• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகமே பரபரப்பு...!! - கொந்தளிக்கும் டெல்டா... கொத்து, கொத்தாய் விவசாயிகள் கைது... என்ன காரணம்?

    அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 
    Author By Amaravathi Wed, 21 Oct 2026 14:27:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    all over tamilnadu farmers protest and arrest

    தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர் கடனை சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகள் அனைவருக்கும் ரூபாய் 25000 வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பருவ மழை துவங்குவதை முன்னிட்டு ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும், வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு தலா பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

    மாவட்டந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாநில பொதுச்செயலாளர்  சாமி. நடராஜன்  தலைமையில்  தவெக அரசை கண்டித்து  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர். 

    திருவாரூர் விளமல் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர் -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாய கைது செய்தனர். 

    இதையும் படிங்க: “புகார் கொடுங்க... நடவடிக்கை எடுக்கிறோம்...” - பதுக்கல் குறித்த கேள்விக்கு ஒரே போடாய் போட்ட உணவுத்துறை அமைச்சர்...!

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர்கள் வீரமலை சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலையில் சாலை மறியல் போராட்டமானது நடைபெற்றது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தோகைமலை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சோழவந்தான், வாடிப்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

    இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து, பழுதடைந்த அரசு பேருந்தில் ஏற்றி அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். 

    ​செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஊர்வலமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைந்து சாலை மறியலாக மாறியது. இந்த மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர். இதில் மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தேனி பழைய பள்ளிவாசல் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேரு சிலை மும்முனை சந்திப்பு முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரியும் கண்டன கோசங்களை எழுப்பியவாறு 50-க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து நால்ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். 

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள வந்தவாசி  - காஞ்சிபுரம் சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். 

    விருதுநகர் சாத்தூர் சாலையில் கருமாதி மடம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே மூலப்பாதை பகுதியில் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டோர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: திமுக முடிக்காத 40% பணி! 4 மாதங்களில் முடித்த தவெக! சென்னை மழைநீர் வடிகால் பணிகள் - செங்கோட்டையன் குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    ரவுடி சுள்ளான் மதன் கொலை: 44 இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்; சிவகங்கை எஸ்.பி எச்சரிக்கை!

    ரவுடி சுள்ளான் மதன் கொலை: 44 இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்; சிவகங்கை எஸ்.பி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அதிரடி திருப்பம்... நாளை நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு...!

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அதிரடி திருப்பம்... நாளை நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு...!

    தமிழ்நாடு
    சரசரவென சரிந்த சன்னரக அரிசி விற்பனை... அதிருப்தியில் பொதுமக்கள்... விஜய் அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    சரசரவென சரிந்த சன்னரக அரிசி விற்பனை... அதிருப்தியில் பொதுமக்கள்... விஜய் அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    தமிழ்நாடு
    வங்கக்கடல் புயலுக்கு "அர்ணாப்" என பெயர் சூட்டப்படும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    வங்கக்கடல் புயலுக்கு "அர்ணாப்" என பெயர் சூட்டப்படும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    இஸ்ரேல் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு!

    இஸ்ரேல் சுதந்திர தின விழா: பிரதமர் மோடி, விமானி ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு!

    உலகம்

    'ப்ரோ கிளப்' பட உரிமை விவகாரம்: மிராக்கிள் மூவிஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வங்கக்கடல் புயலுக்கு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share