• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பகீர் கிளப்பிய ஆர்ம்ஸ்ட்ராங் கொலை..! சட்டப்போராட்டம்.. குற்றம்சாட்டப்படவர்களின் ஜாமீனுக்கு CBI எதிர்ப்பு...!

    ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ வலியுறுத்தி உள்ளது.
    Author By Nila Wed, 23 Sep 2026 09:54:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    armstrong-murder-case-cbi-QDR9NM

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்த கே. ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். உணவு டெலிவரி செய்வது போல போலி வேடமிட்ட ஒரு கும்பல் அவரைத் தாக்கியது. அந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.ஆரம்பத்தில் செம்பியம் காவல்நிலையம் விசாரணையை மேற்கொண்டது. பிரத்யேக விசாரணைக் குழு அமைக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.

    கும்பல் போட்டியும், முன்னாள் குற்றவாளியான ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கமும் இந்தக் கொலைக்குக் காரணம் எனக் காவல்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது. நாகேந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் குற்றவாளிகளாகப் பெயரிடப்பட்டனர். நாகேந்திரன் பின்னர் உடல்நலக்குறைவால் இறந்தார். மற்றொரு குற்றவாளி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். சிலர் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். சுமார் முப்பது பேர் குற்றவாளிகளாகப் பெயரிடப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    armstrong

    ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், குறிப்பாக அவரது சகோதரர் இமானுவேல், மாநிலக் காவல்துறை விசாரணை நியாயமாகவும் முழுமையாகவும் நடைபெறவில்லை எனக் குற்றம்சாட்டினர். அரசியல் பின்னணி உள்ளதாகவும், முக்கிய அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் உயர்நீதிமன்றம் மாநிலக் காவல்துறையின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. தமிழக அரசு இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் தமிழக அரசு தனது மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றதால், 2026 ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் சிபிஐ வழக்கை முறையாக ஏற்றுக்கொண்டு மீண்டும் பதிவு செய்தது.

    இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை வழக்கு..! மேலும் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்... ஹைகோர்ட் உத்தரவு..!!

    சிபிஐ அதிகாரிகள் கொலை நடந்த இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர்.இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்ட பலர் ஜாமினில் வெளியே வந்தனர். சிலருக்கு உயர்நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்தாலும், உச்சநீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்தது. சமீபத்தில் மேலும் சிலருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இப்போது பெரும்பாலான குற்றம்சாட்டப்பட்டோர் ஜாமினில் உள்ளனர்.இந்தச் சூழலில் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டுமானால், குற்றம்சாட்டப்பட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து அவர்களை மீண்டும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரியுள்ளது. செல்வாக்குள்ள குற்றவாளிகள் சாட்சிகளை அச்சுறுத்தவோ, சாட்சியங்களை அழிக்கவோ வாய்ப்புள்ளதாக சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணை முழுமையாக நடைபெற இது தடையாக இருக்கும் என அது வாதிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை இன்று விசாரிக்க உள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING ஆம்ஸ்ட்ராங் சகோதர்களிடம் திடீர் விசாரணை... பொற்கொடியிடம் வாக்குமூலம்... அடுத்த கட்டத்திற்கு நகரும் சிபிஐ...!

    மேலும் படிங்க
    ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    அரசியல்
    தனுஷின் 56வது பட பூஜை இன்று..! மாரநாடு கருப்புசாமி கோவிலில் பிரம்மாண்ட ஏற்பாடு.. ரசிகர்களுக்கு தடபுடல் விருந்து..!

    தனுஷின் 56வது பட பூஜை இன்று..! மாரநாடு கருப்புசாமி கோவிலில் பிரம்மாண்ட ஏற்பாடு.. ரசிகர்களுக்கு தடபுடல் விருந்து..!

    சினிமா
    பழனி நில மோசடி விவகாரம்..! தமிழக அரசு கடும் வாதம்... ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு..!!

    பழனி நில மோசடி விவகாரம்..! தமிழக அரசு கடும் வாதம்... ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    கலவரமான பூமியில்.. கதறி அழும் சத்தமா..!! பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி எலிமினேஷன்.. லட்சுமி ப்ரியா கதறி அழும் புரோமோ ரிலீஸ்..!

    கலவரமான பூமியில்.. கதறி அழும் சத்தமா..!! பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி எலிமினேஷன்.. லட்சுமி ப்ரியா கதறி அழும் புரோமோ ரிலீஸ்..!

    சினிமா
    12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    அரசியல்
    கேட்க ஆளில்லைன்னு ஆடுறீங்களா? - சி.எம். விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்... தவெகவுக்கு விட்ட சவால்...!

    கேட்க ஆளில்லைன்னு ஆடுறீங்களா? - சி.எம். விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்... தவெகவுக்கு விட்ட சவால்...!

    அரசியல்

    செய்திகள்

    ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    அரசியல்
    பழனி நில மோசடி விவகாரம்..! தமிழக அரசு கடும் வாதம்... ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு..!!

    பழனி நில மோசடி விவகாரம்..! தமிழக அரசு கடும் வாதம்... ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    அரசியல்
    கேட்க ஆளில்லைன்னு ஆடுறீங்களா? - சி.எம். விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்... தவெகவுக்கு விட்ட சவால்...!

    கேட்க ஆளில்லைன்னு ஆடுறீங்களா? - சி.எம். விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்... தவெகவுக்கு விட்ட சவால்...!

    அரசியல்

    "உத்தமன் போல் உருட்டிய டம்மி டாடி"..! கேள்வி கேட்டால் பதுங்குவீர்களா.? திமுகவை வெளுத்த தவெக..!!

    தமிழ்நாடு
    வீரமணி வழக்கில் அடுத்த அதிரடி! சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் முறையீடு! திடீர் திருப்பம்!

    வீரமணி வழக்கில் அடுத்த அதிரடி! சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் முறையீடு! திடீர் திருப்பம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share