• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    2026ல் கூட்டணி பாஜக ஆட்சிதான்... குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை!!

    2026ல் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன் என்று கூறி முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
    Author By Raja Thu, 12 Jun 2025 19:31:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai has shocked the nation by saying that he will not call for a coalition government in 2026

    தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக - பாஜக கூட்டம் உறுதியாகி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறிய நிலையில், அதிமுக தரப்பில் கூட்டணி ஆட்சி என்ற வார்த்தை தவிர்த்து வருகிறார்கள். இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கும் என்று தெரிவித்திருந்தார்.

    ADMK

    அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தாலும், இதுவரை இரு கட்சிகளும் இணைந்து ஒரே மேடையிலோ, ஒரு போராட்டத்தையோ கூட நடத்தவில்லை. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு, இதுவரை கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறது. 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பாஜக கொடுத்த வாக்குறுதியை மக்கள் மீண்டும் படிக்க வேண்டும். அப்போதுதான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோமா என்பது தெரியும். மாநில அரசு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திரும்ப ஒரு ரூபாய் கொடுக்கிறது.

    இதையும் படிங்க: எனக்கு வார்னிங் தர்றீங்களா?... அமித் ஷாவுக்கே ஆட்டம் காட்ட ஆரம்பித்த அண்ணாமலை... பதற்றத்தில் பாஜக...!

    ADMK

    திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட போதும் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வாக்குறுதி என்ன ஆனது? பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதா? ஆனால் பாஜக தரப்பில் அனைவருக்கும் சிலிண்டர் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக கூறவில்லை. ஆனாலும் குறைத்திருக்கிறோம். பிரதமரின் மருந்தகம் இருக்கும் போது, முதல்வர் மருந்தகம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். அதுவும் தோல்வியில் முடிந்தது.

    ADMK

    தொடர்ந்து அதிமுக கூட்டணியில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டதா என்ற கேள்விக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த கடிதமும் எழுதவில்லை. சாதாரண தொண்டனாக என் பணியை செய்து வருகிறார். 2026ல் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன். நான் பாஜக ஆட்சி என்றுதான் சொல்வேன். சட்டமன்றத் தேர்தலின் போது இரு கட்சிகளின் தலைவர்களும் இணைந்து தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள். ஆனால் பாஜகவின் தொண்டனாக பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றே விரும்புவேன். மற்ற கட்சிகளை வளர்க்க நான் இங்கு இல்லை. கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING மன்னிப்பு கேள், இல்ல ரூ.50 லட்சம் கொடு... அண்ணாமலைக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்...!

    மேலும் படிங்க
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share