• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடைத்தேர்தல் முன்னிலை: தவெக அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்! அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் முன்னணியில் இருப்பது வெற்றிகழக அரசுக்கு மக்கள் கொடுத்திருக்கக்கூடிய அங்கீகாரமாக பார்க்கின்றோம் என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 09 Oct 2026 14:31:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bypoll Leads a Resounding Endorsement of TVK Govt: Higher Education Minister Viswanathan.

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்று வருவது தவெக அரசுக்கு மக்கள் வழங்கியிருக்கக்கூடிய மகத்தான அங்கீகாரம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் இரு தொகுதிகளிலும் அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்று வருகின்றனர். தவெகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் முன்னிலை நிலவரங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலக வளாகத்தின் வெளியே உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் உற்சாகமாக இனிப்புகளை வழங்கித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    bypoll

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஸ்வநாதன், "தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வருவது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்குத் தமிழக மக்கள் வழங்கியுள்ள அசைக்க முடியாத நற்சான்றிதழும் அங்கீகாரமுமாகும். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி உருவான பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்; இக்கூட்டணிக்கு மக்கள் தங்களது பேராதரவை அள்ளி வழங்கியுள்ளனர்" என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ”இதுக்கு பிச்சை எடுக்கலாம்...” - ஊழல் அதிகாரிகளை விட்டு விளாசிய நீதிபதிகள்... தவெக அரசுக்கு வைத்த குட்டு...!

    bypoll

    மேலும், இந்த இடைத்தேர்தல் வெற்றி இதோடு மட்டும் நின்றுவிடாமல், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும், தொடர்ந்து வரவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிலும் மாபெரும் அதிர்வலையாக எதிரொலிக்கும்; இனிவரும் காலங்களில் தமிழகத்தில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிதான் மிகப்பெரிய வெற்றிகளைத் தொடர்ச்சியாகக் குவிக்கும் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

    தேசிய அரசியல் குறித்துப் பேசிய அமைச்சர், வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி அவர்கள் நாட்டின் பிரதமராகப் பதவியேற்பதற்குத் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அனைத்து வகையிலும் முழு உறுதுணையாக நிற்பார் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எம்ஜிஆரை போல் விஜய் மீதும் மக்களுக்கு நம்பிக்கை..! "நான் அவர்கள் வீட்டு மகள்"..! மரகதம் குமரவேல் பேட்டி..!

    மேலும் படிங்க
    வன்கொடுமை புகாரில் பிரபல தவெக வழக்கறிஞர் கைது... விசாரணையின் போது ஸ்டேஷனிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு...!

    வன்கொடுமை புகாரில் பிரபல தவெக வழக்கறிஞர் கைது... விசாரணையின் போது ஸ்டேஷனிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    "போலி பரப்புரையை பைசா கூட மதிக்காத புதுவை மக்கள்"..! காங்கிரசை விளாசிய நயினார் நாகேந்திரன்..!!

    "போலி பரப்புரையை பைசா கூட மதிக்காத புதுவை மக்கள்"..! காங்கிரசை விளாசிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    ”இதுக்கு பிச்சை எடுக்கலாம்...” - ஊழல் அதிகாரிகளை விட்டு விளாசிய நீதிபதிகள்... தவெக அரசுக்கு வைத்த குட்டு...!

    ”இதுக்கு பிச்சை எடுக்கலாம்...” - ஊழல் அதிகாரிகளை விட்டு விளாசிய நீதிபதிகள்... தவெக அரசுக்கு வைத்த குட்டு...!

    அரசியல்
    எம்ஜிஆரை போல் விஜய் மீதும் மக்களுக்கு நம்பிக்கை..! "நான் அவர்கள் வீட்டு மகள்"..! மரகதம் குமரவேல் பேட்டி..!

    எம்ஜிஆரை போல் விஜய் மீதும் மக்களுக்கு நம்பிக்கை..! "நான் அவர்கள் வீட்டு மகள்"..! மரகதம் குமரவேல் பேட்டி..!

    தமிழ்நாடு
    "மூன்று மாத நல்லாட்சி... இடைத்தேர்தல் முடிவே சாட்சி"..! அமைச்சர் சரத் பெருமிதம்..!!

    "மூன்று மாத நல்லாட்சி... இடைத்தேர்தல் முடிவே சாட்சி"..! அமைச்சர் சரத் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    மக்கள் சக்தியால் கோட்டையை உடைப்போம்..! அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி..!

    மக்கள் சக்தியால் கோட்டையை உடைப்போம்..! அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எம்ஜிஆரை போல் விஜய் மீதும் மக்களுக்கு நம்பிக்கை..!

    எம்ஜிஆரை போல் விஜய் மீதும் மக்களுக்கு நம்பிக்கை..! "நான் அவர்கள் வீட்டு மகள்"..! மரகதம் குமரவேல் பேட்டி..!

    தமிழ்நாடு

    "மூன்று மாத நல்லாட்சி... இடைத்தேர்தல் முடிவே சாட்சி"..! அமைச்சர் சரத் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    மக்கள் சக்தியால் கோட்டையை உடைப்போம்..! அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி..!

    மக்கள் சக்தியால் கோட்டையை உடைப்போம்..! அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share