• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 31, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காஷ்மீர் இந்தியாவோடது.. விஜய் தேவரகொண்டா அதிரடி..! கைகட்டி வேடிக்கை பார்த்த சூர்யா..!

    பாகிஸ்தான் மக்கள் வெறுப்படைந்து தங்கள் சொந்த அரசாங்கத்தைத் தாக்கும் நாள் நிச்சயமாக வரும் என ரெட்ரோ திரைப்பட அறிமுக விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sun, 27 Apr 2025 12:32:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-deverakonda-attacked-pakistan

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் அடுத்த வாரம் மே 1ம் தேதி வெளியாக உள்ள படம் 'ரெட்ரோ'. இப்படத்தை தெலுங்கு, இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். சூர்யாவிற்கு தெலுங்கில் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது. படத்தில் தெலுங்கு ரசிகர்களின் அபிமான நாயகியான பூஜா ஹெக்டேவும் நடித்திருப்பதால் அது படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கிறது. தமிழில் இப்படத்திற்கான பிரம்மாண்ட விழாவை கடந்த வாரம் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் அறிமுக நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சூர்யாவுடன் ஒப்பிடும் போது விஜய் தேவரகொண்டா ஜுனியர் நடிகர்தான் என்றாலும் ரெட்ரோ படம் இளைஞர்களுக்கான படம் என்பதால் தெலுங்கில் உள்ள இளம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் விஜய் தேவராகொண்டாவை அழைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

    Vijay Deverakonda attacked Pakistan

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது இந்திய அளவில் பெரும் பேசு பொருளானது. அனைவருக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் நலமாக இருக்குறீர்கள் என நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். படத்தை பற்றி பேசுவதற்கு முன்பு பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன் என விஜய் தேவரகொண்டா பேசினார்.

    நடிகர் விஜய் தேவரகொண்டா பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசுகையில்  ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் உலகம் அதிர்ச்சியடைந்தது. இறந்தவர்களின் குடும்பங்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளன. 

    இதையும் படிங்க: தேசப்பணிக்கு தயார்..! எதுவும் எங்களை தடுக்காது.. ராணுவம், கடற்படை அறிவிப்பால் பதற்றம்!!

    Vijay Deverakonda attacked Pakistan

    அந்த வலியை நேரில் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும், அதன் வலியையும் கோபத்தையும் உணர்கிறோம். அது நடந்திருக்கக்கூடாது. இந்த சம்பவங்கள் காஷ்மீரில் நடந்து வரும் நிலையில் அங்குள்ளவர்களுக்கு   முறையான கல்வி வழங்கப்பட வேண்டும். அவர்களை மூளைச்சலவை செய்ய விடக்கூடாது. நான் சொல்றுள்ளேன், காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது." காஷ்மீரிகளும் மனிதர்கள்தான்.

    இரண்டு வருடங்களுக்கு முன்பு குஷி படத்திற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தினேன். அப்போது அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட  நிறைய நல்ல நினைவுகள் அனுபவங்கள் உள்ளன. பாகிஸ்தானியர்களால் தங்கள் சொந்த மக்களையே கவனித்துக் கொள்ள முடியாதபோது, ​​அவர்கள் இங்கே என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்? 

    Vijay Deverakonda attacked Pakistan

    அங்கு தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை அந்த நாட்டிம் வளர்ச்சி மீதும் அந்த நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் காஷ்மீரில் என்ன செய்ய போகீறீர்கள். பாகிஸ்தானைத் தாக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. பாகிஸ்தானின் செயல்பாடு இதேபோல் தொடர்ந்தால்,  பாகிஸ்தானியர்கள் வெறுப்படைந்து தங்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி அடைந்து தாக்குவார்கள்.

    தற்போது நடப்பது பார்த்தால் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் செய்தது போல உள்ளது.  கொஞ்சம் கூட ஞானம்  இல்லாமல், குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல் செய்யப்படுகின்றனர்.  ஒரு மக்களாகிய நாம் ஒன்றாக ஒன்று சேர வேண்டும். "நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்றார்.

    Vijay Deverakonda attacked Pakistan

    முன்னதாக பஹல்காமில் தாக்குதல் நடந்தபோதே விஜய் தேவரகொண்டா கண்டனம் தெரிவித்திருந்தார். பஹல்காமில் 2 ஆண்டுகளுக்கு முன்பாக எனது பிறந்தநாளை படப்பிடிப்புக்கு மத்தியில் சிரிப்புடன் கொண்டாடினேன். காஷ்மீரில் உள்ள எனது நண்பர்கள் எங்களை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். பஹல்காமில் நடந்தது இதயத்தை நொறுக்குவதாகவும் கோபத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது.

    உங்களை நீங்கள் பாதுகாப்புப் படை எனக் கூறிக்கொண்டு சுற்றுலாப் பயணிகளை சுடுவது துப்பாக்கிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் முட்டாள்தனமான தீவிரவாதிகளின் மிகவும் கோழைத்தனமான செயலாகும். பாதிக்கப்பட்டவர்களுக்காவும் அவர்களது குடும்பத்திற்காகவும் ஆதரவாக நிற்கிறோம். காஷ்மீர் மக்களுடனும் ஆதரவாக இருக்கிறோம். இந்தக் கோழைகளை விரைவிலேயே சுத்தமாக நீக்கி விடுவோம் என நம்புகிறேன் என விஜய்தேவரகொண்டா கூறி இருந்தார்.

