• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜோதிடருக்கு அரசு பணியா..? கொந்தளிப்பு.. ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!

    முதல்வரின் சிறப்பு பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 13 May 2026 13:08:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tn government

    முதல்வரின் சிறப்பு பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். தமிழக அரசியலில் சமீப காலமாக பேசப்படும் பெயர்களில் ஒன்று ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல். ஜோதிடராக அறியப்பட்ட இவர், தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கப்பட்ட பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும், மாநில செய்தித் தொடர்பாளராகவும் உயர்ந்துள்ளார். தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள சூழலில், இவரை முதல்வரின் சிறப்பு பணி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராதன் பண்டிட் வெற்றிவேல் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர்.

    பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் கிரிக்கெட் வீரராகச் சிறப்பாக விளங்கிய இவர், 1980-களின் இறுதியில் ஜோதிடத் துறையில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். 1989-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜோதிட ஆலோசனை வழங்கியதன் மூலம் அரசியல் வட்டாரத்தில் அறிமுகமானார். ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்பட்ட காலகட்டம் இவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. 

    Assembly

    ஜோதிடம் மட்டுமல்லாமல், ஆன்மீகம், எண்கணிதம் உள்ளிட்ட துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற இவர், பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளார். தனது இணையதளம் மூலமாகவும், பொது நிகழ்ச்சிகள் மூலமாகவும் ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வரும் இவர், 

    இதையும் படிங்க: இது சாமானிய மக்களுக்கான அரசு..! போகப்போக புரிஞ்சிப்பீங்க..! முதல்வர் விஜய் நம்பிக்கை..!

    முதல்வரின் சிறப்பு பணி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கொள்கைகளுக்கு எதிரானது என்றும் ஜோதிடருக்கு அரசு பணியா எனவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: குதிரை பேரம் ஆட்சியா..? குதிரை வேகத்தில் செயல்படும் அரசு... முதல்வர் விஜய் உரை..!

    மேலும் படிங்க
    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    முதலமைச்சர் விஜய் Birthday-க்கு செம ட்ரீட் இருக்காம்..!! "ஜனநாயகன்" படத்தை குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

    சினிமா
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    திரிஷா இடத்தை பிடிப்பீங்களா..!! பொடி வச்சி பேசிய நபர்.. டென்க்ஷனில் வார்த்தையை விட்ட மாளவிகா மோகனன்..!

    சினிமா

    செய்திகள்

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    இந்தியாவில் முதலீடு செய்யுங்க..!! சுவீடன் தொழில் அதிபர்களை அழைத்தார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    மக்களே உஷார்..!! தமிழகத்தை அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று பரவல்..!! குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் குழுவினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை!! எம்சிசிஐ-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு!

    அரசியல்
    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!

    அரசியல்
    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    #BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share