• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வன்னியபுரத்தில் அரங்கேறிய பாலியல் கொடூரம்... பின்னணியில் யார்?... அன்புமணி ஆவேசம்...!

    பெண்கள் தங்கும் குளியலறைக்குள் ரகசிய கேமரா வைத்ததன் பின்னணியில் இருப்பது யார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Amaravathi Wed, 05 Nov 2025 12:43:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss slams dmk for hosur hidden camera issue

    தமிழகத்தில் பெண்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் நிலையில், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் ஓசூரில் இயங்கி வரும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பெண்கள் தங்கும் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி பணிபுரிந்து வரும் அந்த பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு பார்க்க கூறி நேற்று நள்ளிரவு முதலே 2000க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை வரை 60க்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி பணிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக வட மாநில பெண் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்கள் தங்கும் குளியலறைக்குள் ரகசிய கேமரா வைத்ததன் பின்னணியில் இருப்பது யார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதையும் படிங்க: வளர்ச்சியை சிதைக்க சதி...! என்ன ஆதாரம் இருக்கு? அன்புமணியின் குற்றச்சாட்டை மறுத்த பள்ளிக் கல்வி துறை...!

    இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ்  பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள வன்னியபுரத்தில்  செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும்  விடியல் விடுதியின் எட்டாம் பிளாக்கில் உள்ள குளியல் அறைகளில் ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும்,  அதில் பதிவான காட்சிகள்  வெளியாள்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி அங்கு பணியாற்றும் பெண்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விடுதியில் தங்கியுள்ள பெண்களின் தனியுரிமையை பாதுகாக்க அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.

    டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தங்குவதற்காக அரசும்,  டாடா நிறுவனமும் இணைந்து  20 ஆயிரம் பேர் தங்கும் வகையில்  விடியல் விடுதியை கட்டிக் கொடுத்துள்ளன. அரசின் கட்டுப்பாட்டில் தான் இந்த விடுதி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.  அதனால் இந்த விடுதி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு தங்கியுள்ளனர். ஆனால், அவர்களின் தனியுரிமை, கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    பெண் தொழிலாளர் விடுதியின் குளியலறையில் காமிராக்களை பொருத்தியதால ஒரு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிந்து அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெண்  தொழிலாளர்கள்  தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில்  பரவியிருந்தால், அவற்றை முடக்க வேண்டும்.  விடியல்  விடுதியில் தங்கியுள்ள பெண் தொழிலாளர்களின் தனியுரிமையை உறுதி செய்வதுடன், அவர்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். என பதிவிட்டுள்ளார்...

    இதையும் படிங்க: “வீரபாண்டியார் இன்று நம்முடன் இருந்தால்”... ஸ்டாலினுக்கு எதிராக வன்னியர்களை கொம்பு சீவிவிடும் அன்புமணி...!

    மேலும் படிங்க
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு
    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    இந்தியா
    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு
    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    இந்தியா
    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share