• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர்.. 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை.. தொடரும் துப்பாக்கிச் சண்டை..!

    சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட்கள் கொலை செய்யப்பட்டனர்.
    Author By Pothyraj Tue, 25 Mar 2025 15:55:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    three-maoists-killed-in-encounter-in-chhattisgarh-dante

    சத்தீஸ்கர் மாநிலத்தில் தாண்டேவாடா- பிஜப்பூர் எல்லையில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிர்நாடூல் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக துணை ராணுவப்படையினருக்கும், மாவட்ட ரிசர்வ் போலீஸாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வனப்பகுதியை போலீஸாரும், துணை ராணுவப்படையினரும் சுற்றி வளைத்தனர்.

    Chhattisgarh

    அப்போது துணை ராணுவப்படையினர,போலீஸார் மீது மாவோயிஸ்ட்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் பாதுகாப்புக்காக போலீஸாரும்,துணை ராணுவப்படையினருக்கும் திருப்பிச் சுட்டனர். இதில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு.. 2026 மார்ச் 31 தான் கடைசி.. நக்சலைட் இல்லாத நாடாக இந்தியா மாறும்.. அமித்ஷா சூளுரை..!

    Chhattisgarh

    இந்த தகவலை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கவுரவ் ராய் உறுதி செய்தார். அவர் கூறுகையில் “ மாவோயிஸ்ட்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்கள், நாட்டு வெடிகள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்னும் பல மாவோயிஸ்ட்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, தேடுதல் வேட்டை தொடர்கிறது. இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் தரப்பில் யாருக்கும் காயம் இல்லை, பஸ்தர் மண்டலத்தில் மாவோயி்ஸ்ட்கள் வாழும் வலிமையான பகுதி”  என்று தெரிவித்தார். 

    Chhattisgarh

    இந்த ஆண்டு தவிர்த்து சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 116 மாவோயிஸ்ட்கள் துணை ராணுவப் படையினர் பல்வேறு என்கவுன்ட்டர்களில் கொல்லப்பட்டனர். கடந்த 20ம் தேதி காங்கேர் மாவட்டம், பிஜப்பூரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 30 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர், ஒரு சிஆர்பிஎப் வீரர் கொல்லப்பட்டார்.

    2026ம் ஆண்டுக்குள் நாட்டில் மாவோயிஸ்ட்கள் இருக்கமாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாவோயிஸ்ட்களை தேடி அழிக்கும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: இந்தியை திணிப்பதே திமுக தான்... அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... அமோனியா கசிவு விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு...!

    #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... அமோனியா கசிவு விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    அதிமுகவினர் தவெகவில் இணைவது ஏன்?... அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் புதுவித விளக்கம்...!

    அதிமுகவினர் தவெகவில் இணைவது ஏன்?... அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் புதுவித விளக்கம்...!

    அரசியல்
    FIFA 2026: உருகுவே - கேப் வெர்டெ மோதல்.. 2-2 டிரா! கோல் மழையில் சமநிலை..!!

    FIFA 2026: உருகுவே - கேப் வெர்டெ மோதல்.. 2-2 டிரா! கோல் மழையில் சமநிலை..!!

    கால்பந்து
    யார் இந்த "குடிகார குள்ளநரி"..?? அதிமுக அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!!

    யார் இந்த "குடிகார குள்ளநரி"..?? அதிமுக அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    உலகக் கோப்பை கால்பந்து 2026: லாஸ் ஏஞ்சல்ஸில் உற்சாகமான ஆட்டம்..!! பெல்ஜியம் - ஈரான் டிரா..!!

    உலகக் கோப்பை கால்பந்து 2026: லாஸ் ஏஞ்சல்ஸில் உற்சாகமான ஆட்டம்..!! பெல்ஜியம் - ஈரான் டிரா..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (22-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் புதிய யோசனைகள் பலனளிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (22-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் புதிய யோசனைகள் பலனளிக்கும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... அமோனியா கசிவு விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு...!

    #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... அமோனியா கசிவு விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    அதிமுகவினர் தவெகவில் இணைவது ஏன்?... அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் புதுவித விளக்கம்...!

    அதிமுகவினர் தவெகவில் இணைவது ஏன்?... அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் புதுவித விளக்கம்...!

    அரசியல்
    FIFA 2026: உருகுவே - கேப் வெர்டெ மோதல்.. 2-2 டிரா! கோல் மழையில் சமநிலை..!!

    FIFA 2026: உருகுவே - கேப் வெர்டெ மோதல்.. 2-2 டிரா! கோல் மழையில் சமநிலை..!!

    கால்பந்து
    யார் இந்த

    யார் இந்த "குடிகார குள்ளநரி"..?? அதிமுக அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    உலகக் கோப்பை கால்பந்து 2026: லாஸ் ஏஞ்சல்ஸில் உற்சாகமான ஆட்டம்..!! பெல்ஜியம் - ஈரான் டிரா..!!

    உலகக் கோப்பை கால்பந்து 2026: லாஸ் ஏஞ்சல்ஸில் உற்சாகமான ஆட்டம்..!! பெல்ஜியம் - ஈரான் டிரா..!!

    கால்பந்து
    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share