• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ராஜினாமா மின்னஞ்சல்… 8 மாத ஊதியத்துடன் வெளியேறலாம்… அமெரிக்காவை அலறவிடும் ட்ரம்ப்..!

    மஸ்க் 2022ல் ட்விட்டரை வாங்கியதும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வேலைக்குறைப்பிற்காக இதே போன்று ஒரு மின்னஞ்சலை ஊழியர்களுக்கு அனுப்பினார்.
    Author By Thiraviaraj Wed, 29 Jan 2025 18:38:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    White House offers 2 million federal employees financial incentives to quit

    அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் 23 லட்சம் அரசு ஊழியர்கள் தாங்களாகவே வேலையை ராஜினாமா செய்தால் 8 மாத சம்பளத்துடன் அனுப்பப்படுவார்கள். இதனை மறுத்தால்  அவர்கள் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அரசு ஊழியர்களுக்கு ஈ-மெயில் அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    Donald Trump

    அமெரிக்க அரசின் மனித வள நிறுவனமான பணியாளர் மேலாண்மை அலுவலகத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்கு ஒருஇ-மெயில் அனுப்பபட்டு உள்ளது. அதில், '' அனைத்து அரசு ஊழியர்களையும் "பொருத்தம், நடத்தையின் மேம்படுத்தப்பட்ட தரங்களுக்கு" உட்படுத்தத் தொடங்குகுகிறோம். எதிர்காலத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். ஆகையால் தானாக முன்வந்து பதவியை விட்டு வெளியேறுபவர்கள் சுமார் ஏழு மாத சம்பளத்தைப் பெறுவார்கள். ஆனால் அவர்கள் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ராஜினாமா முடிவை எடுக்க வேண்டும். கோவிட் நோயிலிருந்து வீட்டிலிருந்து பணிபுரியும் அரசு ஊழியர்களில் கணிசமானவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் தங்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு வேலை கிடைக்காது.அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.பெரும்பாலான அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அரசு பணியாளர்கள் நம்பகமான, விசுவாசமான அவர்களின் அன்றாட வேலையில் சிறந்து விளங்க பாடுபடும் பணியாளர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

    இதையும் படிங்க: வங்கதேசத்திற்கு அமெரிக்கா வழங்கும் உதவி நிறுத்தம்... ட்ரம்ப் எடுத்த அதிரடி..!

    Donald Trump

    நாங்கள் முன்னேறும்போது பணியாளர்கள் பொருத்தம், நடத்தை ஆகியவற்றின் மேம்பட்ட தரங்களுக்கு உட்பட்டு இருப்பார்கள். சட்டவிரோத நடத்தை, பிற தவறான நடத்தைகளில் ஈடுபடும் பணியாளர்கள் பணிநீக்கம் உட்பட, பொருத்தமான விசாரணை, ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவார்கள்.இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ராஜினாமா செய்தால், உங்கள் தினசரி பணிச்சுமையைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஊதியம், பலன்களைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.செப்டம்பர் 30 வரை பொருந்தக்கூடிய அனைத்து தனிப்பட்ட பணித் தேவைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்'' என அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

    மின்னஞ்சலில் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதற்கான வழிமுறைகளும் உள்ளன அதில், "நீங்கள் ராஜினாமா செய்ய விரும்பினால்: இந்த மின்னஞ்சலுக்கு 'பதில்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் அரசு இ-மெயிலில் இருந்து நீங்கள் பதிலளிக்க வேண்டும். அதில், “இந்த மின்னஞ்சலின் ‘Resign’ என்ற வார்த்தையை டைப் செய்து ‘send’ என்பதை அழுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அரசாங்க ஊழியர்களின் கூட்டமைப்பு தலைவர் எவரெட் கெல்லி, 'எந்த  அவசர முடிவையும் எடுக்க வேண்டாம்'' என்று மத்திய அரசு ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளார். ஜனநாயகக் கட்சியின் செனட்டர் டிம் கெய்ன் இந்த திட்டத்தை "போலி சலுகை" என்று அழைத்துள்ளார். ''டிரம்பிற்கு அதை வழங்க அதிகாரம் இல்லை. ராஜினாமா செய்யும் ஊழியர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட ஊதியங்களைப் பெற மாட்டார்கள். எத்தனை தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வார்கள்? அரசாங்க செலவுகள், சேவை நிலைகளில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை'' எனத் தெரிவித்துள்ளார். 

