• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளியில் அட்ராசிட்டி... தலைமையாசிரியரை அடிக்க பாய்ந்த தவெக நிர்வாகியால் பரபரப்பு...!

    கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அத்துமீறி நுழைந்து அட்ராசிட்டி யில் ஈடுபட்ட தவெக  நிர்வாகி  பள்ளி தலைமை ஆசிரியரை தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு.
    Author By Amaravathi Mon, 14 Sep 2026 12:51:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK executive atrocity at girls school

    கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அத்துமீறி நுழைந்து அட்ராசிட்டி யில் ஈடுபட்ட தவெக  நிர்வாகி  பள்ளி தலைமை ஆசிரியரை தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு.
     
    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலாயுதம் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு முன் தலைமை ஆசிரியராக இருந்தவர் வேறொரு பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று சென்ற பிறகு தலைமை ஆசிரியர் பொறுப்பை வேலாயுதம் வகித்து வருகிறார்.   

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற நபர் ஒருவர் தலைமை ஆசிரியரிடம் தகாத முறை நடந்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியேற்றி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

     தாக்குதலில் ஈடுபட்ட நபர்  மருத்துவர்  குலாம் முகமது   தவெக நிர்வாகி  என்பதும்,  கூத்தாநல்லூர் பகுதியில் தனியார் கிளினிக் நடத்தி வருபவர் என்பதும் தெரியவந்தது. மருத்துவர் குலாம் கடந்த சில மாதங்களாகவே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிராக நோட்டீஸ்கள் ஓட்டுவதும், பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு எதிராக பரப்புரை செய்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி குறித்து பொதுமக்களுக்கு தவறான எண்ணம் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    மேலும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.  இவரது தொல்லைகள் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்த பெண் தலைமை ஆசிரியர் மாற்றலாகி சென்ற பிறகு தற்போது வேலாயுதம் என்ற ஆசிரியர் தலைமை ஆசிரியர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் நிதி வசூலிப்பது தொடர்பாக தவெக நிர்வாகி மருத்துவர் குலாம் முகமது பள்ளி தலைமையாசிரியரிடம் எதற்காக பணம் வாங்குவீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மேஜையில் இருந்த பொருட்களை எடுத்து வீசியும்  பள்ளி தலைமையாசிரியர் தாக்கவும் முற்பட்டார்.  இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து விசாரித்து சென்றதாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் தவெக நிர்வாகி  குலாம் முகமது  என்பவர்    கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தவெக நிர்வாகி  பெண் குழந்தைகள் பயிலும் பள்ளியில் அட்ராசிட்டி யில் ஈடுபட்ட   செயல் பள்ளி மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து  தவெக நிர்வாகிகளிடம் கேட்டதற்கு குலாம் முகமது  என்பவர் தவெக  கட்சியில் சேர்ந்து நான்கு மாதம் ஆகியுள்ளது  அவருக்கு கட்சி சார்பில் எந்த பதவியும் வழங்கவில்லை  தவெக கட்சியில் மருத்துவ அணி மாவட்ட தலைவர் பதவி கேட்டுள்ளதாக தகவல் எழுந்து வருகிறது ..

    இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share