• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கரூர் எலிக்கு கோவையில் வச்சிருக்கேன் பொறி!! செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை வார்னிங்!!

    ''சட்ட சபை தேர்தலில் திமுகவின் முதல் தோல்வி கோவை தெற்கில் ஆரம்பித்து கோவை வடக்கு என சேப்பாக்கம் வரை செல்லும்,'' என, பாஜ அண்ணாமலை பேசினார்.
    Author By Pandian Sun, 12 Apr 2026 15:18:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai’s Big Prediction: “DMK’s First Defeat Starts in Coimbatore South & Ends in Chepauk – NDA Wave Sweeping TN!”

    கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து கண்ணப்ப நகரில் பிரசாரம் செய்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தி.மு.க.வுக்கு எதிராக கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். 

    அண்ணாமலை பேசுகையில், “சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வின் முதல் தோல்வி கோவை தெற்கில் தொடங்கி, கோவை வடக்கு வழியாக சேப்பாக்கம் வரை செல்லும். தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சியைத் தூக்கி எறிய காத்திருக்கின்றனர். மாநிலம் முழுவதும் தேஜ (தேசிய ஜனநாயகக் கூட்டணி) அலை வீசுகிறது” என்று உறுதியாகக் கூறினார்.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் 8,008 படுகொலைகள், 2,080 கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் 18,000 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டினார். “பெண்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்க, இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் அந்த இரும்புக்கரம் துருப்பிடித்து நிற்கிறது” என்று விமர்சித்தார்.

    இதையும் படிங்க: என்கிட்ட கோடி இல்லை!! ஆனா கொள்கை இருக்கு! என்னை நம்புங்க! ஏமாற்ற மாட்டேன் - சீமான் உருக்கம்!

    செந்தில் பாலாஜியை “எலி” என்று அழைத்த அண்ணாமலை, “அவர் கோவை பொறியில் மாட்டியுள்ளார்” என்றார். அதிமுகவை பாராட்டிய அவர், “1977க்குப் பிறகு ஒரு கட்சி தனித்து ஆறு முறைக்கு மேல் ஆட்சி அமைத்திருந்தால் அது அதிமுகதான். இது அதிமுகவின் கோட்டை. தேஜ கூட்டணி இங்கு 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    AnnamalaiExposesDMK

    தி.மு.க.வின் ஊழல் பட்டியல் காங்கிரஸ் கட்சியிடம் இருப்பதால் தி.மு.க.வினர் காங்கிரஸ் பற்றி பேச மாட்டார்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். பாஜகவும் அதிமுகவும் எளிமையான கட்சிகள் என்றும், சாமானிய மக்களும் தலைவராகலாம் என்ற தத்துவம் தேஜ கூட்டணியின் அடிப்படை என்றும் விளக்கினார்.

    மேலும், “கருணாநிதி முதல்வரானவுடன் நாடு முழுவதும் சுரண்டி தனது குடும்பத்துக்கு நான்காவது தலைமுறை வரை தேவையான சொத்துக்களைச் சேர்த்தார். அண்ணா என்ற வார்த்தையை தி.மு.க.வினர் பயன்படுத்தவே கூடாது” என்று சாடினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது செந்தில் பாலாஜியை ஊழல்பேர்வழி என்று ஸ்டாலின் கூறியதை நினைவுகூர்ந்த அண்ணாமலை, “இப்போது அருமை சகோதரர் என்கிறார். காரணம் பெட்டி மாறியுள்ளது” என்றார்.

    தி.மு.க. வேட்பாளர்கள் இங்கு டெபாசிட் கூட இழக்க நேரிடும் என்று எச்சரித்த அண்ணாமலை, தேஜ கூட்டணிக்கு வாக்கு அளித்து தமிழகத்தை மாற்ற வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் தோற்க அமைச்சர் எ.வ.வேலு உள்ளடி வேலை!! பாமக நிர்வாகிகளிடம் ரகசிய டீலிங்!!

    மேலும் படிங்க
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்
    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    தமிழ்நாடு
    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share