• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அமித்ஷாவை அவரது வீட்டில் அண்ணாமலை சந்திப்பு
    Author By Pandian Tue, 02 Jun 2026 15:20:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Meets Amit Shah After Resignation, New Party Speculation Intensifies

    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அண்ணாமலையின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷாவை டெல்லியில் அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    முன்னதாக, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினிடம் தனது விலகல் கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடைபெற்ற அமித்ஷா சந்திப்பில், கட்சியில் இருந்து விலகும் முடிவுக்கான காரணங்களை அண்ணாமலை விரிவாக விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழக பா.ஜ.க.வில் நிலவும் உள்கட்சி விவகாரங்கள், தனக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து அவர் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

    முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, 2011-ஆம் ஆண்டு காவல்துறையில் பணியை தொடங்கினார். கர்நாடக மாநிலத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அவர், பெங்களூரு நகர துணை காவல் ஆணையராகவும் இருந்துள்ளார். பின்னர் 2019-ஆம் ஆண்டு தனது ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்து அரசியலுக்கு வந்தார்.

    இதையும் படிங்க: ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    amitshah

    2020-ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அண்ணாமலை, குறுகிய காலத்திலேயே கட்சியின் முக்கிய முகமாக உருவெடுத்தார். 2021-ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற அவர், மாநிலம் முழுவதும் தீவிர அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்து கட்சியின் ஆதரவு வட்டத்தை விரிவுபடுத்த முயன்றார். 2025 வரை மாநில தலைவராக செயல்பட்ட அவர், சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிமுக – பா.ஜ.க. கூட்டணி உருவானபோது அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    சட்டசபை தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்கியபோதும், அதை ஏற்காமல் இருந்தது அரசியல் வட்டாரங்களில் அப்போது பேசுபொருளானது. தற்போது அவர் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், அண்ணாமலையின் அடுத்த அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    மேலும் படிங்க
    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    சட்டசபையில் திமுக - தவெக கேம் விளையாடுகிறார்கள்.. மாட்டிக்கிட்டது மக்கள்: காங். எம்பி கிறிஸ்டோபர் திலக்!

    தமிழ்நாடு
    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்! அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!

    லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்: புகழ்பெற்ற ஷாங்ரி-லா தி ஷார்ட் விடுதியில் உயர்மட்ட குழு முகாம்!

    உலகம்
    சாலமன் பாப்பையா புகழ் என்றும் நிலைத்திருக்கும்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

    சாலமன் பாப்பையா புகழ் என்றும் நிலைத்திருக்கும்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!

    தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!

    தமிழ்நாடு
    வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக்கட்டணம்! 2027 மார்ச் முதல் ஏஐ தொழில்நுட்பம் அமல் என நிதின் கட்கரி தகவல்!

    வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக்கட்டணம்! 2027 மார்ச் முதல் ஏஐ தொழில்நுட்பம் அமல் என நிதின் கட்கரி தகவல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share