• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வினாக்கள் - விடைகள் நேரம்..! விறுவிறுப்பாக சட்டப்பேரவை தொடக்கம்..! அமைச்சர்கள் பதிலுரை..!!

    இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின.
    Author By Nila Tue, 01 Sep 2026 10:00:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly tvk government

    ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

    மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை மீண்டும் தொடங்கியது. பட்ஜெட் அமர்வின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், உறுப்பினர்கள் கேள்வி நேரம் முதலில் நடைபெற்றது.

    Assembly

    சபாநாயகர் தலைமையில் தொடங்கிய அமர்வில், பல்வேறு துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இன்றைய கேள்வி நேரத்தில் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பர்வேஸும், கைத்தறி, ஜவுளி மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜியும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: அண்ணன் சீர் திட்டம்..!! ரூ.812 கோடி நிதி... குட் நியூஸ் சொன்ன அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

    தொழிலாளர் நலன் தொடர்பான பிரச்சினைகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை குறித்து உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் பர்வேஸ் விளக்கம் கொடுக்கிறார். அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதாகவும், திறன் பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். உறுப்பினர்களின் துணைக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்து, துறையின் செயல்பாடுகளை விளக்கி வருகிறார்.

    இதையும் படிங்க: சுமை தூக்கும் தொழிலாளர்கள்..? மதிக்குமா தவெக அரசு... வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

    மேலும் படிங்க
    என் குழந்தைக்கு நல்ல பெயரா வைங்க..!! ரசிகர் கொடுத்த சூப்பர் பெயர்.. சமந்தாவின் ஸ்மார்ட் ரிப்ளை..!

    என் குழந்தைக்கு நல்ல பெயரா வைங்க..!! ரசிகர் கொடுத்த சூப்பர் பெயர்.. சமந்தாவின் ஸ்மார்ட் ரிப்ளை..!

    சினிமா
    அனிதா நினைவு தினம்..!! "BAN NEET"..! கருப்பு T shirt- ல் பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி..!!

    அனிதா நினைவு தினம்..!! "BAN NEET"..! கருப்பு T shirt- ல் பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி..!!

    தமிழ்நாடு
    தீக்குச்சி இல்லாமல் தீபங்கள் இல்லை.! மாணவி அனிதா மறைந்த தினம்..!! மனம் குமுறிய சீமான்..!!

    தீக்குச்சி இல்லாமல் தீபங்கள் இல்லை.! மாணவி அனிதா மறைந்த தினம்..!! மனம் குமுறிய சீமான்..!!

    தமிழ்நாடு
    சுங்கக் கட்டண உயர்வு..! மத்திய அரசின் கைப்பாவையா தமிழக அரசு..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    சுங்கக் கட்டண உயர்வு..! மத்திய அரசின் கைப்பாவையா தமிழக அரசு..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    பக்தர்களே கவனிங்க..!! செல்போன்களுக்கு தடை... 52 கோவில்களில் அதிரடி நடவடிக்கை..!!

    பக்தர்களே கவனிங்க..!! செல்போன்களுக்கு தடை... 52 கோவில்களில் அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    அனல்மின் திட்ட அறிவிப்பு தேவையா.? தனியாருக்கு விற்க போறீங்களா.? முதல்வருக்கு அப்பாவு கேள்வி..!!

    அனல்மின் திட்ட அறிவிப்பு தேவையா.? தனியாருக்கு விற்க போறீங்களா.? முதல்வருக்கு அப்பாவு கேள்வி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அனிதா நினைவு தினம்..!!

    முதலமைச்சராக முதல் முறை... முதலீடுகளை ஈர்க்க முக்கிய நாட்டிற்கு பயணம் செல்லும் விஜய்.. எப்போது?

    முதலமைச்சராக முதல் முறை... முதலீடுகளை ஈர்க்க முக்கிய நாட்டிற்கு பயணம் செல்லும் விஜய்.. எப்போது?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share