• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    Breaking! அதிமுகவில் சமாதானம்! இணைந்தது இரு அணிகள்?! இபிஎஸ் வீட்டிற்கு எஸ்.பி வேலுமணி தரப்பு வருகை!

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்
    Author By Pandian Wed, 27 May 2026 12:32:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK-Split-EPS-Velumani-CVShanmugam-Reunion-Talks

    அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. தொடர் தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு போர்க்கொடி தூக்கிய நிலையில், கட்சி இரண்டு அணிகளாக உடைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சட்டசபையில் நடைபெற்ற முக்கிய ஓட்டெடுப்பில், விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் அணி வாக்களித்தது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி அணி எதிராக வாக்களித்தது. இதன் பின்னர் அதிமுகவில் வெளிப்படையான பிளவு ஏற்பட்டது. சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏ.க்களும், எடப்பாடி பழனிசாமி அணியில் 22 எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர்.

    விஜய் அமைச்சரவையில் முக்கிய இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்புக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமைச்சரவை விரிவாக்கத்தில் அவர்களது அணிக்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை. இதையடுத்து அந்த அணிக்குள் அதிருப்தி வெடிக்க தொடங்கியது.

    இதையும் படிங்க: விரைவில் அதிமுக அணிகளை இணைக்க தூது! சமாதான பேச்சில் தீவிரம் காட்டும் இபிஎஸ்!

    aiadmk

    அடுத்தடுத்து ஆறு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பினர். மேலும் நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் சி.வி.சண்முகம் அணியின் பலம் 15 ஆக குறைந்தது. மறுபுறம், இபிஎஸ் அணியின் பலம் 28 ஆக உயர்ந்தது.

    இந்த சூழ்நிலையில், சமாதான பேச்சு நடத்த எஸ்.பி.வேலுமணி முன்வந்தார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அதில் மீண்டும் இணைவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி, எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்றது. ஆனால் அந்த அணியில் சி.வி.சண்முகம் இடம்பெறாதது புதிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

    இங்கிருந்து அனைவரும் ஒன்றாக சபாநாயகரை சந்தித்து, சட்டப்பேரவை குழுத் தலைவர் மற்றும் கொறடா தேர்வு தொடர்பான கடிதத்தை வழங்கலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

    இதையும் படிங்க: திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

    மேலும் படிங்க
    1700 அடி பள்ளத்தில் குப்பை கொட்டுவதா? தவெக எம்.எல்.ஏ-வின் திட்டத்திற்கு வானதி சீனிவாசன்  எதிர்ப்பு!

    1700 அடி பள்ளத்தில் குப்பை கொட்டுவதா? தவெக எம்.எல்.ஏ-வின் திட்டத்திற்கு வானதி சீனிவாசன்  எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

    விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    ஈரான் தோத்தாக்கூட ஜெயிச்சிருச்சுனு சொல்வாங்க!! பத்திரிக்கையாளர்கள் மீது அதிபர் ட்ரம்ப் காட்டம்!!

    ஈரான் தோத்தாக்கூட ஜெயிச்சிருச்சுனு சொல்வாங்க!! பத்திரிக்கையாளர்கள் மீது அதிபர் ட்ரம்ப் காட்டம்!!

    உலகம்
    மீண்டும் பயமுறுத்த வருகிறார் அருள்நிதி..!! ‘டிமான்ட்டி காலனி 3’ ரிலீஸ் அப்டேட் வந்தாச்சி.. குஷியில் ரசிகர்கள்..!

    மீண்டும் பயமுறுத்த வருகிறார் அருள்நிதி..!! ‘டிமான்ட்டி காலனி 3’ ரிலீஸ் அப்டேட் வந்தாச்சி.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா
    ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!

    ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!

    தமிழ்நாடு
    கனடாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இந்தியர்கள்! வழிபறியில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

    கனடாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இந்தியர்கள்! வழிபறியில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

    குற்றம்

    செய்திகள்

    1700 அடி பள்ளத்தில் குப்பை கொட்டுவதா? தவெக எம்.எல்.ஏ-வின் திட்டத்திற்கு வானதி சீனிவாசன்  எதிர்ப்பு!

    1700 அடி பள்ளத்தில் குப்பை கொட்டுவதா? தவெக எம்.எல்.ஏ-வின் திட்டத்திற்கு வானதி சீனிவாசன்  எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

    விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    ஈரான் தோத்தாக்கூட ஜெயிச்சிருச்சுனு சொல்வாங்க!! பத்திரிக்கையாளர்கள் மீது அதிபர் ட்ரம்ப் காட்டம்!!

    ஈரான் தோத்தாக்கூட ஜெயிச்சிருச்சுனு சொல்வாங்க!! பத்திரிக்கையாளர்கள் மீது அதிபர் ட்ரம்ப் காட்டம்!!

    உலகம்
    ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!

    ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!

    தமிழ்நாடு
    கனடாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இந்தியர்கள்! வழிபறியில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

    கனடாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் இந்தியர்கள்! வழிபறியில் ஈடுபட்டதாக 17 பேர் கைது!

    குற்றம்
    ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!

    ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share