• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிரடி காட்டிய பறக்கும் படை... சென்னையில் ரூ.77 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்...!

    சென்னையில் ரூபாய் 77 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது 
    Author By Amaravathi Fri, 27 Mar 2026 08:25:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    77 Crore Worth of Jewellery Confiscated in chennai

     சென்னை அசோக் நகரில் பறக்கும் படை வாகன தணிக்கையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த 77 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நகைகளை கொண்டு சென்ற தனியார் நிறுவன அதிகாரிகளிடம் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகர் 11 வது நிழற்சாலையில் பறக்கும் படையினர் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 21 வாகனங்கள் நகைகள் மற்றும் பொருட்கள் வெள்ளி பொருட்களை கொண்டு சென்றன. அதில் 20 வாகனங்களுக்கு உரிய அந்த அனுமதி சீட்டு இருந்தது. அதில் ஒரு வாகனத்திற்கு மட்டும் எந்தவித அனுமதி சீட்டும் இல்லாமல் தங்கம் மற்றும்  வெள்ளி நகைகளைக் கொண்டு செல்வதை அறிந்த பறக்கும் படையினர் அவற்றை எல்லாம் பறிமுதல் செய்தனர். 

    பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஆய்வு செய்து அவற்றின் மதிப்பீட்டை கணக்கிட்ட போது மொத்தம் 77 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. நகைகளுடன் சேர்ந்து அதனைக் கொண்டு சென்ற வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில அந்த நகைகள் முழுவதுமே வந்து சவக்கார் பேட்டையில் இருக்கக்கூடிய  தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரிகளிடம் இருந்து பெறப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: அரசியல்வாதிகள் நுழைய தடை... 100க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் அதிரடி முடிவு... லட்டு போல் உதிர்ந்த 40 ஆயிரம் வாக்குகள்...!

    மொத்தமாக வாங்கி கிண்டியில் இருக்கக்கூடிய ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்கு தான் இந்த நகைகளானது கொண்டு செல்லப்படுவதும் தெரிய வந்திருக்கிறது. அங்கிருந்து இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் வியாபாரிகளுக்கு விநியோகம் செய்வதற்காகத்தான் இந்த நகைகளை எடுத்து வந்ததாகவும் பிடிப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தோட நகைகளை பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். 

    இதையும் படிங்க: “ஓட்டு போடப்போற பொண்ணே கலங்கி நிக்காத...” - பாட்டு பாடி வாக்குசேகரித்த சீமான்... அனல் தெறிக்க பேச்சு...!

    மேலும் படிங்க
    என்னாச்சு..? தவெக வேட்பாளர் அறிமுகம் திடீர் ஒத்திவைப்பு...! செக் வைத்த தேர்தல் ஆணையம்..!!

    என்னாச்சு..? தவெக வேட்பாளர் அறிமுகம் திடீர் ஒத்திவைப்பு...! செக் வைத்த தேர்தல் ஆணையம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING ஹேப்பி நியூஸ்...!! கலால் வரி முழுமையாக ரத்து... பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் மத்திய அரசு அதிரடி மாற்றம்...!

    #BREAKING ஹேப்பி நியூஸ்...!! கலால் வரி முழுமையாக ரத்து... பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் மத்திய அரசு அதிரடி மாற்றம்...!

    இந்தியா
    மீண்டும் மீண்டும் தாமரை வேண்டாம்..! போஸ்டர் ஒட்டி  அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுகவினர்..!!

    மீண்டும் மீண்டும் தாமரை வேண்டாம்..! போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுகவினர்..!!

    தமிழ்நாடு
    ஈரானிடம் மீண்டும் பின்வாங்கிய டிரம்ப்... மேலும் 10 நாட்களுக்கு அவகாசம்... உலக நாடுகளுக்கு பகிரங்க அறிவிப்பு...!

    ஈரானிடம் மீண்டும் பின்வாங்கிய டிரம்ப்... மேலும் 10 நாட்களுக்கு அவகாசம்... உலக நாடுகளுக்கு பகிரங்க அறிவிப்பு...!

    உலகம்
    அதிமுகவில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ஷாக்கில் இபிஎஸ்...!

    அதிமுகவில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ஷாக்கில் இபிஎஸ்...!

    அரசியல்
    எனர்ஜி லாக்டவுன்?... பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு... இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு...!

    எனர்ஜி லாக்டவுன்?... பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு... இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share