• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தென்காசி திமுக மா.செ ஜெயபாலனின் காம லீலைகள்! மகளிர் அணி அனுப்பிய பகீர் கடிதம்! ச்சீய்ய்!!

    பெண்களிடம் எல்லை மீறி நடப்பதால், எங்களை போன்றவர்கள் கட்சி அலுவலகம் செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
    Author By Pandian Mon, 16 Feb 2026 13:33:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    big-controversy-in-tn-dmk-south-tenkasi-district-secret

    தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் மீது மகளிரணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். அவர் பெண்களிடம் எல்லை மீறி நடப்பதால் கட்சி அலுவலகத்திற்கு செல்லவே பயப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவரது பதவியை பறிக்க வேண்டும் எனவும் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டாக புகார் அனுப்பியுள்ளனர். இந்த புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புகாரை அனுப்பியவர்கள்: ஆயக்குடி பேரூராட்சி கவுன்சிலர் விமலா ராணி, கடையநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், கடையம் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி, பாவூர்சத்திரம் மாவட்ட மகளிரணி வலைதள பொறுப்பாளர் ஸ்டாலின் மேரி, செங்கோட்டை நகராட்சி கவுன்சிலர் ராஜபாத்திமா, தென்காசி ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா ஆகியோர் ஆவர்.

    புகாரில் அவர்கள் கூறியிருப்பது: “மாவட்ட செயலாளர் ஜெயபாலனை சந்திக்க கட்சி அலுவலகம் சென்றால், பெண்கள் என்று பாராமல் கேலி, கிண்டல் செய்கிறார். ‘அம்மிக்கல், ஆட்டுக்கல், குத்துக்கல்’ என்று இழிவாக பட்டப்பெயர் சூட்டி அழைக்கிறார். 

    இதையும் படிங்க: பங்கு கேட்டா சதினு சொல்லுவீங்களா? முதல்வருக்கு காங்., எம்.பி கேள்வி?! திமுக - காங்., இடையே முற்றும் மோதல்!

    DMKWomenWing

    நாங்கள் கௌரவமான குடும்பங்களில் இருந்து கட்சிப் பணி செய்ய வந்துள்ளோம். இதனால் பிற ஆண்கள் கூட எங்களை கேலியாக பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. நான்கு பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களை புறக்கணிக்கிறார். இதனால் எங்களைப் போன்ற பெண்கள் கட்சி அலுவலகத்திற்கே செல்ல பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.”

    மேலும், ஜெயபாலன் கட்சிக்கு சில மாதங்களே ஆன கலாநிதி என்ற பெண்ணை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்து, அவருக்கு டாஸ்மாக் பார் நடத்த அனுமதி வாங்கிக் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இதனால் மகளிரணி தொண்டர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, வெள்ளான்குளம் ஊராட்சி தலைவிக்கு எதிராக ஜாதி ரீதியில் கோஷ்டிகளை உருவாக்கி உட்கட்சி பூசலை தூண்டுவதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான அவரது ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடியை அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கியவர் ஜெயபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.

    திமுக மாவட்ட அளவில் உள்ள இந்த பெண்கள் எதிர்ப்பு, கட்சியின் உயர்மட்டத்தில் பெரும் தலையீட்டை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிரணி தொண்டர்கள் “பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி சூழல் வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இந்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: ஒரு டிகிரி மட்டும் போதாது!! மாணவிகளுக்கு முதல்வர் அட்வைஸ்! கல்வி தான் பெண்களுக்கு அணிகலன்!!

    மேலும் படிங்க
    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    சினிமா
    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    சினிமா
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    சினிமா

    செய்திகள்

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    இந்தியா
    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    இந்தியா
    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share