• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நெருங்கும் தேர்தல்... தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...!

    வரும் 15ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை தர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 12 Dec 2025 10:14:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amitsha tamilnadu

    பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் டிராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல். இது மிகுந்த சமூக பிரச்சினைகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பயன்படுத்தியதன் விளைவு.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது. ஆனால், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது. 

    2026 தேர்தல்

    இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார். தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்திற்கு பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. 

    இதையும் படிங்க: "அமித் ஷாவைச் சந்திக்க மாட்டேன்!"  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணையாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்!

    சமீபத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த நிலையில், வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் 15ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழ்நிலையில் அமீத் உஷாவின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: திருட்டுத் தேர்தல் ஆணையம்… மோடியும், அமித் ஷாவும் பக்கா திருடர்கள்…! ஆ.ராசா கடும் விமர்சனம்..!

    மேலும் படிங்க
    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    அரசியல்
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share