• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

    செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 07 Feb 2026 15:19:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk Jay Kumar

    தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளை ஒரு தொடர்ச்சியான மற்றும் ஆழமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக கல் குவாரிகள் மூலம் சட்டவிரோதமாக கனிமவளங்களை சுரண்டுவது, அரசு விதிகளை மீறி அதிக அளவில் சுரங்கம் செய்வது, அபராதங்கள் விதிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து இயங்குவது போன்றவை பொதுவானதாகிவிட்டன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலச்சரிவு அபாயம், நீர்நிலைகள் அழிவு, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல், அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுதல் போன்ற பல்வேறு தீவிர பிரச்சினைகள் எழுந்துள்ளன.

    இந்த கொள்ளைக்கு பின்னால் சில அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் மாவியா கும்பல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பது பரவலான கருத்து.இத்தகைய சூழலில், சமீபத்தில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சிவாயம் பகுதியில் நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ADMK

    அங்கு ஒரு கல்குவாரியில் சட்டவிரோத கனிமவள சுரண்டல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின், உள்ளிட்டோர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கல்குவாரி திமுகவைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றிவளைத்து தாக்கியதாகவும், கேமரா, ஒளி உபகரணங்கள் உடைக்கப்பட்டதாகவும், கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: துப்பில்லாத திமுக..! 16 வயது சிறுமியின் போதை வாக்குமூலம்... அதிமுக கடும் கண்டனம்..!

    தாக்குதலில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக, அமமுக, பாஜக, தமிழக வெற்றிக் கழகம், புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவும், ஆளுங்கட்சி செல்வாக்கைப் பயன்படுத்திய அராஜகமாகவும் விமர்சித்துள்ளன. தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    புகார் கொடுத்த செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஊடகத்துறையின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் என்றும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் கொலையில் அதிர்ச்சி திருப்பம்..! மனைவியே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பகீர் தகவல்..!

    மேலும் படிங்க
    சென்னை வாக்காளர்களுக்கு நற்செய்தி! ஏப்ரல் 12 முதல் வீடு தேடி வரும் வாக்காளர் தகவல் சீட்டு!

    சென்னை வாக்காளர்களுக்கு நற்செய்தி! ஏப்ரல் 12 முதல் வீடு தேடி வரும் வாக்காளர் தகவல் சீட்டு!

    தமிழ்நாடு
    இந்திய பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கணும்!! குற்றம் சாட்டும் காங்.,!

    இந்திய பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கணும்!! குற்றம் சாட்டும் காங்.,!

    அரசியல்
    குஜராத்தை லேசாக உலுக்கிய நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு..!! பதறிய மக்கள்..!!

    குஜராத்தை லேசாக உலுக்கிய நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு..!! பதறிய மக்கள்..!!

    இந்தியா
    இந்த முறை இரட்டை இலை தான்..!! எழும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்..!!

    இந்த முறை இரட்டை இலை தான்..!! எழும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்..!!

    தமிழ்நாடு
    ஒரு பெண் கூட வீதிக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது! ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு உறுதி!

    ஒரு பெண் கூட வீதிக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது! ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு உறுதி!

    தமிழ்நாடு
    BROWN BEAUTY மோனாலிசா கணவர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு..!! காரணம் இதுதானாம்..!!

    BROWN BEAUTY மோனாலிசா கணவர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு..!! காரணம் இதுதானாம்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share