• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இதுக்குத் தான் பதவி விலகுறாரா அண்ணாமலை? - ரகசியத்தை உடைத்த துக்ளக் ரமேஷ்...! 

    விரைவில் பாஜக - அதிமுக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Fri, 04 Apr 2025 19:16:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thuglak-ramesh-about-annamalai

    கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, புதிய மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை எனக் கூறினார். பாரதிய ஜனதா நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி,  என்னை பொறுத்த வரை கட்சி மென் மேலும் வளர வேண்டும் என்பது தான் எனவும், நிறைய பேர் உயிரை கொடுத்து புண்ணியம் செய்து கட்சியை வளர்த்து இருக்கிறார்கள் என தெரிவித்த அவர்,புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது நிறைய பேசுவோம் என்றார். 

    Annamalai

    இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளரான துக்ளக் ரமேஷ், மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துவிட்டு திரும்பி வந்த பிறகு, அண்ணாமலை டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரையும் பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்துவிட்டு வந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டில் கூட்டணி தொடர்பாக அவருக்குஏற்பட்டுள்ள ஒரு மனக்கசப்பு மற்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.  

    இதையும் படிங்க: நயினார் நாகேந்திரனுக்கு சான்ஸே இல்லை... பாஜகவின் பயங்கர திட்டம்... அடுத்த தமிழக தலைவர் இவரா..?

    Annamalai

    என்னுடைய பழைய கருத்தில் மாற்றம் இல்லை என சொன்னார், அது தவிர நான் தொண்டராக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்றார். இந்த கருத்துக்கள் மூலம் அவர் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தால் தலைவர் பதவியில் தொடர்வதை விரும்பவில்லை என்று வெளிப்படுத்தினார். ஆகவே அதை நோக்கித்தான் இப்போதைய செய்திகள் வந்து கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் பாரதிய ஜனதா கட்சி மேலிடம் கூட்டணியை உறுதிப்படுத்தக்கூடிய சூழல் அடுத்த சில தினங்களில் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆகவே அண்ணாமலை அவர்களுக்கு பதிலாக ஒரு மாற்று ஏற்பாட்டை பாரதிய ஜனதா கட்சி செய்யக்கூடும் என்பதுதான் அவருடைய பேட்டியிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் எனத் தெரிவித்தார். இதன் மூலமாக அண்ணாமலை பதவி விலகவுள்ளதும், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளதும் தெரியவந்துள்ளது. 
     
    இதையும் படிங்க: தமிழக பாஜக தலைவர் பதவி... நமக்கேன் வம்பு..? உண்மையை உடைத்த அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

    விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவா?

    மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவா?

    அரசியல்
    விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!

    விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவிற்கு உள்ளடி வேலை... முக்கிய நிர்வாகி வீட்டை பதம் பார்த்த ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்...!

    அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவிற்கு உள்ளடி வேலை... முக்கிய நிர்வாகி வீட்டை பதம் பார்த்த ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்...!

    தமிழ்நாடு
    ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

    ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

    தமிழ்நாடு
    "இன்னைக்கு நான் நிம்மதியா சாப்பிடுறது ஆர்பி சவுத்ரி போட்ட பிச்சை..."  - இயக்குநர் விக்ரமன் கண்ணீர் மல்க இரங்கல்...!

    "இன்னைக்கு நான் நிம்மதியா சாப்பிடுறது ஆர்பி சவுத்ரி போட்ட பிச்சை..." - இயக்குநர் விக்ரமன் கண்ணீர் மல்க இரங்கல்...!

    சினிமா

    செய்திகள்

    விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

    விஜய்க்கு ஆதரவு தரணும்..! போர்க்கொடி தூக்கிய அதிமுக MLA க்கள்..! எடப்பாடிக்கு நெருக்கடி..!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவா?

    மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் போடப்போகும் முதல் கையெழுத்து இதுவா?

    அரசியல்
    விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!

    விஜய்க்கு ஆதரவா..? மாறும் அரசியல் களம்..! CPI அவசர செயற்குழு கூட்டம்..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவிற்கு உள்ளடி வேலை... முக்கிய நிர்வாகி வீட்டை பதம் பார்த்த ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்...!

    அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவிற்கு உள்ளடி வேலை... முக்கிய நிர்வாகி வீட்டை பதம் பார்த்த ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள்...!

    தமிழ்நாடு
    ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

    ஆட்சி அமைந்ததும் நடக்கும் அதிரடி மாற்றங்கள்..! விஜய் முதல்வரானதும் சட்ட மேலவை அமைத்த திட்டம்..!

    தமிழ்நாடு
    அதிரடி திருப்பங்கள்..! எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.? நாளை திமுக  MLAக்கள் கூட்டம்..!

    அதிரடி திருப்பங்கள்..! எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.? நாளை திமுக MLAக்கள் கூட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share