• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயை சுத்தி தப்பு நடக்குது... புஸ்ஸி ஆனந்த் தளபதிக்கு உண்மையானவராக இல்லை..! த.வெ.க. நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு..!

    அவரது பையன் பக்கா அஜித் ரசிகர். தலைவரின் கடைசிப் படமான தி கோட் படத்துக்குக் கூட ஒரு பத்துக்கு பத்து விளம்பரம் வைக்காதவர்.
    Author By Thiraviaraj Wed, 05 Feb 2025 13:08:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-is-being-wrongly-accused-pussy-anand-is-not-loyal

    ''தளபதியை சுத்தி தப்பு நடக்குது.. ஆனந்த் சாரை ரொம்ப புகழ்ந்து பேசுகிறார்கள்.. தலைவரும் அவரை நம்புகிறார்.. ஆனால் அதற்கு அவர் உண்மையாக இருக்கிறாரா..? எங்களை நாய் மாதிரி நடத்துறாங்க''என திருவண்ணாமலையை சேர்ந்த த.வெ.க. நிர்வாகி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

    pussy anandh

    இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ''தலைவர் விஜயை சுற்றி நிறைய தவறுகள் நடக்கிறது. எனக்கு பக்காவாக தெரிகிறது. ஆனந்தை சிலர் மிகவும் புகழ்ந்து பேசுகிறார்கள். புஸ்ஸி ஆனந்தை 100 சதவீதம் தலைவர் நம்புகிறார்.ஆனால், புஷி ஆனந்தை 100 சதவிகிதம் தலைவர் நம்புகிறார். ஆனால் அதற்காக ஆனந்த் உண்மையாக இருக்கிறாரா என்றால் உண்மையாகவே இல்லை. பணம்,  சாதி, விசுவாசம் இந்த மூன்றை வைத்து தான் பதவி தருகிறார்கள். விசுவாசம் என்றால் தலைவருக்கு விசுவாசமாக இல்லை. புஸ்ஸி ஆனந்துக்கு யார்  விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு பதவி தரப்படும். இப்போது ஒருவருக்கு ஆரணி மாவட்டத்தில் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். அதில் 15 பேரிடம் போட்டோ எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள ஒருவர் பக்கா அண்ணா திமுக. அவரது பையன் பக்கா அஜித் ரசிகர். தலைவரின் கடைசிப் படமான தி கோட் படத்துக்குக் கூட ஒரு பத்துக்கு பத்து விளம்பரம் வைக்காதவர்.

    இதையும் படிங்க: விஜய்க்கு வேட்டு வைக்கிறாரா புஸ்ஸி ஆனந்த்..? தெளிவில்லாத தலைவரால் தெளியாமல் தவிக்கும் தவெக நிர்வாகிகள்..!

    pussy anandh

     கட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. அந்த மூன்று மாதத்தில் தலைவருக்காக ஒரு ரூபாய் செலவு பண்ணவில்லை. எதுவுமே செய்யவில்லை. உழைக்கவில்லை. பணத்தை விடுங்கள். எதுவுமே செய்யவில்லை உழைக்கவில்லை. அவரது குடும்பம் அண்ணா திமுகவில் இருந்து அண்ணா திமுக உடையும் போது டிடிவி.தினகரனுடன் சென்றவர்கள். எங்கள் தெருவில் டிடிவி. தினகரனுக்காக ஓட்டு கேட்டு வந்தார்கள். எந்த அடிப்படையில் அவருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது? இதற்கு ஆனந்த் சார் தான் பதில் சொல்ல வேண்டும். அதாவது விஜய் அவர்களே நேரடியாக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பாக சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை.புஸ்ஸி ஆனந்த் சார்க்கு யாரை பிடிக்கிறதோ அவருக்கு தான் பதவி கொடுப்பார். தலைவர் புஸ்ஸி ஆனந்தை 100% நம்புகிறார். நான் இந்த இயக்கத்தில் 12 வருடமாக இருக்கிறேன். என்னை கட்சியிலே இல்லை என்று ஆனந்த் சார் சத்யாவிடம் சொல்கிறார்.

    pussy anandh

     ஏன் என்று கேட்டால் நான் ரவுடி. நான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவன் என ஒதுக்கி வைக்கிறார்கள்.அதாவது நீங்கள் எந்த தவறு செய்தாலும் ஆமாம் சார் ஆமாம் சார் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நான் நல்லவன். தப்பை தப்பு என்று கேட்பதால் ரவுடி. இதெல்லாம் பொய்யாக இருந்தால் நான் எப்படி வீடியோ எடுக்க முடியும். எந்த ஒரு உண்மையான தொண்டனும் தலைவருக்கு துரோகம் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். இப்போது 50% பேர் மரியாதையில்லை என்று தானாகவே ஒதுங்கி விட்டார்கள் கட்சியிலிருந்து. நீங்கள் எல்லாம் இப்படி அமைதியாக ஒதுங்கி விட்டால் நாளைக்கு பாதிக்கப்படப் போவது தலைவர் விஜய் மட்டும்தான். உண்மையான தொண்டனாக, உண்மையான தோழனாக இருந்தால் இங்கே நடப்பதைப் பற்றி நீங்கள் வெளியில் பேச வேண்டும். நமது உரிமை நமக்கு வேண்டும் என்றால் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.

     ஏனென்றால் தலைவருக்கே இங்கே நடப்பது எதுவுமே தெரியவில்லை. தலைமை எங்களை ஒரு நாய் போல நடத்துகிறது. அவங்களுக்கு பிடித்தவர்கள் மட்டும்தான் உள்ளே செல்ல முடியும். காலையில் சென்றால் எங்களை இருக்க விட்டு இரவு நேரத்தில் வாட்ச்மேன் வைத்து விரட்டுகிறார்கள்'' எனத் தெரிவிவித்துள்ளார்

    இதையும் படிங்க: ஆடியோ லீக்-ஆடிப்போன புஸ்ஸி..! விஜய் எடுக்கும் அடுத்த முடிவு என்ன?

    மேலும் படிங்க
    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    உலகம்
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்

    செய்திகள்

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share