    இதையும் படிங்க: விடிய விடிய துப்பாக்கிச்சூடு.. தீவிரமடையும் தேடுதல் வேட்டை.. பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேர் கைது..!

    மேலும் படிங்க
    1000 கோடி சொத்து யாருக்கு?  - கட்சி அதிகாரம் குறித்து ஆடிட்டர், வழக்கறிஞருடன் ராமதாஸ் ஆலோசனை...!

    1000 கோடி சொத்து யாருக்கு? - கட்சி அதிகாரம் குறித்து ஆடிட்டர், வழக்கறிஞருடன் ராமதாஸ் ஆலோசனை...!

    அரசியல்
    ஒரு வழியாக கிடைத்துவிட்டது "லால் சலாம்" ஹார்ட் டிஸ்க்..! படம் எப்படி இருக்குன்னு ஓடிடி-ல பார்த்து சொல்லுங்க..!

    ஒரு வழியாக கிடைத்துவிட்டது "லால் சலாம்" ஹார்ட் டிஸ்க்..! படம் எப்படி இருக்குன்னு ஓடிடி-ல பார்த்து சொல்லுங்க..!

    சினிமா
    எனக்கு அவர் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா..! மறைந்த நடிகர் ராஜேஷை பற்றி மனம் திறந்த ரஜினிகாந்த்..!

    எனக்கு அவர் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா..! மறைந்த நடிகர் ராஜேஷை பற்றி மனம் திறந்த ரஜினிகாந்த்..!

    சினிமா
    இந்தியா - பாக்., மீண்டும் போரிட்டால்..! உலகிலேயே பெரிய ராணுவம் எங்ககிட்ட தான் இருக்கு! மிரட்டும் ட்ரம்ப்!!

    இந்தியா - பாக்., மீண்டும் போரிட்டால்..! உலகிலேயே பெரிய ராணுவம் எங்ககிட்ட தான் இருக்கு! மிரட்டும் ட்ரம்ப்!!

    உலகம்
    வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா.. முகக்கவசம் கட்டாயமா? - அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..! 

    வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா.. முகக்கவசம் கட்டாயமா? - அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..! 

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு வாட்ஸ்அப்-பில் வந்த கொலை மிரட்டல்.. பீகார் இளைஞரின் சதித்திட்டம் அம்பலம்..!

    பிரதமர் மோடிக்கு வாட்ஸ்அப்-பில் வந்த கொலை மிரட்டல்.. பீகார் இளைஞரின் சதித்திட்டம் அம்பலம்..!

    இந்தியா

    செய்திகள்

    1000 கோடி சொத்து யாருக்கு?  - கட்சி அதிகாரம் குறித்து ஆடிட்டர், வழக்கறிஞருடன் ராமதாஸ் ஆலோசனை...!

    1000 கோடி சொத்து யாருக்கு? - கட்சி அதிகாரம் குறித்து ஆடிட்டர், வழக்கறிஞருடன் ராமதாஸ் ஆலோசனை...!

    அரசியல்
    இந்தியா - பாக்., மீண்டும் போரிட்டால்..! உலகிலேயே பெரிய ராணுவம் எங்ககிட்ட தான் இருக்கு! மிரட்டும் ட்ரம்ப்!!

    இந்தியா - பாக்., மீண்டும் போரிட்டால்..! உலகிலேயே பெரிய ராணுவம் எங்ககிட்ட தான் இருக்கு! மிரட்டும் ட்ரம்ப்!!

    உலகம்
    வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா.. முகக்கவசம் கட்டாயமா? - அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..! 

    வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா.. முகக்கவசம் கட்டாயமா? - அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..! 

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு வாட்ஸ்அப்-பில் வந்த கொலை மிரட்டல்.. பீகார் இளைஞரின் சதித்திட்டம் அம்பலம்..!

    பிரதமர் மோடிக்கு வாட்ஸ்அப்-பில் வந்த கொலை மிரட்டல்.. பீகார் இளைஞரின் சதித்திட்டம் அம்பலம்..!

    இந்தியா
    பாத்ரூம் போக தண்ணியில்ல! இதுல இந்தியா கூட போர் ஒரு கேடா..! பாக்.-ஐ வறுத்தெடுத்த அந்நாட்டு நடிகை!

    பாத்ரூம் போக தண்ணியில்ல! இதுல இந்தியா கூட போர் ஒரு கேடா..! பாக்.-ஐ வறுத்தெடுத்த அந்நாட்டு நடிகை!

    இந்தியா
    அலட்சியத்தின் உச்சம்.. பச்சிளம் குழந்தையின் விரலை வெட்டிய செவிலியர்..!

    அலட்சியத்தின் உச்சம்.. பச்சிளம் குழந்தையின் விரலை வெட்டிய செவிலியர்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share