• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2027ல் மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர்... தவெகவுக்கு திமுக எம்.எல்.ஏ சேடப்பட்டி மணிமாறன் எச்சரிக்கை...!

    35 ஆயிரம் வாக்காளர்களுக்கு விஜய் ஆட்கள் பணம் கொடுத்தனர் சேடப்பட்டி மணிமாறன் பரபரப்பு குற்றச்சாட்டு.
    Author By Amaravathi Mon, 12 Oct 2026 14:40:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    2027 MK Stalin become CM Again

    தோல்வியை கண்டு தி.மு.க. என்றைக்கு பயந்தது? 2027-ல் மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வர்" - மணிமாறன் எம்.எல்.ஏ.செயல் வீரர்கள் கூட்டத்தில் பேச்சு.

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கழக மறு சீரமைப்பு குறித்த ஆலோசனை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான சேடப்பட்டி மு.மணிமாறன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    இதையும் படிங்க: மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    அப்போது அவர் பேசியதாவது:- நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் நமது தெற்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நான்கு பாகங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் உதயசூரியன் சின்னத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் அங்கே ஒரு வெற்றியை பெற்று வந்திருக்கிறோம். இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறோம். தோல்வியை கண்டு என்றைக்கு தி.மு.க. பயந்திருக்கிறது? தோல்வியில் தான் நமக்கு பாடமே இருக்கிறது. தோல்விக்கு பின்பு தான் மிகப்பெரிய வெற்றி இருக்கிறது.

    2027 மே மாதத்தில் நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக மக்களுடைய பெரும் ஆதரவோடு நம்முடைய ஒப்பற்ற தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வருவார் என்று உறுதியாக சொல்கிறேன். உங்களை உற்சாகப்படுத்துவதற்காக இதை சொல்லவில்லை.

    தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு போய்விடும், டெபாசிட் காலியாகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால் நாம் நேர்மையான தேர்தலை சந்தித்து கிட்டத்தட்ட 57 ஆயிரம், 58 ஆயிரம் வாக்குகளை பெற்றிருக்கிறோம். மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறோம்.

    நாம் வேலை பார்த்த கன்னிவாடி பேரூராட்சியில் முழுமையாக வெற்றி பெற்று வந்திருக்கிறோம். தேர்தலின்போது எதிர்க்கட்சியினர் அத்துமீறி பணம் கொடுத்தனர். விஜய் தன்னுடைய ஆட்கள் மூலம், அ.தி.மு.க. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை கையும் களவுமாக பிடித்து வந்தோம். கிட்டத்தட்ட 35 ஆயிரம் அ.தி.மு.க. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அவர்களது வாக்குகளை பெரும்பகுதி வாங்கியிருக்கிறார்கள்.

    வரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றியை நோக்கிதான் உங்கள் பயணம் இருக்கப் போகிறது. யாரும் கவலைப்பட வேண்டாம். தலைவர் சொன்னது போல் நிர்வாகிகள் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நமது செயல்பாட்டை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை மாற்றிக் கொள்ளுங்கள்.

    மக்களிடத்தில் உள்ள குறைகளை திண்ணை பிரச்சாரமாக எடுத்துச் சொல்லுங்கள். அப்போது தான் நமக்கான வெற்றி வாய்ப்பு நிச்சயமாக இருக்கும். வரக்கூடிய தேர்தல் நமக்கும் மக்களுக்குமான கூட்டணி தான். மக்களோடு கூட்டணி சேர்ப்போம், மக்கள் கருத்தை கேட்போம் என்று பேசினார்.

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பெஷல் பரிசு! மெட்ரோ தொடக்க விழாவில் கவனம் ஈர்த்த தருணம்!

    மேலும் படிங்க
    அதிமுக 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

    அதிமுக 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும்! திமுக தலைமை கழகம் எச்சரிக்கை!

    மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும்! திமுக தலைமை கழகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கொள்கை என்பது சொல் அல்ல, செயல்! தவெகவில் 15 பெண் எம்.எல்.ஏ-க்கள் என ஐடி விங் பெருமிதம்!

    கொள்கை என்பது சொல் அல்ல, செயல்! தவெகவில் 15 பெண் எம்.எல்.ஏ-க்கள் என ஐடி விங் பெருமிதம்!

    தமிழ்நாடு
    காதல் டார்ச்சர்...!  இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்... 5 பேர் அதிரடி அரெஸ்ட் ..!

    காதல் டார்ச்சர்...! இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்... 5 பேர் அதிரடி அரெஸ்ட் ..!

    தமிழ்நாடு
    ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்..! உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை..!!

    ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்..! உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை..!!

    தமிழ்நாடு
    முதல் தளத்தில் சுவிட்ச் பழுது சரிசெய்யப்பட்டது! தலைமை செயலக மின்தடைக்கு மின்சார வாரியம் விளக்கம்!

    முதல் தளத்தில் சுவிட்ச் பழுது சரிசெய்யப்பட்டது! தலைமை செயலக மின்தடைக்கு மின்சார வாரியம் விளக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share