• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “போச்சே... போச்சே..” ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கதறி அழுத தாய்குலம்..!

    முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் நடத்திய இலவச சேலை வழங்கும் விழாவில் , பெண்ணின் ஐந்து சவரன் தங்க நகை, செல்போன் மாயமான சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
    Author By Amaravathi Wed, 16 Jul 2025 14:40:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    women-miss-his-jeweler-and-phone-on-rb-udayakumar-event

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில் எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, முன்னாள் அதிமுக அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார்,  திருமங்கலம் தொகுதி மக்களுக்கு இலவச சேலை வழங்கும் விழாவை நடத்தினார்.

    இதில் திருமங்கலம் தொகுதியில் உள்ள கப்பலூர் , உச்சப்பட்டி. ஆலம்பட்டி உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் இருந்து அதிமுக கட்சி நிர்வாகிகள் பல்வேறு வாகனங்களில் பெண்களை ஏற்றிக்கொண்டு, அவ்வளாகத்தில் ஒரு சேர குவித்தனர். 

    அப்போது ஆர்.பி. உதயகுமார் பெண்களுக்கு இலவச சேலையை வழங்கியதுடன்,  கட்சி துண்டையும் நிர்வாகிகள் மூலம் இலவசமாக வழங்கினார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில்,  தொகுதி பெண்களிடம் வாக்கு சேகரிக்கும் விதத்தில் இலவச சேலைகளை ஆர்.பி. உதயகுமார் வழங்கிவரும் நிலையில், கப்பலூர் பகுதியைச் சார்ந்த ராணி (45)என்பவர் இக்கூட்டத்தில் சிக்கியதுடன் , அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் அவர் வைத்திருந்த செல்போன் அக்கூட்டத்தில் மாயமானது .

    இதையும் படிங்க: வாயை வாடகைக்கு விட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு தக்க பாடம் புகட்டப்படும் ... திமுக நிர்வாகி எச்சரிக்கை...!

    இதுகுறித்து ஆர்.பி. உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த போது, "கூட்டத்தில் எங்காவது காணாமல் போயிருக்கும், அங்கு சென்று தேடிப் பார்த்துக் கொள்" என அலட்சியமாக பதில் தெரிவித்தனர். அங்கு பலமுறை தேடிப் பார்த்தும் கிடைக்காததால், திருமங்கலம் காவல் நிலையத்தில் ராணி தனது நகையை மீட்டுத் தரக் கூறி புகார் அளித்துள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். இந்த கூட்டத்தில் நெல்லித்துறை பகுதியைச் சேர்ந்த வாழைக்காய் வியாபாரியும் அதிமுக நிர்வாகியுமான ஆனந்த் என்பவரிடம் ரூ.1லட்சம் மற்றும் அபு என்பவரிடம் ரூ.2500 ரொக்க பணம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது.

    இது மட்டுமின்றி காவல்துறையில் உளவுத்துறை பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவரிடமும் ரூ.4,500 பணம் பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது..! நான் தான் ஆல் ரவுண்டர்.. எடப்பாடி திட்டவட்டம்..!

    மேலும் படிங்க
    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    பின் ஆலனின் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர் வெற்றி!

    கிரிக்கெட்
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    அரசியல்
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு
    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அரசியல்

    செய்திகள்

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share