• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரூர் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனாவை குறிவைத்த திமுக... அவசர விசாரணைக்கு கிரீன் சிக்னல்..!

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
    Author By Nila Mon, 06 Jul 2026 11:08:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adhav arjuna dmk supreme court

    கரூர் சம்பவத்தை மையப்படுத்தி திமுக அரசு மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில், “கரூர் விவகாரத்தில் தவெகவிற்கு ஒரு தனிப்பட்ட கணக்கு வழக்கு உள்ளது. அந்தக் கணக்கை முழுமையாகத் தீர்க்காமல் தவெக ஒருபோதும் விடாது” என்று வலியுறுத்தினார். கரூர் சம்பவத்தில் காவல்துறையை ஏவிவிட்டு திட்டமிட்டு தவெக மக்களை கொன்று குவித்ததாகவும், இது திமுகவின் சதி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    “கரூரில் காவல்துறையினரை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள்” என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. மேலும், கரூர் கூட்ட நெரிசல் தற்செயலானது அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், திமுக அரசு காவல்துறையை தவறாகப் பயன்படுத்தி வேண்டுமென்றே இத்தகைய சதியை நடத்தியதாகக் கூறினார். தவெக தலைவர் விஜய் கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு செல்லும் போது இதுபோன்ற கூட்ட நெரிசல்களை உருவாக்கி சதி செய்ய திமுக திட்டமிட்டதாகவும், அதனால்தான் விஜய் இறுதி நாள் பிரச்சாரங்களைத் தவிர்த்தார் என்றும் அவர் விளக்கமளித்தார்.

    Adhav Arjuna

    தேர்தலுக்கு பயப்படாத தவெக, தேவைப்பட்டால் 234 தொகுதிகளிலும் திமுகவை டெபாசிட் இழக்கச் செய்யும் என்றும் அவர் எச்சரித்தார். இதனால் கொந்தளித்த திமுக உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பொதுவெளியில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்டோர் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

    இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனாவின் கரூர் கணக்கு..! சட்டப் போருக்கு தயாராகும் திமுக..! சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு..!!

    மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க அனுமதிக்கப்பட்டது. திமுகவின் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: கரூர் சோகத்தின் கண்ணீரை துடைக்கும் முதல்வர் விஜய்..! அரசுப்பணி..? பெரும் எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்..!!

    மேலும் படிங்க
    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி!

    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி! 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு!

    அரசியல்
    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்...  1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்... 1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    ரகசியமாக 2வது திருமணம்.. மனோஜின் லீலை.. வெடிக்குமா புதிய சண்டை..!! சிலிர்க்க வைக்கும் புரோமோவால்.. கவனம் ஈர்க்கும்

    ரகசியமாக 2வது திருமணம்.. மனோஜின் லீலை.. வெடிக்குமா புதிய சண்டை..!! சிலிர்க்க வைக்கும் புரோமோவால்.. கவனம் ஈர்க்கும் 'சிறகடிக்க ஆசை'..!

    சினிமா
    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    அரசியல்
    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    இந்தியா
    பொதுவாக என் மனசு தங்கம்... ஆனா அனுமதி வாங்கலைன்னா இளையராஜா மனசு பொங்கும்..!! ஜி.வி.பிரகாசின்

    பொதுவாக என் மனசு தங்கம்... ஆனா அனுமதி வாங்கலைன்னா இளையராஜா மனசு பொங்கும்..!! ஜி.வி.பிரகாசின் 'ஹாப்பி ராஜ்' படத்துக்கு வந்த சிக்கல்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி! 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு!

    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி! 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு!

    அரசியல்
    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்...  1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்... 1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    அரசியல்
    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    இந்தியா
    விசுவாசத்திற்கு புது விலாசம்... விஜய்க்கு இவரு தான் கவசம்... வைகோவை வசைபாடிய ஆர்.பி.உதயகுமார்...!

    விசுவாசத்திற்கு புது விலாசம்... விஜய்க்கு இவரு தான் கவசம்... வைகோவை வசைபாடிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சம்மனை மதிக்காத செந்தில் பாலாஜி..? ஆஜராகாததால் புதிய சிக்கல்..! போலீசின் அடுத்த நகர்வு என்ன..?

    சம்மனை மதிக்காத செந்தில் பாலாஜி..? ஆஜராகாததால் புதிய சிக்கல்..! போலீசின் அடுத்த நகர்வு என்ன..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share