• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "அடக்குமுறையால் இளைஞர்களின் குரலை ஒடுக்க முடியாது!" டெல்லியில் CJP மீதான தடியடிக்கு திமுக  கண்டனம்!

    டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்குக் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 20 Jul 2026 15:42:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Brutal Police Crackdown Cannot Suppress Youth Voice": DMK Condemns Attack on CJP Protesters in Delhi.

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (சூலை 20, 2026) தொடங்கியுள்ள நிலையில், நீட் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல முயன்ற 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை கொடூரமான முறையில் தடியடி நடத்திய சம்பவத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கையில், மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத அடக்குமுறைகள் மிகக் கடுமையாகச் சாடப்பட்டுள்ளன.

    DMK Minister
    நீட் தேர்வு உள்படப் பல்வேறு தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட அடுத்தடுத்த குளறுபடிகளுக்கும், வினாத்தாள் கசிவுக்கும் முழுப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஒரு மாதக் காலமாகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளதை முன்னிட்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணியாகச் செல்ல முயன்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது மத்திய அரசு தனது அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது. காவல்துறை மூலம் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகும்.

    இதையும் படிங்க: டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு! நாடாளுமன்ற நுழைவாயில்கள் அதிரடியாக மூடல்!

    தலைநகர் டெல்லியில் ஒட்டுமொத்த இளைஞர்களின் எழுச்சியாக இது மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ள சூழலில், இப்போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

    போராட்டக்காரர்களைக் கலைக்கக் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது, போராட்டக் களத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணையதள சேவைகளை முடக்கியது மற்றும் தடையை மீறி இளைஞர்கள் குவிவதைத் தடுக்க டெல்லியின் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியது ஆகிய செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் உரிமைப் போராட்டத்தை முடக்க மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், தங்களது எதிர்காலக் கல்வி உரிமைகளுக்காகவும், அநீதிகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பும் இளைஞர்களை இதுபோன்ற எந்தவொரு அடக்குமுறையாலும் என்றும் ஒடுக்கிவிட முடியாது என்று திமுக தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    கல்விக்காகவும், தங்களது வாழ்வாதாரத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடுகிறவர்களின் இந்த நியாயமான உரிமைப் போராட்டம் வெல்லட்டும்! இந்திய மாணவர்களின் உயிரைப் பறிக்கும் கொடிய நீட் தேர்வு இந்திய மண்ணில் இருந்து அறவே ஒழியட்டும்! என்று திமுக தனது கண்டன அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    மேலும் படிங்க
    அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்... தவெகவிற்கு செக் வைத்த அதிமுக மாஜி...!

    அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்... தவெகவிற்கு செக் வைத்த அதிமுக மாஜி...!

    அரசியல்
    பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!

    பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

    இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

    இந்தியா
    நிர்வாணக் காட்சியின் போது ரிப்பேரான கேமரா..!! ரொம்ப நேரமா அப்படியே நின்றேன்.. நடிகை புளோரன்ஸ் பக் பகிர்ந்த அனுபவம்..!

    நிர்வாணக் காட்சியின் போது ரிப்பேரான கேமரா..!! ரொம்ப நேரமா அப்படியே நின்றேன்.. நடிகை புளோரன்ஸ் பக் பகிர்ந்த அனுபவம்..!

    சினிமா
    ரியல் ‘லக்கி பாஸ்கர்’... தேனியில் ரூ 11.63 கோடி சுருட்டிய வங்கி மேலாளருக்கு வலைவீச்சு...!

    ரியல் ‘லக்கி பாஸ்கர்’... தேனியில் ரூ 11.63 கோடி சுருட்டிய வங்கி மேலாளருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!

    நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்... தவெகவிற்கு செக் வைத்த அதிமுக மாஜி...!

    அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்... தவெகவிற்கு செக் வைத்த அதிமுக மாஜி...!

    அரசியல்
    பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!

    பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

    இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

    இந்தியா
    ரியல் ‘லக்கி பாஸ்கர்’... தேனியில் ரூ 11.63 கோடி சுருட்டிய வங்கி மேலாளருக்கு வலைவீச்சு...!

    ரியல் ‘லக்கி பாஸ்கர்’... தேனியில் ரூ 11.63 கோடி சுருட்டிய வங்கி மேலாளருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!

    நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!

    தமிழ்நாடு
    2 மாசத்துல 10 பேர் கைதா? ஆட்சியின் அலங்கோலங்களை மறைக்கப் பார்க்கிறாரா விஜய்? ஸ்டாலின் விட்ட அதிரடி சவால்!

    2 மாசத்துல 10 பேர் கைதா? ஆட்சியின் அலங்கோலங்களை மறைக்கப் பார்க்கிறாரா விஜய்? ஸ்டாலின் விட்ட அதிரடி சவால்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share