• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நானும் ரேசர் தான்!! ரேசிங் சூட்டில் முதல்வர் விஜய்! சில்வர்ஸ்டோனில் செம சர்ப்ரைஸ்! வைரலாகும் போட்டோக்கள்!

    இருவரும் ரேசிங் உடையில் சந்தித்துக் கொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
    Author By Pandian Sun, 13 Sep 2026 08:16:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-meets-ajith-at-silverstone-racing-event

    லண்டன்: தமிழக முதலமைச்சர் விஜய், பிரிட்டன் அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயச் சுற்றுக்கு வருகை தந்தார். சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் அரங்கில் முக்கியத்துவம் பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற ‘மிச்செலின் லே மான்ஸ் கப்’ கார் பந்தயத் தொடரில் அவர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

    ரேசிங் சூட் அணிந்தபடி பந்தயக் களத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய், 44 கார் பந்தய வீரர்கள் அணிவகுத்து நின்ற நிகழ்வில் பங்கேற்றதுடன், போட்டியை பச்சைக் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியை நேரில் பார்வையிட்ட அவர், பந்தய ஏற்பாடுகள், பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கவனித்தார்.

    இந்த நிகழ்வில் நடிகர் அஜித்குமாரும் ‘அஜித் குமார் ரேசிங்’ அணியின் சார்பில் பந்தய வீரராகக் களமிறங்கினார். போட்டி நடைபெறும் இடத்தில் அஜித்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவரை கட்டித்தழுவி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இருவரும் ரேசிங் உடையில் சந்தித்துக் கொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

    இதையும் படிங்க: நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    Ajithkumar

    தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக இருவரும் போட்டியாளர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த நிலையில், சர்வதேச விளையாட்டு அரங்கில் இருவரும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட இந்த தருணம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக, அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வத்துக்கும், தமிழகத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் இடையே இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் உலகத் தரத்திலான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டிற்கான முதலமைச்சரின் இந்தப் பார்வையும் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச தரத்தில் பந்தயங்களை நடத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் போட்டி ஏற்பாடுகளை நேரில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.

    இதனிடையே, ரேசிங் சூட்டில் விஜய், பந்தயக் களத்தில் அஜித் என வெளியாகி வரும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: கொடநாடு வாசல்ல வாட்ச்மேன் மாதிரி நின்னவரு! இன்னைக்கு திமுகவையே எதிர்க்கிறாரு? விஜயை விமர்சித்த அன்பில் மகேஷ்!

    மேலும் படிங்க
    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    அரசியல்
    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    அரசியல்
    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share