• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவிர்க்க முடியாத சக்தி.. தமிழக அரசியல் களத்தில் விசிக-தவெக இணைந்தே பயணிக்கும் - திருமாவளவன்!!

    சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி வலுப்பெறும்.
    Author By Shanthi M. Mon, 17 Aug 2026 18:46:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    alliance-with-tvk-vck-journey-together-in-this-political-arena-thiruma

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு, கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. தமிழ்த் தேசிய உணர்வை வலுப்படுத்துவதும், மாநில சுயாட்சி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துவதும் இம்மாநாட்டின் முதன்மை நோக்கங்களாகக் கூறப்படுகிறது.

    கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான தமிழ்த் தேசியம், சாதி ஒழிப்பு, மகளிர் விடுதலை, பாட்டாளி வர்க்க விடுதலை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றுடன் இணைத்து நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது. உளுந்தூர்பேட்டை நகர்ப் பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

    இந்த மாநாட்டில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களில் இணைந்து பயணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். “இன்றைக்கு ஆளுகிற முதலமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களோடு நாம் கூட்டணி வைத்திருக்கிறோம். விசிகவும் தவெகவும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    Thirumavalavan

    சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்தக் கூட்டணி வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். சகோதரத்துவ உறவு மாநாட்டில் தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்களுடனான நட்புறவையும், கூட்டணி குறித்து எடுக்கப்பட்ட முடிவையும் விரிவாகப் பேசிய திருமாவளவன், “ஆளுங்கட்சியாக வரவேண்டும். இத்தனை ஆண்டுகாலம் ஆளுங்கட்சிகளோடு நாம் கூட்டணி வைத்தோம். இனி நாம் ஆளுங்கட்சியாக வரவேண்டும்” என வலியுறுத்தினார்.

    இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இரு முக்கியக் கட்சிகளின் கரங்கள் கோர்க்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல் களத்தில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. மாநாட்டுத் திடலில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியதால், திருமாவளவன் தனது உரையைச் சுருக்கி முடித்துக்கொண்டார்.

    இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்! முதலமைச்சருக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை!

    மேலும் படிங்க
    முன்கூட்டியே முடிந்த விசிக மாநாடு.. மேடையில் டென்ஷனான திருமா..!! என்ன நடந்தது..??

    முன்கூட்டியே முடிந்த விசிக மாநாடு.. மேடையில் டென்ஷனான திருமா..!! என்ன நடந்தது..??

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் கால் பதிக்கிறதா? பெங்களூரில் தவெக வியூகம் ஆரம்பமா? கன்னட நாளிதழ்களில் விஜய் கட்சியின் விளம்பரம்!!

    கர்நாடகாவில் கால் பதிக்கிறதா? பெங்களூரில் தவெக வியூகம் ஆரம்பமா? கன்னட நாளிதழ்களில் விஜய் கட்சியின் விளம்பரம்!!

    இந்தியா
    “பாஜகவின் பொம்மலாட்ட பொம்மை...” - அன்புமணி ராமதாஸை சீண்டிய மாணிக்கம் தாகூர்...!

    “பாஜகவின் பொம்மலாட்ட பொம்மை...” - அன்புமணி ராமதாஸை சீண்டிய மாணிக்கம் தாகூர்...!

    அரசியல்
    பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு... மேடையிலேயே தடுக்கி விழுந்த ஆளுநர் அர்லேகர்... என்ன ஆச்சு?

    பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு... மேடையிலேயே தடுக்கி விழுந்த ஆளுநர் அர்லேகர்... என்ன ஆச்சு?

    தமிழ்நாடு
    விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு...  திருமாவளவன் ரேம்ப் வாக்... களைக்கட்டிய அரங்கம்..!

    விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு... திருமாவளவன் ரேம்ப் வாக்... களைக்கட்டிய அரங்கம்..!

    தமிழ்நாடு
    மருத்துவத்துறைக்கு 115 அறிவிப்புகள்.! விஜய் அரசின் ஸ்மார்ட் மூவ்... அமைச்சர் அருண் ராஜ் பேரவை உரை..!

    மருத்துவத்துறைக்கு 115 அறிவிப்புகள்.! விஜய் அரசின் ஸ்மார்ட் மூவ்... அமைச்சர் அருண் ராஜ் பேரவை உரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share