• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓராண்டில் மாற்றம்.. அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும்..!! ஆதவ் அர்ஜூனா உறுதி!!

    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பூட்டக்கூடிய கதவுகளுடன் கூடிய கழிப்பறைகள் கட்ட அனுமதிக்கும் முதல் கையெழுத்தைத் தான் போட்டதாகக் குறிப்பிட்டார்.
    Author By Shanthi M. Mon, 24 Aug 2026 13:36:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aadhav-arjuna-promises-upgrade-of-govt-schools-in-a-year

    தமிழக சட்டப்பேரவையில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களின் பராமரிப்பு, கழிவறை வசதிகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றும்போது, துறையில் பராமரிப்புப் பணிகளில் நிதிக் கசிவு அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். கடந்த 30 நாட்களாக இதுதொடர்பான தகவல்களைத் திரட்டி வருவதாகவும், கடந்த 30 ஆண்டுகளுக்கான பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

    தற்போது சர்வே 40 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், முழுமையாக முடிக்க மேலும் இரு மாதங்கள் ஆகும் என்றும், எம்.எல்.ஏ.க்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெண்கள் படிக்கும் பல அரசுப் பள்ளிகளில் முறையான கழிவறை வசதிகள் இல்லாததையும், உள்ள வசதிகள் சரியாகப் பராமரிக்கப்படாததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பள்ளிக் கட்டிடங்கள் பொதுப்பணித்துறையின் கீழ் வருவதால், இவற்றைச் சீரமைக்க பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து 234 தொகுதிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 

    தனது பள்ளிப் பருவத்தில் இடிந்து விழுந்த கட்டிடம் பல ஆண்டுகள் சீரமைக்கப்படாமல் இருந்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். கல்வி நிறுவனக் கட்டிடங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கும் திட்டத்தையும் அறிவித்தார். சிவப்பு நிறம் – பயன்படுத்த முடியாதவை, மஞ்சள் – சீரமைப்பு தேவைப்படுபவை, பச்சை ஸ்டிக்கர் – அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிப்பு தேவையில்லாதவை. ஓராண்டிற்குள் அரசுப் பள்ளி, கல்லூரிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு இணையான தரத்திற்கு உயர்த்த வேண்டும் எனவும், இதில் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பராமரிப்பில் எந்த ஊழலும் இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: என்னது.. மாமா, மச்சானா..!! சட்டமன்றத்தில் இதெல்லாம் பேசக்கூடாது.. கடிந்துகொண்ட துரைமுருகன்!!

    Aadhav Arjuna

    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பூட்டக்கூடிய கதவுகளுடன் கூடிய கழிப்பறைகள் கட்ட அனுமதிக்கும் முதல் கையெழுத்தைத் தான் போட்டதாகக் குறிப்பிட்டார். முறையான வசதி இல்லாததால் மாணவிகள் எட்டு மணி நேரம் வரை பாதிக்கப்படுவதாகவும், மாணவிகளுக்கு கழிப்பறை என்பதே முதன்மைச் சேவை எனவும் அவர் கூறினார். ஆதவ் அர்ஜூனாவுடன் ஆலோசனை நடத்தியதாகவும், குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

    பள்ளிக் கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரினார்.திமுக எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அரசுப் பள்ளிகளில் கழிப்பறையே இல்லை என்ற தவறான தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாக அமைச்சர்களை விமர்சித்தார். இதற்குப் பதிலளித்த ஆதவ் அர்ஜூனா, எந்தக் கட்சி அல்லது ஆட்சியைப் பற்றியும் பேசவில்லை எனவும், மக்கள் எதிர்பார்ப்புகளையே முன்வைப்பதாகவும் கூறினார். அரசுக் கல்வி என்பது கருணை அல்ல, உரிமை அடிப்படையிலானது என வலியுறுத்திய அவர், காமராஜர் காலக் கல்வி முறையின் முக்கியத்துவத்தையும் நினைவுபடுத்தினார்.

    சமீபத்திய மதிப்பீடுகளின்படி, மாநில அரசுப் பள்ளிகளுக்கு சுமார் 5,880 கழிப்பறைகள் தேவைப்படுவதாகவும், இதற்கான செலவு சுமார் 620 கோடி ரூபாய் எனவும் அறியப்படுகிறது. இதுபோன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்ந்து முன்னுரிமை பெற வேண்டும் என்பதே சட்டப்பேரவை விவாதத்தின் முக்கிய செய்தியாக அமைந்தது.

    இதையும் படிங்க: ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    மேலும் படிங்க
    பெண்களே உங்களுக்கு.. அண்ணனாக, மாமனாக, தம்பியாக, புருஷனாக நிற்போம்..!! விஜய் மீதுள்ள பற்றால் உளறித்தள்ளிய நடிகர்..!

    பெண்களே உங்களுக்கு.. அண்ணனாக, மாமனாக, தம்பியாக, புருஷனாக நிற்போம்..!! விஜய் மீதுள்ள பற்றால் உளறித்தள்ளிய நடிகர்..!

    சினிமா
    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    இந்தியா
    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்
    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    தமிழ்நாடு
    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    இந்தியா
    சினிமா என்ன.. அவன் அப்பன் வீட்டு சொத்தா..!! மிரட்டிய வடிவேலு.. சப்போர்டுக்கு நின்ன விஜயகாந்த்.. கண்ணீரோடு பேசிய நடிகர்..!

    சினிமா என்ன.. அவன் அப்பன் வீட்டு சொத்தா..!! மிரட்டிய வடிவேலு.. சப்போர்டுக்கு நின்ன விஜயகாந்த்.. கண்ணீரோடு பேசிய நடிகர்..!

    சினிமா

    செய்திகள்

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    இந்தியா
    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்
    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    தமிழ்நாடு
    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    இந்தியா
    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    இந்தியா
    மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share