• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மத்திய நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளர்ச்சிக்கான அச்சாணி... பிரதமருக்கு நன்றி சொன்ன நயினார்..!

    மத்திய நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளர்ச்சிக்கான அச்சாணி என நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
    Author By Nila Mon, 02 Feb 2026 10:32:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Budget nainar

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதினோராவது நிதிநிலை அறிக்கை, வளர்ந்த இந்தியா என்னும் கனவை நனவாக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இளைஞர் சக்தியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் 2026-ன் சில சிறப்பான அம்சங்களை மக்களிடம் எடுத்துரைக்க விரும்புகிறேன் என்றும் கூறினார்.
    நடப்பாண்டில் மூலதனச் செலவுகளுக்கான ஒதுக்கீடு சுமார் 10 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.12.20 லட்சம் கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாரத வளர்ச்சியில் நமது மத்திய அரசு காட்டும் அக்கறையைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. சிறு குறு தொழில் நிறுவன வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு, செமிகண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு, தரவு மையங்கள் மற்றும் கிளவுட் நிறுவனங்களுக்கு 2047 வரை முழுமையான வரிவிலக்கு, புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பல லட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தேசம் முழுவதுமுள்ள 15,000 பள்ளிகள், 500 கல்லூரிகளில் கண்டென்ட் கிரியேட்டிவ் ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனும் அறிவிப்பு. டிஜிட்டல் பாரதக் கனவை நனவாக்கும் ஓர் வரவேற்கத்தக்க முயற்சி என்று கூறினார்.

    BJP

    வேளாண் துறைக்கு ரூ.1.4 லட்சம் கோடியை ஒதுக்கியதோடு, விவசாயிகளின் நிலம், சாகுபடி உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்க பாரத் விஸ்தார் AI செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருத்திருக்கிறது மத்திய அரசு. மேலும், பாசன வசதியை மேம்படுத்தும் வகையில், 500 அணைகளை கட்டுவதற்கான திட்டம், தென்னை மற்றும் முந்திரி உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் ஆகியவை விவசாயிகளின் நல்வாழ்வை உறுதி செய்யும் முக்கிய அறிவிப்புகளாகும். காதி, கைத்தறி ஆகியவற்றின் விற்பனையை வலுப்படுத்த மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி நெசவாளர்களின் நல்வாழ்வுக்கும் வித்திட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: கருத்து சுதந்திரம் பறிப்பு..! முதல்வரின் துருப்பிடித்த இரும்புக்கரம்..! சாடிய நயினார்..!

    மொத்தத்தில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி, “எல்லாருக்கும் எல்லாம்" எனும் கோட்பாட்டை செயல்படுத்தும் விதமாக மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது என்று தெரிவித்து உள்ளார். முன்னேற்றப் பாதையில் பாரதம் வீறுநடையிடுவதை எளிதாக்கியுள்ள மத்திய பட்ஜெட் 2026-ஐ மனதார வரவேற்போம் என்றும் ஒன்றிணைந்து முன்னேறுவோம் எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

    இதையும் படிங்க: கழிவு அள்ளுற உள்ளங்களுக்கு கொடுக்கிற நன்றி கடனா இது? தரமற்ற உணவு..! நயினார் கொந்தளிப்பு..!

    மேலும் படிங்க
    கதையெல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா ஒரு குறை..!! சிபி சக்ரவர்த்தியை நிராகரித்தது இதுக்கு தான் - ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

    கதையெல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா ஒரு குறை..!! சிபி சக்ரவர்த்தியை நிராகரித்தது இதுக்கு தான் - ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

    சினிமா
    எ.வ. வேலு வீட்டில் ரெய்டு..! ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். ! ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    எ.வ. வேலு வீட்டில் ரெய்டு..! ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். ! ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலையின் முதல் போராட்டம்?! களத்தில் இறங்கும் We the Leaders! திருச்செந்தூரில் காத்திருக்கும் சம்பவம்!

    அண்ணாமலையின் முதல் போராட்டம்?! களத்தில் இறங்கும் We the Leaders! திருச்செந்தூரில் காத்திருக்கும் சம்பவம்!

    அரசியல்
    "கட்சி நிதி"..! திமுகவுக்கு ஏன் பதற்றம்..? முதல்வர் மீது பொய்யான பிம்பம்... ஆதவ் அர்ஜுனா காட்டம்..!!

    "கட்சி நிதி"..! திமுகவுக்கு ஏன் பதற்றம்..? முதல்வர் மீது பொய்யான பிம்பம்... ஆதவ் அர்ஜுனா காட்டம்..!!

    தமிழ்நாடு
    தொடர் இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! நகை கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!!

    தொடர் இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை..!! நகை கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    செந்தில் பாலாஜிக்கு செக்... கரூர் முக்கிய புள்ளி வீட்டில் சோதனை... காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்...!

    செந்தில் பாலாஜிக்கு செக்... கரூர் முக்கிய புள்ளி வீட்டில் சோதனை... காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எ.வ. வேலு வீட்டில் ரெய்டு..! ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். ! ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    எ.வ. வேலு வீட்டில் ரெய்டு..! ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். ! ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலையின் முதல் போராட்டம்?! களத்தில் இறங்கும் We the Leaders! திருச்செந்தூரில் காத்திருக்கும் சம்பவம்!

    அண்ணாமலையின் முதல் போராட்டம்?! களத்தில் இறங்கும் We the Leaders! திருச்செந்தூரில் காத்திருக்கும் சம்பவம்!

    அரசியல்

    "கட்சி நிதி"..! திமுகவுக்கு ஏன் பதற்றம்..? முதல்வர் மீது பொய்யான பிம்பம்... ஆதவ் அர்ஜுனா காட்டம்..!!

    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜிக்கு செக்... கரூர் முக்கிய புள்ளி வீட்டில் சோதனை... காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்...!

    செந்தில் பாலாஜிக்கு செக்... கரூர் முக்கிய புள்ளி வீட்டில் சோதனை... காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்...!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் உதவித் தொகை நிறுத்தம்.? மாணவர்கள் அதிர்ச்சி..! தமிழக அரசு விளக்கம்..!!

    நான் முதல்வன் உதவித் தொகை நிறுத்தம்.? மாணவர்கள் அதிர்ச்சி..! தமிழக அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    கோர முகத்தை காட்டிய இயற்கை... லட்சக்கணக்கானோர் உயிரிழப்பு?... வெனிசுலாவிற்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து...!

    கோர முகத்தை காட்டிய இயற்கை... லட்சக்கணக்கானோர் உயிரிழப்பு?... வெனிசுலாவிற்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share