• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உங்களைப்போல இல்லையே ஐயா..! பாரதிராஜா மறைவுக்கு ஏ.ஆர் ரகுமான் வருத்தம்..!

    பாரதிராஜா மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வேதனையை வெளிப்படுத்தினார்.
    Author By Nila Wed, 10 Jun 2026 17:58:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ar rahman

    இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவர் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.

    அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர்.

    கடந்த சில வருடங்களாக படங்களில் நடித்து வந்தவர், தனது மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கிப் போனார். கடந்த ஒரு சில மாதங்களாக பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். அதன் பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். இதற்கிடையேதான் கடந்த டிசம்பர் இறுதியில் உடல் நலக்குறைவால் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

    தொடர்ந்து மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். மேலும், உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தன. இதிலிருந்து மீண்டு வந்த பாரதிராஜா வீட்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். தீவிர நுரையீரல் தொற்றுக்காக பாரதிராஜா வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு திரை உலகுக்கு பேரிழப்பு. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

    தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை என்று கூறினார். உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும் எனவும் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்தார். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி என்றும் அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா எனவும் தனது வேதனையை வெளிப்படுத்தினார். 

    இதையும் படிங்க: "அரசு மரியாதையுடன் இயக்குநர் இமயத்திற்கு அஞ்சலி"..! தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    குற்றம்
    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    அரசியல்
    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    தமிழ்நாடு
    முழுக்க முழுக்க முக்கிய காரணம் என் அண்ணிதான்..!! சிக்மா விழாவில் எமோஷ்னலான விஜய் தம்பி.. அரங்கையே அதிர வைத்த சம்பவம்..!

    முழுக்க முழுக்க முக்கிய காரணம் என் அண்ணிதான்..!! சிக்மா விழாவில் எமோஷ்னலான விஜய் தம்பி.. அரங்கையே அதிர வைத்த சம்பவம்..!

    சினிமா
    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    குற்றம்
    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    அரசியல்
    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    மக்களே உஷார்! தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! நாளையும் தொடரும் எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    தமிழ்நாடு
    ஒரே நாளில் 8 கொலைகள்..! செயலிழந்த சட்டம் ஒழுங்கு... கேள்விக்குறியான பாதுகாப்பு.! வெளுத்துவிட்ட கனிமொழி.!!

    ஒரே நாளில் 8 கொலைகள்..! செயலிழந்த சட்டம் ஒழுங்கு... கேள்விக்குறியான பாதுகாப்பு.! வெளுத்துவிட்ட கனிமொழி.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share