    Donald Trump

    இந்தத்தரவின் மூலம் அரசு ஊழியர்களில் 5%-10% பேர் வேலையை விட்டு விலகும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால்அமெரிக்க அரசுக்கு 100 பில்லியன் டாலர் மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது. அரசாங்க செலவுக் குறைப்பு முயற்சியை மேற்பார்வையிட டிரம்ப்பால் நியமிக்கப்பட்டுள்ள எலோன் மஸ்க், ஆரம்பத்தில் $6.8 டிரில்லியன் மத்திய பட்ஜெட்டில் இருந்து $2 டிரில்லியன் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். சிறிய அளவிலான செலவினங்கள் குறைக்கப்படும் என்று அவர் கூறினார்.கையொப்பமிடப்படாத மெமோ, புதிய மின்னஞ்சல் முகவரி சமீபத்தில் டிரம்ப் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டது. மஸ்க் 2022ல் ட்விட்டரை வாங்கியதும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வேலைக்குறைப்பிற்காக இதே போன்று ஒரு மின்னஞ்சலை ஊழியர்களுக்கு அனுப்பினார். அதே திட்டத்தை தான் தற்போது அரசு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலும்  பிரதிபலிக்கிறது.

    இதையும் படிங்க: இந்தியா- சீனாவிற்கு இடையே நட்பு ஏற்படுமா..? வெளியுறவு செயலாளர் பெய்ஜிங் பயணம்..!

    மேலும் படிங்க
    பள்ளி கிணற்றில் அனாமத்தாக கிடந்த உடல்... மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்!

    பள்ளி கிணற்றில் அனாமத்தாக கிடந்த உடல்... மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்!

    தமிழ்நாடு
    பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்!! ரெட் கிராஸ் உதவியை கேட்கும் இஸ்ரேல்..!

    பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்!! ரெட் கிராஸ் உதவியை கேட்கும் இஸ்ரேல்..!

    உலகம்
    தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது... ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

    தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது... ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

    தமிழ்நாடு
    மயிலாடுதுறை எம்.பி-யிடம் செயின் பறிப்பு.. அமித்ஷாவுக்கு பறந்த கம்ப்ளைன்ட் லெட்டர்..!

    மயிலாடுதுறை எம்.பி-யிடம் செயின் பறிப்பு.. அமித்ஷாவுக்கு பறந்த கம்ப்ளைன்ட் லெட்டர்..!

    இந்தியா
    திருப்பதி ஏழுமலையானை தரிசித்த சூர்யா மற்றும் அவரது குடும்பம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி..!

    திருப்பதி ஏழுமலையானை தரிசித்த சூர்யா மற்றும் அவரது குடும்பம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி..!

    சினிமா
    களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!

    களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பள்ளி கிணற்றில் அனாமத்தாக கிடந்த உடல்... மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்!

    பள்ளி கிணற்றில் அனாமத்தாக கிடந்த உடல்... மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்!

    தமிழ்நாடு
    பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்!! ரெட் கிராஸ் உதவியை கேட்கும் இஸ்ரேல்..!

    பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்!! ரெட் கிராஸ் உதவியை கேட்கும் இஸ்ரேல்..!

    உலகம்
    தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது... ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

    தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது... ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!

    தமிழ்நாடு
    மயிலாடுதுறை எம்.பி-யிடம் செயின் பறிப்பு.. அமித்ஷாவுக்கு பறந்த கம்ப்ளைன்ட் லெட்டர்..!

    மயிலாடுதுறை எம்.பி-யிடம் செயின் பறிப்பு.. அமித்ஷாவுக்கு பறந்த கம்ப்ளைன்ட் லெட்டர்..!

    இந்தியா
    களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!

    களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!

    தமிழ்நாடு
    #BREAKING தமிழகத்தின் புதிய DGP நியமன விவகாரம் - ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு..!

    #BREAKING தமிழகத்தின் புதிய DGP நியமன விவகாரம் - ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share