• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “நீக்கலாமா? சஸ்பெண்ட் செய்யலாமா?” சண்முகம் விவகாரத்தில் குழம்பும் எடப்பாடி பழனிசாமி?

    சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது தற்போதைய நிலையே தொடருமா என்பது அ.தி.மு.க.,வில் அடுத்த முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
    Author By Pandian Tue, 11 Aug 2026 15:30:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-edappadi-palaniswami-cv-shanmugam-expulsion-suspension-party-crisis

    சென்னை: அ.தி.மு.க.,வில் பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை கட்சியில் இருந்து நீக்குவதா அல்லது சஸ்பெண்ட் செய்வதா என்ற விவாதம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் அ.தி.மு.க.,வில் பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி குரல்கள் அதிகரித்துள்ளன. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி உள்ளிட்டோர் வெவ்வேறு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் வேலுமணி, பழனிசாமியை நேரடியாக விமர்சிக்காமல், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியுடன் இணைத்து அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால், சி.வி.சண்முகம் பழனிசாமியின் செயல்பாடுகளை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக, வேலுமணி, தங்கமணி, விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டபோதும், சண்முகத்துக்கு முக்கிய பதவி வழங்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களாக கருதப்படும் சில நிர்வாகிகளும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: நிதி கசிவு முதல் 13 லட்சம் காலிப்பணியிடங்கள் வரை..! தவெக அரசை கேள்விகளால் திணறடித்த EPS..!!

    இந்த சூழலில், சண்முகம் மீது நேரடியாக நடவடிக்கை எடுப்பது குறித்து பழனிசாமி ஆலோசித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, தனக்கு எதிரானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக சில எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர்.

    அதேநேரத்தில், சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்குவது எதிர்மறையான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் கட்சிக்குள் நிலவுகிறது. குறிப்பாக, அவர் கட்சியை விட்டு வெளியேறினால், த.வெ.க., அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்பு இருப்பதாக சில மூத்த நிர்வாகிகள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ADMK

    மேலும், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் கட்சியில் இணைப்பது தொடர்பான விவகாரத்திலும் வேலுமணிக்கும் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், சண்முகம் விவகாரத்தில் உடனடி நடவடிக்கைக்கு பதிலாக பொறுமையாக செயல்பட வேண்டும் என சில மூத்த தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், பழனிசாமியின் தலைமை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். பழனிசாமி பொதுச்செயலராக பொறுப்பேற்ற பிறகு நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெறவில்லை என்றும், தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

    அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகளை பழனிசாமியின் செல்வாக்கால் கிடைத்த வெற்றி எனக் கூறுபவர்கள், தோல்விகளுக்கும் அவரையே பொறுப்பேற்கச் சொல்வார்களா என்றும் சண்முகம் கேள்வி எழுப்பினார். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கு யார் பொறுப்பு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதனால், சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது தற்போதைய நிலையே தொடருமா என்பது அ.தி.மு.க.,வில் அடுத்த முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சி.வி. சண்முகம் ஏன் தோற்றார்.? இனி எடப்பாடி ஆட்சி தான்..!! அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி.!!

    மேலும் படிங்க
    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழ்நாடு
    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    குரூப் 2, 2ஏ தேர்வுகள் நவம்பர் 1-ல் நடைபெறும்! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

    குரூப் 2, 2ஏ தேர்வுகள் நவம்பர் 1-ல் நடைபெறும்! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

    தமிழ்நாடு
    குற்றவாளிகளுக்கு கருணை காட்ட கூடாது! டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஆளுநருக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

    குற்றவாளிகளுக்கு கருணை காட்ட கூடாது! டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஆளுநருக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    தமிழ்நாடு
    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share