• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிரதமரை கேட்க தைரியம் இருக்கா..? ராகுலுக்கு சவால்... அன்புமணியை விளாசிய மாணிக்கம் தாகூர்..!!

    ராகுல்காந்திக்கு சவால் விட்ட அன்புமணிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Fri, 31 Jul 2026 09:31:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss pm modi manickam tagore

    மேகதாது விவகாரம் குறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ராகுல்காந்திக்கு சவால் விட்டு இருந்தார். மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுவதற்கு தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா செல்வது தேவையற்றது.,  கர்நாடக அரசின் சூழ்ச்சி வலையில் தமிழக முதலமைச்சர் விழுந்து விடக்கூடாது என்றும் அன்புமணி எச்சரித்துள்ளார். மேகதாதவில் அணை கட்டுவதை தமிழக அரசு ஏற்காத நிலையில் எதற்கு பேச்சுவார்த்தை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழகம் வரும் ராகுல் காந்தி மேகதாது வேண்டாம் என்று பேசுவாரா என அன்புமணி கேள்வி எழுப்பினார். மேலும் பாஜகவும் காங்கிரஸும் இணைந்து தமிழகத்திற்கு எதிராக சதி செய்கிறது என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மேகதாது குறித்து பேசினால் NDA- விலிருந்து வெளியேறத் தயார் என்றும் சவால் விட்டார். ஒரே ஒரு வார்த்தை தமிழகத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசுவாரா என்றும் கேட்டிருக்கிறார்.

    Anbumani Ramadoss

    இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அன்புமணியை சாடினார். ராகுல்காந்தி பிரதமராக உள்ளாரா? மேகதாது விவகாரத்தில் பிரதமர், கர்நாடக முதல்வர், தமிழக முதல்வர் ஆகிய 3 பேர் தான் முக்கியம் என தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி, உதயநிதி, எதிர்கட்சிகள் முக்கியம் கிடையாது. பிரதமரிடம் கேட்க தான் தைரியம் இருக்க வேண்டும் என கூறினார்.

    இதையும் படிங்க: ராகுல் பேசட்டும்... கூட்டணியை உடைக்கத் தயார்... காவிரி விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்..!!

    என்.டி.ஏ.விற்கு ஆதரவு தரும் அன்புமணி, பிரதமர் மோடியிடம் சொல்ல வேண்டியது தானே. பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை பேசுகிறாரா என்று பார்ப்போம். ராகுல்காந்தி பிரதமர் ஆயிட்டால் கேட்கலாம். தமிழ்நாடு உரிமையை கேட்போம். அன்புமணி இதில் அரசியல் செய்ய் கூடாது என கூறினார். தான் மட்டும் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வது போல்வும், முதல்வர் உள்பட மற்ற கட்சிகள் தமிழகத்திற்கு எதிராக இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம் என கூறிய மாணிக்கம் தாகூர், தமிழக மக்கள் ஏமாற கூடியவர்கள் கிடையாது என்றார். 

    இதையும் படிங்க: ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    மேலும் படிங்க
    கல்வான் மோதலுக்குப் பிறகு.. முதல் முறையாக இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!!

    கல்வான் மோதலுக்குப் பிறகு.. முதல் முறையாக இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!!

    உலகம்
    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    இந்தியா
    சினிமாவில் இருந்து விலகும் நடிகைகள்..!! காசு பார்க்க புது ரூட்.. டேட்டிங் டூ வீடியோ கால் வரை ஒரே கிளிக்கில்.. முட்டிமோதும் இளசுகள்..!

    சினிமாவில் இருந்து விலகும் நடிகைகள்..!! காசு பார்க்க புது ரூட்.. டேட்டிங் டூ வீடியோ கால் வரை ஒரே கிளிக்கில்.. முட்டிமோதும் இளசுகள்..!

    சினிமா
    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    அரசியல்

    செய்திகள்

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. பதவி விலகினார் ஷேசாத் பூனவாலா..!! காரணம் என்ன..??

    இந்தியா
    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

    அரசியல்
    பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ஆதரவாளர்கள்! நயினார் முக்கிய ஆலோசனை! அதிரடி உத்தரவு!

    பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை ஆதரவாளர்கள்! நயினார் முக்கிய ஆலோசனை! அதிரடி உத்தரவு!

    அரசியல்
    பிரதமர் மோடி நாளை ஆந்திரா-கர்நாடகா பயணம்.. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

    பிரதமர் மோடி நாளை ஆந்திரா-கர்நாடகா பயணம்.. பல கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share