• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்.. மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    இந்த வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள் இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
    Author By Pandian Thu, 19 Jun 2025 14:42:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump to deploy US troops against Iran

    அணு ஆயுதத்தைக் காட்டி மிரட்டுவதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது.  இது மத்திய கிழக்கு பகுதி நாடுகளில் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இஸ்ரேலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளின் போரில் ஈரானஏ அதிக பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடக்கம் முதலே ஆதரவு தெரிவித்து வருகிறது. அணு ஆயுத விஷயத்தில் ஈரான் நிபந்தனை ஏதும் இல்லாமல் சரண் அடைய வேண்டும் என அமெரிக்கா கூறி வருகிறது.

    அமெரிக்காவின் கட்டளையை ஏற்க முடியாது. ஈரான் மக்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டார்கள் என ஈரான் ஆட்சியாளர் ஆயத்துல்லா அலி கமேனி திட்டவட்டமாக தெரிவித்தார்.

    அமெரிக்கா

    இதனால் கடுப்பாகி உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானை தாக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான திட்டங்களுக்கு டிரம்ப் ஒப்புதல் தந்துள்ளார். ஈரானின் அணு உற்பத்தி மையமான ஃபோர்டோவை தாக்குவது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார். இருந்தாலும் இறுதி முடிவை அவர் இன்னமும் எடுக்கவில்லை கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: 10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்! வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!

    இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் கூறும்போது, அதை நான் செய்யலாம் அல்லது செய்யாமலும் போகலாம் என்றார். தெஹ்ரானில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று டிரம்ப் சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக்கொண்டார்.

    அமெரிக்கா

    இதனால் ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் இருக்கும் என்கிறார்கள். இந்தியா உள்பட மற்ற நாடுகளும் அவர்களுடைய குடிமக்களை ஈரானை விட்டு வெளியேற தூதரகங்கள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளன.

    இது ஒரு புறம் இருக்க ஈரான் பகுதிகளில் அமெரிக்கா தனது ராணுவ படைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. USS நிமிட்ஸ் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளிட்டவை இந்தப் படையில் இடம் பெற்றுள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்க-பிரிட்டிஷ் ஏவுதளம் உள்ளது.

    அமெரிக்கா

    அங்கும் குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.  அங்கிருந்து விமானங்கள் ஈரான் மீது குண்டுகள் வீசப் பயன்படுத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் இந்த வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள் இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

    இதையும் படிங்க: போரில் வெளிப்படும் குரூர முகம்.. ஈரானின் இரக்கமற்ற செயலால் கொதிப்பில் இஸ்ரேல்..!

    மேலும் படிங்க
    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    "நோக்கம் மிகவும் நல்லது!": அரசு மருத்துவர்கள் மீதான தடையை ஆதரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

    "நோக்கம் மிகவும் நல்லது!": அரசு மருத்துவர்கள் மீதான தடையை ஆதரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

    இந்தியா
    ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?

    ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?

    தமிழ்நாடு
    "

    "'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மறுபரிசீலனை செய்க!": அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share