• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியர்களை சீண்டினால்.. எதிரிகளுக்கு புரியும் மொழியில் பதிலடி இருக்கும்.. எச்சரிக்கும் யோகி..!

    யாராவது நமது பாதுகாப்பை மீறத் துணிந்தால் துளிகூட பொறுத்துக்கொள்ள மாட்டோம். புதிய இந்தியா எதிரிகள் புரிந்துகொள்ளும் மொழியில் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்.
    Author By Pandian Sat, 26 Apr 2025 17:04:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    up-cm-yogi-reaffirms-zero-tolerance-policy

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    புல்வாமா தாக்குதலில் இதில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காஷ்மீர் தாக்குதல் குறித்து உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில்Lakhimpur Kheri நடந்த கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக தெரிவித்தார். 

    இந்திய ராணுவம்

    நமது சமூகத்தில் அராஜகத்துக்கோ பயங்கரவாதத்துக்கோ இடம் கிடையாது.இந்தியாவின் பாதுகாப்பு, சேவை மற்றும் நல்லாட்சி அனைத்தும் அதன் வளர்ச்சியில் வேரூன்றி உள்ளது. அது ஏழைகளின் நலன்களில் அக்கறை செலுத்துகிறது. அது அனைவருடைய பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது. யாராவது நமது பாதுகாப்பை மீறத் துணிந்தால் துளிகூட பொறுத்துக்கொள்ள மாட்டோம்.  புதிய இந்தியா எதிரிகள் புரிந்துகொள்ளும் மொழியில் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது. புதிய இந்தியா யாரையும் வன்முறைக்கு தூண்டாது. அதே சமயம் இந்தியாவை யாராவது சீண்டினால் வலிமையுடன் பதில் கொடுக்க தயங்கமாட்டோம் என உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அடுத்த பிரதமர் வேட்பாளர் ‘யோகி ஆதித்யநாத்’.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேச்சு..!

    இந்திய ராணுவம்

    முன்னதாக பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட கான்பூரைச் சேர்ந்த 31 வயது சுபம் திவேதியின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சுபம் திவேதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஒரு கொடூரமான செயல். அப்பாவி மக்களை அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில், அவர்களின் குடும்பங்கள் முன்னிலையில் சுட்டுக்கொன்றது சகிக்க முடியாதது.

    இந்திய ராணுவம்

    கொலை செய்வதற்கு முன் அவர்களின் மதத்தைக் கேட்பது, பெண்களை விதவைகளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பயங்கரவாதத்திற்கு சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக இருக்கும். துக்ககரமான இந்த நேரத்தில், நாடு பிரதமர் மோடியின் தலைமையை நம்ப வேண்டும். இது பயங்கரவாதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும் அரசு அல்ல; வாக்கு வங்கியைப் பார்க்கும் அரசும் அல்ல.

    பயங்கரவாதிகளின் கொடிய, விஷப் பற்களை நசுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பயங்கரவாதிகளும் அவர்களை ஆதரித்தவர்களும் இப்போது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இப்போது அடுத்து என்ன நடக்கும் என்பதை அனைவரும் கவனிப்பார்கள். சுபம் திவேதிக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: உ.பி.யில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர்..? யோகியிடம் ஆதாரம் கேட்கும் கார்த்தி சிதம்பரம்..!

    மேலும் படிங்க
    உங்கள் கணவன், மனைவியிடம் இந்த குணங்கள் இருக்கா.? அப்போ நீங்கதான் கோடீஸ்வரர்.!

    உங்கள் கணவன், மனைவியிடம் இந்த குணங்கள் இருக்கா.? அப்போ நீங்கதான் கோடீஸ்வரர்.!

    தனிநபர் நிதி
    கார் வாங்க இனி செலவு அதிகமில்லை.. நிசான் சொன்ன குட் நியூஸ்.. என்ன விஷயம் தெரியுமா?

    கார் வாங்க இனி செலவு அதிகமில்லை.. நிசான் சொன்ன குட் நியூஸ்.. என்ன விஷயம் தெரியுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    மாத சம்பளம் இவ்வளவு இருந்தா போதும்.. தனிநபர் கடன் உங்களுக்கு ஈசியா கிடைக்கும்.!

    மாத சம்பளம் இவ்வளவு இருந்தா போதும்.. தனிநபர் கடன் உங்களுக்கு ஈசியா கிடைக்கும்.!

    தனிநபர் நிதி
    கொரில்லா கிளாஸ்.. வளைந்த டிஸ்பிளே.. 5,500mAh பேட்டரி.. பட்ஜெட்டில் வெளியான மொபைல் - எந்த மாடல்?

    கொரில்லா கிளாஸ்.. வளைந்த டிஸ்பிளே.. 5,500mAh பேட்டரி.. பட்ஜெட்டில் வெளியான மொபைல் - எந்த மாடல்?

    மொபைல் போன்
    வாட்ஸ்அப் சேவை ‘இந்த’ மொபைல்களில் கிடைக்காது.. எந்தெந்த மாடல் தெரியுமா.?

    வாட்ஸ்அப் சேவை ‘இந்த’ மொபைல்களில் கிடைக்காது.. எந்தெந்த மாடல் தெரியுமா.?

    மொபைல் போன்
    அடிபொலி! இளைய காமராஜரா விஜய்? சீமான் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்...

    அடிபொலி! இளைய காமராஜரா விஜய்? சீமான் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்...

    தமிழ்நாடு

    செய்திகள்

    அடிபொலி! இளைய காமராஜரா விஜய்? சீமான் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்...

    அடிபொலி! இளைய காமராஜரா விஜய்? சீமான் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்...

    தமிழ்நாடு
    அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை..!

    அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை..!

    தமிழ்நாடு
    2026-ல் வரலாறு காணாத வெற்றி.. இதுவே அடித்தளமாக அமையட்டும்.. துணை முதல்வர்!!

    2026-ல் வரலாறு காணாத வெற்றி.. இதுவே அடித்தளமாக அமையட்டும்.. துணை முதல்வர்!!

    அரசியல்
    நைஜீரியாவில் கோர விபத்து: சுக்குநூறான பேருந்து.. 21 விளையாட்டு வீரர்கள் பரிதாப பலி..!

    நைஜீரியாவில் கோர விபத்து: சுக்குநூறான பேருந்து.. 21 விளையாட்டு வீரர்கள் பரிதாப பலி..!

    உலகம்
    யாருக்கும் தலைவர் பதவி நிரந்தரமில்லை..! நான் பார்த்துக்குறேன்.. நிர்வாகிகளிடம் அன்புமணி சூசக பேச்சு..!

    யாருக்கும் தலைவர் பதவி நிரந்தரமில்லை..! நான் பார்த்துக்குறேன்.. நிர்வாகிகளிடம் அன்புமணி சூசக பேச்சு..!

    தமிழ்நாடு
    எகிறியது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை.. பயணிகள் சிரமம்..!

    எகிறியது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை.. பயணிகள் சிரமம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share