• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக சட்டமன்ற தேர்தல்..!! மகளிருக்கு ரூ.2000..! பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

    தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 14 Apr 2026 12:23:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bjp election

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. NDA கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். தற்போது தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜே.பி நட்டா வெளியிட்டார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    2026

    பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி பண்டிகை முன்னிட்டு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு மாதம் 2000 ரூபாய் அனைத்து குடும்பத்திற்கும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது முருகனின் தைப்பூச திருவிழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என பாஜக வாக்குறுதி கொடுத்துள்ளது.

    இதையும் படிங்க: உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் MLA..! அண்ணாமலை விமர்சனம்..!

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 50 லட்சம் வரை பட்டியில்லா கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பிற்கு சிறுகுறு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் ஒருமுறை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால உதவித் தொகை 8000 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நடவடிக்கையில் 20% ஒதுக்கீடு செய்யப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: 41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழ்நாடு
    தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷல்..!! மகளுக்கு பெயர் சூட்டிய நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதி..!

    தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷல்..!! மகளுக்கு பெயர் சூட்டிய நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதி..!

    சினிமா
    ஜனநாயகன் லீக்.. படத்தொகுப்பாளர் தான் காரணமா..!! எங்க கிட்ட தப்பிக்கலாம்.. போலீஸ் கிட்ட தப்பவே முடியாது - ஆர்.கே.செல்வமணி..!

    ஜனநாயகன் லீக்.. படத்தொகுப்பாளர் தான் காரணமா..!! எங்க கிட்ட தப்பிக்கலாம்.. போலீஸ் கிட்ட தப்பவே முடியாது - ஆர்.கே.செல்வமணி..!

    சினிமா
    ஏமாளியான பழனிசாமி!! உதயநிதி கலக்கல் திட்டம்! கலைஞர் கருணாநிதி பார்முலாவை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்!

    ஏமாளியான பழனிசாமி!! உதயநிதி கலக்கல் திட்டம்! கலைஞர் கருணாநிதி பார்முலாவை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

    மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

    தமிழ்நாடு
    பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!

    பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழகத்தில் இருமுனை போட்டிதான்! தேர்தல் களம் குறித்து திருமாவளவன் விளக்கம்!

    தமிழ்நாடு
    ஏமாளியான பழனிசாமி!! உதயநிதி கலக்கல் திட்டம்! கலைஞர் கருணாநிதி பார்முலாவை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்!

    ஏமாளியான பழனிசாமி!! உதயநிதி கலக்கல் திட்டம்! கலைஞர் கருணாநிதி பார்முலாவை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

    மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

    தமிழ்நாடு
    பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!

    பிரதமருக்கே எச்சரிக்கை விடுப்பது சரியா..? முதல்வரை சாடிய அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்! உள் மாவட்டங்களில் 3°C வரை உயர வாய்ப்பு!

    தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்! உள் மாவட்டங்களில் 3°C வரை உயர வாய்ப்பு!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் திடீர் நிலநடுக்கம்..!! நெவாடா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் பதிவு..!! பதறிய மக்கள்..!!

    அமெரிக்காவில் திடீர் நிலநடுக்கம்..!! நெவாடா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் பதிவு..!! பதறிய மக்கள்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share