• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசியல் கட்சிகளுக்கு கொட்டிய நன்கொடை! ரூ.1,051 கோடி வசூல்... முதலிடத்தில் திமுக!

    பெருநிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து மாநில அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை 2023-24ல் ரூ.227.61 கோடியாக இருந்த நிலையில், 2024-25ல் ரூ.644.93 கோடியாக உயர்ந்துள்ளது.
    Author By Pandian Fri, 07 Aug 2026 12:42:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADR-report-state-political-parties-donations-DMK-tops-with-Rs-365-crore

    இந்தியாவின் மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை ஒரே ஆண்டில் சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது.

    2023-24 நிதியாண்டில் ரூ.347.69 கோடியாக இருந்த மாநில அரசியல் கட்சிகளின் மொத்த நன்கொடை, 2024-25ல் ரூ.1,051.56 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரூ.365.78 கோடி நன்கொடை பெற்று திமுக முதலிடத்தில் இருப்பதாக ADR வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ADR, தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் அறிக்கைகள் மற்றும் பிரமாணப் பத்திரங்களில் இடம்பெறும் தகவல்களை ஆய்வு செய்து, அரசியல் கட்சிகளின் நிதி மற்றும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25ல் மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான ஆய்வு தற்போது வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    அதன்படி, 2024-25ல் திமுக ரூ.365.78 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.300.64 கோடி, அடையாளம் தெரியாத நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்ததாக ADR தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநில கட்சிகளில் அதிக நன்கொடை பெற்ற கட்சியாக திமுக முதலிடத்தில் உள்ளது.

    மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் ரூ.184.96 கோடி நன்கொடையுடன் இரண்டாவது இடத்திலும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ரூ.140.04 கோடி நன்கொடையுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

    ADRReport

    கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.100.19 கோடி நன்கொடை பெற்று தெலுங்கு தேசம் கட்சி முதலிடத்தில் இருந்ததாகவும் ADR தெரிவித்துள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது, அடுத்த நிதியாண்டில் மாநில கட்சிகளின் நன்கொடை தொகை கணிசமாக உயர்ந்துள்ளது.

    திரிணமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பெருநிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடைகளை அதிகளவில் சார்ந்திருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பெருநிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து மாநில அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை 2023-24ல் ரூ.227.61 கோடியாக இருந்த நிலையில், 2024-25ல் ரூ.644.93 கோடியாக உயர்ந்துள்ளது.

    மேலும், ‘ப்ரூடன்ட் எலக்டோரல் டிரஸ்ட்’ தொடர்ந்து மிகப்பெரிய நன்கொடையாளராக இருந்ததாக ADR தெரிவித்துள்ளது. இரு நிதியாண்டுகளிலும் சேர்த்து இந்த அமைப்பு ரூ.434 கோடி வழங்கியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மாநில அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரம் மற்றும் நன்கொடை விவரங்கள் தொடர்பான இந்த புள்ளிவிவரங்கள், அரசியல் கட்சிகளின் வருவாய் மற்றும் பெருநிறுவன நன்கொடைகள் குறித்த விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! அடுத்த நொடியே மைக் ஆஃப்... சட்டசபையில் பரபரப்பு

    மேலும் படிங்க
    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    கால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. நீரிழிவு நோயாளிகள் அறிந்திருக்க வேண்டிய அறிகுறிகள்!!

    கால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. நீரிழிவு நோயாளிகள் அறிந்திருக்க வேண்டிய அறிகுறிகள்!!

    உடல்நலம்
    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா
    8000mAh பேட்டரி, அதிரடி அம்சங்கள்.. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!!

    8000mAh பேட்டரி, அதிரடி அம்சங்கள்.. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!!

    மொபைல் போன்

    செய்திகள்

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    CM விஜய் கர்நாடகா போகட்டும்..! அவருக்கு ஒண்ணுன்னா சும்மா இருப்போமா..? பிரேமலதா ஃபுல் சப்போர்ட்..!

    தமிழ்நாடு
    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தலைமைச் செயலகம் முன்பு போராடிய விவசாயிகள் கைது..! பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு தேவை... டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா
    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    மனித வடிவ ரோபோவுக்கு கோலாகல திருமணம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த வினோத நிகழ்வு

    உலகம்
    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share