• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! வெளியானது FIR!! 25 பேர் உயிரை குடித்தது எது?

    இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் சிதறிய நிலையிலும், கருகிப்போய் கிடந்த நிலையிலும் இருந்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
    Author By Pandian Mon, 20 Apr 2026 11:16:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    25 Dead in Virudhunagar Firecracker Factory Blast | Vanaja Fireworks Explosion Kattanarpatti Tamil Nadu

    விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கோவிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாணிக்கம் (52) என்பவருக்கு சொந்தமான இந்த ஆலை, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் உரிமம் பெற்று இயங்கி வந்தது. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான அவரது ஆலையில் ஐந்து அறைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்தது. 

    நேற்று காலையில் ஆண்கள், பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர். மதிய உணவுக்குப் பிறகு உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது, ஒரு அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

    இதையும் படிங்க: Breaking!! விஜய் - சங்கீதா விவகாரத்து வழக்கு! வீடியோ கான்ஸ்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்!! கோர்ட் அதிரடி உத்தரவு!

    அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதற, தீ உடனடியாக அடுத்த அறைகளுக்கும் பரவியது. ஒரு சில நிமிடங்களில் முழு ஆலையும் தீயில் சிக்கியது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால் இடிபாடுகள் சிதறின. 

    உடல்கள் சிதைந்து, கருகிய நிலையில் கிடந்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்தன. இந்த விபத்தில் மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்து விருதுநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    FirecrackerFactoryExplosion

    போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோரை தேடி வருகின்றனர். இருவரும் தலைமறைவாக உள்ளனர். 

    முதற்கட்ட விசாரணையில், மருந்து கலக்கும் அறையில் அதிக வெடிபொருட்களை கவனக்குறைவாக கலந்ததாலும், விதிகளை மீறி ஒரே நேரத்தில் அதிக அளவு பட்டாசுகளை தயாரிக்க முயற்சித்ததாலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றியதாலும் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்தோரின் குடும்பத்தினர், நிவாரண நிதி வழங்கப்படும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் இதுகுறித்து இன்னும் முடிவெடுக்காத நிலையில், இந்தப் பிரச்னை சிக்கலாகியுள்ளது. 

    இதனிடையே, மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ஏன் இன்னும் வழங்கப்படவில்லை?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி, அரசுத் தரப்புக்கு விளக்கம் தர உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் விரைவில் கிடைக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: என்னையே ஒருவாட்டி ஏமாத்தியிருக்கு! மறுபடி ஏமாறக்கூடாது! நாங்கள் விளையாட வரவில்லை - கமல் சூளுரை!

    மேலும் படிங்க
    காதலிக்க சுத்தமா நேரமே இல்லை..! so கிசுகிசுவை சுவாரஸ்யப்படுத்த வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க - நடிகை மிருணாள் தாகூர்..!

    காதலிக்க சுத்தமா நேரமே இல்லை..! so கிசுகிசுவை சுவாரஸ்யப்படுத்த வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க - நடிகை மிருணாள் தாகூர்..!

    சினிமா
    நாடே அதிர அறிவித்த  மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!

    நாடே அதிர அறிவித்த மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!

    அரசியல்
    நான் சூனியக்காரியாம்.. சொன்னது யாரு..? என்னுடைய காதலனே.. வலிக்குதுங்க - நடிகை கங்கனா ரணாவத் ஓபன் டாக்..!

    நான் சூனியக்காரியாம்.. சொன்னது யாரு..? என்னுடைய காதலனே.. வலிக்குதுங்க - நடிகை கங்கனா ரணாவத் ஓபன் டாக்..!

    சினிமா
    ரெய்டே நடக்கலைங்க!! செல்வப்பெருந்தகை சொல்வதில் உண்மையில்லை!! வருமான வரித்துறை பரபரப்பு குற்றச்சாட்டு!

    ரெய்டே நடக்கலைங்க!! செல்வப்பெருந்தகை சொல்வதில் உண்மையில்லை!! வருமான வரித்துறை பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
    இந்த நாள்ல கொடைக்கானல் போகாதீங்க..!! அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்..!! காரணம் இதுதான்..!!

    இந்த நாள்ல கொடைக்கானல் போகாதீங்க..!! அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்..!! காரணம் இதுதான்..!!

    தமிழ்நாடு
    ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும்!  விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய மனு!!

    ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும்! விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய மனு!!

    அரசியல்

    செய்திகள்

    நாடே அதிர அறிவித்த  மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!

    நாடே அதிர அறிவித்த மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!

    அரசியல்
    ரெய்டே நடக்கலைங்க!! செல்வப்பெருந்தகை சொல்வதில் உண்மையில்லை!! வருமான வரித்துறை பரபரப்பு குற்றச்சாட்டு!

    ரெய்டே நடக்கலைங்க!! செல்வப்பெருந்தகை சொல்வதில் உண்மையில்லை!! வருமான வரித்துறை பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
    இந்த நாள்ல கொடைக்கானல் போகாதீங்க..!! அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்..!! காரணம் இதுதான்..!!

    இந்த நாள்ல கொடைக்கானல் போகாதீங்க..!! அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்..!! காரணம் இதுதான்..!!

    தமிழ்நாடு
    ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும்!  விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய மனு!!

    ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும்! விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய மனு!!

    அரசியல்
    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!!  அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!! அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share