• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார்.. மிருகத்தனமான தாக்குதல்! நீதிபதிகள் அதிருப்தி..!

    மிருகத்தனமாக தாக்கப்பட்டு இளைஞர் அஜித்குமார் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் சிபிசிஐடி சிறப்பு குழுமம் நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    Author By Nila Tue, 01 Jul 2025 16:14:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ajith-kumar-custodial-death-case--order

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்று உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிரேத பரிசோதனை அறிக்கை படிக்க படிக்க மனம் பதறுவதாக தெரிவித்தனர். 

    Ajithkumar custodial death

    காவலர்கள் கைது செய்யப்பட்டது கண்டுடைப்பு என்று காட்டமாக பேசிய நீதிபதிகள், கொடூர சம்பவமாக இருக்கிறது என்றும் வேதனை தெரிவித்தனர். இது சாதாரண கொலைகள்ள அடித்தே கொலை செய்துள்ளார்கள் என்றும் அஜித் குமாரின் உடம்பில் காயம் இல்லாத இடமே இல்லை என்றும் கூறியுள்ளனர். அஜித் குமார் உடலில் 44 காயங்கள் இருப்பதாகவும் ஒரு மாநிலம் தனது குடிமகனையை கொலை செய்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர். இவ்வளவு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் எதை வைத்து அடித்தார்கள் என்றும் அஜித் குமாரை அடித்து இடத்தில் ரத்தக்கறைகள், சிறுநீர் தடயங்களை சேகரித்தீர்களா என்றும் கேள்வி எழுப்பினர். 

    இதையும் படிங்க: சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல்.. கூட்டு களவானிகளா இருக்காதீங்க.. அதிகாரிகளுக்கு வார்னிங்!

    Ajithkumar custodial death

    அஜித் குமார் தாக்குதல் தொடர்பாக வீடியோ எடுத்த நபரிடமும் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன் வைத்து சாட்சியங்களை பதிவு செய்தனர். காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் வருங்காலங்களில் காவல்துறையினர் இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என்றும் கல்வி அறிவு அதிகம் உள்ள தமிழ்நாட்டின் இது போன்ற நடப்பது ஆபத்தானது எனவும் கூறினர். எதிர் தரப்பினர் இதனை அரசியலாக நினைப்பதாக அதிமுகவை சுட்டிக்காட்டி அரசு தரப்பில் வாதிடப்பட்ட போது நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதை தானே செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர். 

    Ajithkumar custodial death

    அஜித்தின் பிறப்புறுப்பிலும் வாய் காதுகளிலும் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளது என நீதிபதிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அஜித்தின் தாயார் அளித்த புகார் மீது இதுவரை வழக்கு பதியப்படவில்லை என்று கூறிய நீதிபதிகள், நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்களை தரப்புக்கு 50 லட்சம் ரூபாய் தருவதாக சிலர் பேரம் பேசி இருப்பதாகவும் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும், மூன்று திமுக நிர்வாகிகள் டிஎஸ்பி உடன் சேர்ந்து திருமண மண்டபத்தில் வைத்து பேசியதாகவும், அஜித் குமாரின் தம்பிக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் பேரம் பேசி இருப்பதாகவும் கூறினர். ஜெயராஜ் - பெனிக்ஸ் சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறக்கவே முடியாது என்று தெரிவித்தனர்.

    Ajithkumar custodial death

    வழக்கை சிபிஐ க்கு மாற்ற ஆட்சேபம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் தெரிவித்தனர். 28ஆம் தேதி மாலை வரை எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று கூறிய நீதிபதிகள், சிபிசிஐடி யின் சிறப்பு குழுவால் நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று தெரிவித்தனர்.  கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார் என்றும் கொடூரமான சம்பவம் தினமும் கூறினர். மேலும், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்த வழக்கு விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி விசாரணை என்றாலே நீதி விசாரணை என்றே அழைக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வடக்கு விசாரணையை எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கொலை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    மேலும் படிங்க
    அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!

    அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!

    தமிழ்நாடு
    கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!

    கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!

    தமிழ்நாடு
    ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!

    ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!

    தமிழ்நாடு
    எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்.. அதிரடியாக அறிவித்த சீனா..!

    எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்.. அதிரடியாக அறிவித்த சீனா..!

    உலகம்
    கஸ்டடி கொடூர மரணம்.. அஜித் குமார் குடும்பத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆறுதல்!

    கஸ்டடி கொடூர மரணம்.. அஜித் குமார் குடும்பத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆறுதல்!

    தமிழ்நாடு
    சிக்கிடு பாடல் விஷ்வல் பார்க்க அப்படி இருக்கும்..! இசையமைப்பாளர் அனிரூத் சொன்ன சூப்பர் நியூஸ்..!

    சிக்கிடு பாடல் விஷ்வல் பார்க்க அப்படி இருக்கும்..! இசையமைப்பாளர் அனிரூத் சொன்ன சூப்பர் நியூஸ்..!

    சினிமா

    செய்திகள்

    அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!

    அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!

    தமிழ்நாடு
    கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!

    கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!

    தமிழ்நாடு
    ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!

    ரொம்ப வருத்தமா இருக்கு! உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்... அரசுப் பணி வழங்குவதாக உறுதி!

    தமிழ்நாடு
    எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்.. அதிரடியாக அறிவித்த சீனா..!

    எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார்.. அதிரடியாக அறிவித்த சீனா..!

    உலகம்
    கஸ்டடி கொடூர மரணம்.. அஜித் குமார் குடும்பத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆறுதல்!

    கஸ்டடி கொடூர மரணம்.. அஜித் குமார் குடும்பத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆறுதல்!

    தமிழ்நாடு
    திமுக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள்... சீமான் பகீர் ரிப்போர்ட்!!

    திமுக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள்... சீமான் பகீர் ரிப்போர்ட்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share