• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவில்களில் செல்போன்களுக்கு ரூ. 5 கட்டணம் ஏன்..? வலுக்கும் கேள்வி... அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!

    கோவில்களில் செல்போன் பாதுகாப்பு மையங்களில் ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன் என்று அமைச்சர் ரமேஷ் விளக்கம் கொடுத்தார்.
    Author By Nila Wed, 02 Sep 2026 17:08:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk government minister ramesh

    தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் முக்கிய திருக்கோயில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் நாள் முதல் இந்த நடைமுறை ஐம்பத்திரண்டு முதுநிலைத் திருக்கோயில்களில் அமலுக்கு வந்துள்ளது. பக்தர்கள் இறைவனை அமைதியான சூழலில் தரிசிக்கவும், கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், ரீல்ஸ் உருவாக்குதல் போன்ற செயல்கள் அதிகரித்து வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    கேமரா இல்லாத செல்போன்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. கேமரா உள்ள செல்போன்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல முடியாது. அதற்காக கோயில் நுழைவாயில்கள், திருமுற்றம் மற்றும் காலணி பாதுகாப்பு மையங்களுக்கு அருகில் செல்போன் பாதுகாப்புக் கவுண்டர்களும் லாக்கர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் செல்போன்களை ஒப்படைத்து டோக்கன் அல்லது ரசீது பெற்றுக்கொள்ளலாம். தரிசனம் முடிந்த பிறகு அந்த ரசீதைக் காட்டி மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.ஒரு செல்போனுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். இந்த கட்டணம் கோயிலுக்கு வருவாய் ஈட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டதல்ல.

    Minister ramesh

    செல்போன்களைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொண்டு, முறையாகப் பராமரித்து, பக்தர்களுக்குத் திருப்பி வழங்குவதற்கான ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவுகளை ஈடுகட்டவே இந்த குறைந்தபட்சக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.கோயிலுக்கு அருகே வசிப்பவர்கள் தங்கள் செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வரலாம். வெளியூரிலிருந்து வருபவர்கள் வாகனத்திலோ அல்லது தங்குமிடத்திலோ வைத்துவிட்டு கோயிலுக்குச் செல்லலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். பெரிய கோயில்களில் ஆயிரக்கணக்கான செல்போன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும் வகையில் பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: மக்களே கவனிங்க.! ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்க்கும் சிறப்பு முகாம்..!! உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை..!

    ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் மூவாயிரம் பெட்டகங்களில் பதினைந்தாயிரம் செல்போன்கள் வரை வைக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறை ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட சில முக்கியக் கோயில்களில் பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது அதை மேலும் பல முதுநிலைத் திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தியுள்ளனர். தடையை மீறி செல்போன் கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் காவல் துறையில் புகார் அளிக்கப்படும்.

    இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பரபரப்பு... 3 முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் பதில்!

    மேலும் படிங்க
    சூப்பர்..! முதல்வர் தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா.? புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டிய நயினார்..!!

    சூப்பர்..! முதல்வர் தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா.? புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டிய நயினார்..!!

    தமிழ்நாடு
    316 மாணவர்களின் இங்கிலாந்து கல்வி விசா விவகாரம்! தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கி.வீரமணி அறிக்கை!

    316 மாணவர்களின் இங்கிலாந்து கல்வி விசா விவகாரம்! தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கி.வீரமணி அறிக்கை!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய் டீப் ஃபேக் வீடியோக்கள்... பாகிஸ்தானிலிருந்து பரவிய சம்பவம்..!! சைபர் கிரைம் போலீஸ் விசாரணை..!!

    முதலமைச்சர் விஜய் டீப் ஃபேக் வீடியோக்கள்... பாகிஸ்தானிலிருந்து பரவிய சம்பவம்..!! சைபர் கிரைம் போலீஸ் விசாரணை..!!

    தமிழ்நாடு
    கோயில்களில் செல்போனுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது! முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    கோயில்களில் செல்போனுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது! முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    மாணவிகளுக்கு நிகழ்ந்த கொடுமை.! சகிக்க முடியாத குற்றம்..!! கொந்தளித்த செல்வப் பெருந்தகை..!!

    மாணவிகளுக்கு நிகழ்ந்த கொடுமை.! சகிக்க முடியாத குற்றம்..!! கொந்தளித்த செல்வப் பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    கங்கையில் கரைபுரண்ட வெள்ளம்! 100 ஆண்டு பழமையான துர்கா கோவில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரல்!

    கங்கையில் கரைபுரண்ட வெள்ளம்! 100 ஆண்டு பழமையான துர்கா கோவில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share