• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி பழனிசாமி எப்படி வெற்றி பெற்றார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Sat, 13 Jun 2026 16:47:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adhav arjuna

    2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றார். அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு பிளவுகள் காரணமாக கட்சியின் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மட்டுமின்றி தொண்டர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

    அதிமுகவில் இருந்து வருபவர்களை அன்போடு வரவேற்கும் இடத்தில் தமிழக வெற்றி கழகம் இருப்பதாகவும் யாருக்கும் ஆஃபர் கொடுத்து தாங்கள் அழைக்கவில்லை எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து இருந்தார். குதிரை பேரத்தின் மூலம் அதிமுக தொண்டர்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் இழுப்பது ஏன் என்று கேள்விகளை எதிர்க்கட்சியினர் முன் வைத்து உள்ளனர். 

    Adhav Arjuna

    இந்த நிலையில், மக்கள் விரும்பும் கட்சி தவெக என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எதிர்காலத்தை நம்பி இணைகின்றனர் என்றார். எந்த குதிரை பேரமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். கொளத்தூர் தொகுதிக்கு முதல் நாள் விஜய் சென்றபோதே மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று கூறினார்.

    இதையும் படிங்க: கோவை போதைப் பொருள் கடத்தல் புகார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கணும்..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    சூழ்ச்சி செய்துதான் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா ஆட்சி செய்தபோது அதிமுகவினர் கட்சியில் இருந்து வெளியேறவில்லை என்றும் உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் ஏன் எங்களிடம் வருகின்றனர்., உங்கள் மீதான தவறை யோசியுங்கள் எனவும் தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெற்றிருக்காது எனவும் விமர்சித்தார். 

    இதையும் படிங்க: "நாவடக்கம் தேவை ஆதவ்"... ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய தொண்டர் EPS... விளாசிய கே.பி. முனுசாமி..!

    மேலும் படிங்க
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு
    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share