• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!

    தமிழகத்திற்கு தண்ணீர் பெறும் விவகாரத்தில் ttv தினகரன் குரல்கொடுத்துள்ளார்.
    Author By Nila Sat, 11 Jul 2026 09:35:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran

    தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும், தமிழக அரசிடமிருந்து நீர் திறந்திடக் கோரி எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தராமலிங்க ரெட்டி தெரிவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, மாநிலங்களின் ஒருமைப்பாட்டிற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக உள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    கர்நாடகத்தில் பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க இயலாது, காவிரி மேலாண்மை வாரியமும் இதுவரை நீர் திறக்க உத்தரவிடவில்லை. மேலும் தமிழக அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது, காவிரி நீரையே குடிநீர் மற்றும் பாசனத்திற்கான பிரதான ஆதாரமாக நம்பியிருக்கும் தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களிடமும், காவிரி படுகை விவசாயிகளிடமும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். தமிழக அரசு கேட்கவில்லை., கர்நாடக அரசு வழங்க முடியாது என்ற பொறுப்பற்ற பேச்சு சட்டவிதிமுறைகளை அவமதிப்பதாகும் என்றார்.

    கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாத நிலையில், ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்திற்கான 32 டி.எம்.சி நீரை உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதப்படுத்தி வரும் கர்நாடக அரசு, தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என வெளிப்படையாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: கரூர் அரசு வேலை அறிவிப்பு... இது இழப்பீடா? அரசியல் லஞ்சமா?" – டிடிவி தினகரன் காட்டம்!

    6vk

    ஆட்சியைத் தக்கவைக்கப் பெரும்பான்மை வேண்டி, திமுக கூட்டணியில் தவெகவிற்கு எதிராகப் பதிவான வாக்குகளின் மூலம் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக அமைச்சரவையில் இணைத்ததுபோல், பெரும்பான்மை இல்லாத ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டி காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக காங்கிரஸ் அரசிடம் அடகு வைக்க தவெக அரசு முனைந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது என ttv தினகரன் தெரிவித்துள்ளார். “எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுவோம்” என்ற முதலமைச்சரின் வசனத்தின் படி டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் சரியான முறையில் பேசி காவேரி தண்ணீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார்.

    தவெக அரசு வழக்கம் போல் அமைதியாகவும் தந்திரமாகவும் இருந்து தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக நடந்து கொள்ளாமல் சட்ட ரீதியான துரித நடவடிக்கைகள் மூலம் தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் பெற்றுத் தருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்வதோடு தமிழகத்தின் நீர்வள உரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ள மேகதாது அணைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: சசிகலா, TTV தினகரன் ரீ-என்ட்ரி..? WAIT & SEE..! அரசியல் களத்தை குலுக்கிய கே.சி. கருப்பண்ணன்..!!

    மேலும் படிங்க
    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    தமிழ்நாடு
    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    தமிழ்நாடு
    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!

    இந்தியா
    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (23-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று துணையின் ஆதரவு உறுதியாக இருக்கும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி செய்த காரியம்... கூண்டோடு தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    விடிந்ததுமே சி.எம். விஜய் அதிமுக்கிய அறிவிப்பு... தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவுக்கு அழைப்பு...!

    தமிழ்நாடு
    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

    தமிழ்நாடு
    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

    இந்தியா
    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

    இந்தியா
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share