• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

     300 ஆண்டுகளுக்குப் பின் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட வரலாற்றுச் செப்பேடுகள் - பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு!

    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நெதர்லாந்துக்குக் கடத்தப்பட்ட ராஜராஜ சோழன் காலத்து 21 ஆனைமங்கலம் செப்பேடுகள் மீட்கப்பட்டுப் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sat, 16 May 2026 21:54:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     300-Year-Old Chola Era Anaimangalam Copper Plates Brought Back From Netherlands, Handed Over to PM Modi.

    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு டச்சு அதிகாரி ஒருவரால் நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆனைமங்கலம் சோழர்கால செப்பேடுகள்’ தற்போது அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்டுப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாமன்னன் ராஜராஜ சோழன் நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்திற்கு நிலம் தானமாக வழங்கியதை விவரிக்கும் மிக முக்கிய வரலாற்று ஆவணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் பழங்கால வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் திருடப்பட்ட கலைப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து தூதரக ரீதியாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், தமிழகத்தின் சோழர் காலப் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷம் ஒன்று இந்தியாவிற்குத் திரும்பியுள்ளது. கி.பி. 985 முதல் 1012 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த, 21 ஏடுகளைக் கொண்ட புகழ்பெற்ற ஆனைமங்கலம் செப்பேடுகள் (ஆனைமங்கலம் லெயிடென் செப்பேடுகள்) நெதர்லாந்து நாட்டிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டுப் பிரதமர் நரேந்திர மோடியிடம் டெல்லியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    ஆனைமங்கலம் செப்பேடுகள்

    இந்தச் செப்பேடுகளின் வரலாற்றுப் பின்னணி மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடியது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் இருந்த காலத்தில், டச்சு அதிகாரி ஒருவரால் இந்தச் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிற்குத் திருடிச் செல்லப்பட்டன. மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் செதுக்கப்பட்ட இந்த 21 செப்பேடுகளும், நாகப்பட்டினத்தில் கடல் கடந்த வணிகத் தொடர்புகளுக்காகக் கட்டப்பட்டிருந்த புகழ்பெற்ற புத்த விகாரத்திற்கு (சூடாமணி விகாரம்), ஆனைமங்கலம் என்ற கிராமத்தை ராஜராஜ சோழன் நிலமாகத் தானமாக வழங்கிய உன்னத வரலாற்றையும், அக்காலத்து நிர்வாக முறைகளையும் மிகத் துல்லியமாக விவரிக்கின்றன.

    இதையும் படிங்க: உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!

    நெதர்லாந்தின் லெயிடென் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இத்தனை காலம் வைக்கப்பட்டிருந்த இந்த சோழர் காலத்துச் சான்றுகளைத் தற்போதைய மத்திய அரசு மேற்கொண்ட தீவிரத் தூதரகப் பேச்சுவார்த்தைகள் மூலம் தாய்நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வந்துள்ளது. பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தச் செப்பேடுகள் விரைவில் தமிழகப் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

    இதையும் படிங்க: கான்வாய் வாகனங்கள் பாதியாக குறைப்பு..!! பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!!

    மேலும் படிங்க
    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “பதவியை விட்டு விலகு... இல்லைன்னா...” - சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸுக்கு எதிர்ப்பு... சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    திரையுலகின் துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்! மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

    தமிழ்நாடு
    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    “அவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...” - செம்மலை விலகல் குறித்து ஒரே போட்டாய் போட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி...!

    அரசியல்
    ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

    ஆஹா...!! - என்ன ஒரு நூதன போராட்டம்... சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பாராத அயிட்டங்களை அனுப்பி வைத்த அதிமுகவினர்...!

    தமிழ்நாடு
    ஜூன் 15ம் தேதி முதல்.. கேரளாவில் இலவச பேருந்து பயணம்..!! முதல்வர் சதீசன் அறிவிப்பு..!! குஷியில் பெண்கள்..!!

    ஜூன் 15ம் தேதி முதல்.. கேரளாவில் இலவச பேருந்து பயணம்..!! முதல்வர் சதீசன் அறிவிப்பு..!! குஷியில் பெண்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share