• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சட்டசபையில் விஜய்யின் அந்த சைகை..!! தவெக ஆர்டர் செய்த விநாயகர் சிலைக்கு வந்த சிக்கல்..!!

    விநாயகர் சிலை ஒன்று, சட்டசபையில் விஜய் தாடையை நோக்கி கைகாட்டிய சைகையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    Author By Shanthi M. Sat, 12 Sep 2026 13:14:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-assembly-themed-vinayagar-statue-banned-to-use-in-tn

    தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் செய்த உடல்மொழி சைகையை ஒத்த வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை பொது இடத்தில் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் வேளையில், மாநிலம் முழுவதும் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை கொடுங்கையூர் அகஸ்தியர் தெருவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை ஒன்று, சட்டசபையில் விஜய் தாடையை நோக்கி கைகாட்டிய சைகையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சிலையை பொது இடத்தில் நிறுத்தி வழிபாடு நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால், பாரத் இந்து முன்னணி மாநில இளைஞர் அணி துணைச் செயலாளரும் சமூக ஆர்வலருமான ஆர்.டி.ஐ. செல்வம், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், கிருஷ்ணமூர்த்தி நகர் அகத்தியர் தெருவில் முதலமைச்சர் விஜய்யின் சைகையைப் போல விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் தெரிவித்து, அதைத் தடை செய்யுமாறு கோரியிருந்தார். 

    இதையும் படிங்க: சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    Cm vijay

    அதேபோல், மிசா சட்டம் தொடர்பான நிகழ்வுகளை கேலி செய்யும் வகையிலான மற்றொரு விநாயகர் சிலை, கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் தவெக வடசென்னை மாவட்டத் தலைவர் சுறா வேலு தலைமையில் வைக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் இத்தகைய சிலைகளை வைக்கக் கூடாது என்றும், மீறி வைத்தால் பாரத் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

    இதையடுத்து, அதிகாரிகள் தலையிட்டு அந்த சிலையைப் பொது இடத்தில் வைக்கத் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சிலை தயாரித்தவர்களும் விழா ஏற்பாட்டாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சர்ச்சைக்கு பின்னணியில், கடந்த திங்கட்கிழமை சட்டப்பேரவையில் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது விஜய் சுமார் ஒரு மணி நேரம் ஆவேசமாகப் பேசினார்.

    மிசா சட்டம் குறித்து பேசும்போது, சிறையில் ஸ்டாலின் மீது போலீசார் தாக்குதல் நடத்தி தாடை உடைந்தது போன்ற சைகையைக் காட்டினார். இது திமுகவினருக்கு மட்டுமல்ல, தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டணிக் கட்சியினருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர் விஜய், யாரையும் கிண்டல் செய்யும் நோக்கில் அந்த உடல்மொழியைப் பயன்படுத்தவில்லை என விளக்கம் அளித்தார். இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே சிலை சர்ச்சை வெடித்துள்ளது.

    இதையும் படிங்க: கூட்டணிக்கு என்ன பெயர்.? பெரும் எதிர்பார்ப்பு..! தவெக தோழமை கட்சிகள் கூட்டம் நிறைவு..!

    மேலும் படிங்க
    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    அரசியல்
    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    அரசியல்
    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share