• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “இத வச்சி உங்கள பாதுகாத்துக்கோங்க” பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே கொடுத்த இபிஎஸ்! 

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS கருவி கொடுக்கும் புதுமையான விஷயத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்துள்ளார்.
    Author By Amaravathi Sat, 11 Jan 2025 18:52:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Leader Edappadi Palanisamy give Peper spary and sos equipment to ladies

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS கருவி கொடுக்கும் புதுமையான விஷயத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்துள்ளார். 

    ADMK

    தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுடன் திமுக முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டி வரும் எடப்பாடி  பழனிசாமி, யார் அந்த சார்? என்ற போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார். 

    இதையும் படிங்க: என்னங்க எடப்பாடியை ஸ்டாலின் இப்படி வசமா மாட்டிவிட்டாரு...! சட்டப்பேரவையில் நடந்த தரமான சம்பவம்! 

    2025ம் ஆண்டிற்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே யார் அந்த சார் போராட்டத்தை சட்டப்பேரவைக்குள்ளும் அதிமுகவினர் கொண்டு சென்றனர். மேலும் தமிழக முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் வாகனங்களிலும் யார் அந்த சார்? என்ற வாசகம் ஒட்டப்பட்டு, தங்களது போராட்டத்தை பட்டி, தொட்டி எல்லாம் பரப்பினார். 

    ADMK

    தற்போது தமிழக பெண்கள் தங்களைத் தாங்களே தான்  தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, சென்னை ராயப்பேட்டையில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே மற்றும் SOS கருவியை வழங்கினார். “இனி ஸ்டாலின் மாடல் ஆட்சியை நம்பி எந்த பயனும் இல்லை... அன்புச்சகோதரிகளே உங்களுக்கு நீங்களே பாதுகாப்பு ” என்ற வாசகம் அடங்கிய பாக்ஸில் வைத்து பெப்பர் ஸ்பிரே மற்றும் எஸ்ஓஎஸ் கருவி வழங்கப்பட்டது. 

    விடியா திமுக ஆட்சியில் அன்புச் சகோதரிகளே உங்களுக்கு நீங்களே பாதுகாப்பு!

    மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் உங்களுக்கு அளித்த pepper spray,sos alarm ஆகியவை அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை எப்போதும் உடன் வைத்து கொள்ளுங்கள்.

    இனியும் இந்த… pic.twitter.com/FwnIw2WvMZ

    — Raj Satyen - Say No To Drugs & Dmk (@satyenaiadmk) January 11, 2025

    இதையும் படிங்க: #BREAKING ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் - தேமுதிக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    மேலும் படிங்க
    விஜயை பாக்கணுமா? மக்கள் சந்திப்பில் செக்... புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    விஜயை பாக்கணுமா? மக்கள் சந்திப்பில் செக்... புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    எனக்கா அனுமதி தரமாட்டேங்குறீங்க... நாளை முதல் மக்கள் சந்திப்பு... புது ரூட்டை கையில் எடுத்த விஜய்...!

    எனக்கா அனுமதி தரமாட்டேங்குறீங்க... நாளை முதல் மக்கள் சந்திப்பு... புது ரூட்டை கையில் எடுத்த விஜய்...!

    அரசியல்
    இனிமே பிரச்சனை இருக்காது... சென்னை பெரம்பூரில் அமையும் 4வது ரயில் முனையம்... திட்ட அறிக்கை கொடுத்தாச்சு...!

    இனிமே பிரச்சனை இருக்காது... சென்னை பெரம்பூரில் அமையும் 4வது ரயில் முனையம்... திட்ட அறிக்கை கொடுத்தாச்சு...!

    தமிழ்நாடு
    அடேங்கப்பா..!! தாறுமாறு உயர்வு..!! ஷாக் கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை..!!

    அடேங்கப்பா..!! தாறுமாறு உயர்வு..!! ஷாக் கொடுக்கும் தங்கம், வெள்ளி விலை..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    பள்ளிவாசலுக்குள் பாலியல் தொல்லை... இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து... அத்துமீறிய காமுகன் அதிரடி கைது...!

    பள்ளிவாசலுக்குள் பாலியல் தொல்லை... இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து... அத்துமீறிய காமுகன் அதிரடி கைது...!

    தமிழ்நாடு
    கேட்டத செய்யல..! பிரதமர் மோடியை சந்திக்க தயார்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!

    கேட்டத செய்யல..! பிரதமர் மோடியை சந்திக்க தயார்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜயை பாக்கணுமா? மக்கள் சந்திப்பில் செக்... புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    விஜயை பாக்கணுமா? மக்கள் சந்திப்பில் செக்... புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    எனக்கா அனுமதி தரமாட்டேங்குறீங்க... நாளை முதல் மக்கள் சந்திப்பு... புது ரூட்டை கையில் எடுத்த விஜய்...!

    எனக்கா அனுமதி தரமாட்டேங்குறீங்க... நாளை முதல் மக்கள் சந்திப்பு... புது ரூட்டை கையில் எடுத்த விஜய்...!

    அரசியல்
    இனிமே பிரச்சனை இருக்காது... சென்னை பெரம்பூரில் அமையும் 4வது ரயில் முனையம்... திட்ட அறிக்கை கொடுத்தாச்சு...!

    இனிமே பிரச்சனை இருக்காது... சென்னை பெரம்பூரில் அமையும் 4வது ரயில் முனையம்... திட்ட அறிக்கை கொடுத்தாச்சு...!

    தமிழ்நாடு
    பள்ளிவாசலுக்குள் பாலியல் தொல்லை... இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து... அத்துமீறிய காமுகன் அதிரடி கைது...!

    பள்ளிவாசலுக்குள் பாலியல் தொல்லை... இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து... அத்துமீறிய காமுகன் அதிரடி கைது...!

    தமிழ்நாடு
    கேட்டத செய்யல..! பிரதமர் மோடியை சந்திக்க தயார்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!

    கேட்டத செய்யல..! பிரதமர் மோடியை சந்திக்க தயார்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!

    தமிழ்நாடு
    சீமான் தலையில் இறங்கியது இடி... நள்ளிரவில் போலீஸ் நடத்திய அதிரடி...!

    சீமான் தலையில் இறங்கியது இடி... நள்ளிரவில் போலீஸ் நடத்திய அதிரடி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share