• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அனல்மின் திட்ட அறிவிப்பு தேவையா.? தனியாருக்கு விற்க போறீங்களா.? முதல்வருக்கு அப்பாவு கேள்வி..!!

    முதல்வர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்விகளை முன் வைத்தார்.
    Author By Nila Tue, 01 Sep 2026 09:29:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Appavu dmk cm vijay

    2006 முதல் 2011 வரை கலைஞர் ஆட்சி காலத்தில் வட சென்னை, மேட்டூர், வல்லூர், உடன்குடி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் 6000 மெகாவாட்டுக்கு மேல் அனல் மின் திட்டங்கள் உருவாக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து தற்போது பயன்பாட்டில் இருந்து வருவதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.

    2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டு காலத்தில் புதிய அனல்மின் திட்டப்பணிகள் தொடங்கப்படவில்லையா என்றும் கேள்வி எழுப்பி அவர் சுட்டிக்காட்டினார்.2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது சோலார் மூலம் சுமார் 1000 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நவீன சோலார் மின் திட்டத்தின் மூலம் 15000 மெகாவாட்டுக்கு மேல் மின் உற்பத்தி செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    appavu

    இதற்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் காரணம் என்றும் அவர் கூறினார்.தற்போது பிரதமர் நரேந்திர மோடி வீடுகளுக்கு சோலார் மின் திட்டத்தின் மூலம் மின் உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்கு மானியம் வழங்கி ஊக்குவிப்பதால் வரும் ஐந்து ஆண்டு காலத்திற்குள் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வீடுகள் சோலார் மின் திட்டம் மூலம் விரிவுபடுத்தப்பட்டு மின் தேவைகள் வெகுவாக குறைந்து மின் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உருவாகும் என்று அப்பாவு தெரிவித்தார்.

    இதையும் படிங்க: PARTY FUND பதுக்கி பிரதமர் பிரச்சாரம்..! இதான் தூய ஆட்சியா CM சார்..? விளாசிய அப்பாவு.!

    நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சோலார் பேக்கப் சிஸ்டம் மூலம் எளிதாக பல ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து இரவு நேரங்களிலும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்த முடியும் என்ற நிலையில் தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் தூத்துக்குடியில் தனியார் பங்களிப்புடன் இரண்டு 800 மெகாவாட் திறன் கொண்ட சுற்றுச்சூழலை பாதிக்கும் அனல்மின் திட்டத்தை அறிவித்திருப்பது தேவையா என்றும், தமிழ்நாடு மின் வாரியத்தை தனியாருக்கு விற்பனை செய்யவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: சட்டப்பேரவை மாண்பை காப்பாற்றுங்க விஜய்.! தகாத வார்த்தைகள்... அப்பாவு காட்டம்..!!

    மேலும் படிங்க
    என் குழந்தைக்கு நல்ல பெயரா வைங்க..!! ரசிகர் கொடுத்த சூப்பர் பெயர்.. சமந்தாவின் ஸ்மார்ட் ரிப்ளை..!

    என் குழந்தைக்கு நல்ல பெயரா வைங்க..!! ரசிகர் கொடுத்த சூப்பர் பெயர்.. சமந்தாவின் ஸ்மார்ட் ரிப்ளை..!

    சினிமா
    அனிதா நினைவு தினம்..!! "BAN NEET"..! கருப்பு T shirt- ல் பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி..!!

    அனிதா நினைவு தினம்..!! "BAN NEET"..! கருப்பு T shirt- ல் பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி..!!

    தமிழ்நாடு
    தீக்குச்சி இல்லாமல் தீபங்கள் இல்லை.! மாணவி அனிதா மறைந்த தினம்..!! மனம் குமுறிய சீமான்..!!

    தீக்குச்சி இல்லாமல் தீபங்கள் இல்லை.! மாணவி அனிதா மறைந்த தினம்..!! மனம் குமுறிய சீமான்..!!

    தமிழ்நாடு
    வினாக்கள் - விடைகள் நேரம்..! விறுவிறுப்பாக சட்டப்பேரவை தொடக்கம்..! அமைச்சர்கள் பதிலுரை..!!

    வினாக்கள் - விடைகள் நேரம்..! விறுவிறுப்பாக சட்டப்பேரவை தொடக்கம்..! அமைச்சர்கள் பதிலுரை..!!

    தமிழ்நாடு
    சுங்கக் கட்டண உயர்வு..! மத்திய அரசின் கைப்பாவையா தமிழக அரசு..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    சுங்கக் கட்டண உயர்வு..! மத்திய அரசின் கைப்பாவையா தமிழக அரசு..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    பக்தர்களே கவனிங்க..!! செல்போன்களுக்கு தடை... 52 கோவில்களில் அதிரடி நடவடிக்கை..!!

    பக்தர்களே கவனிங்க..!! செல்போன்களுக்கு தடை... 52 கோவில்களில் அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அனிதா நினைவு தினம்..!!

    முதலமைச்சராக முதல் முறை... முதலீடுகளை ஈர்க்க முக்கிய நாட்டிற்கு பயணம் செல்லும் விஜய்.. எப்போது?

    முதலமைச்சராக முதல் முறை... முதலீடுகளை ஈர்க்க முக்கிய நாட்டிற்கு பயணம் செல்லும் விஜய்.. எப்போது?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share