• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்கள் சக்தியால் கோட்டையை உடைப்போம்..! அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி..!

    மக்கள் சக்தியால் கோட்டையை உடைப்போம் என்று அமைச்சர் விஜய பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார்.
    Author By Nila Fri, 09 Oct 2026 13:37:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Vijay Balaji tvk government

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்த நிகழ்வாக அமைந்தது. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா, பின்னர் தனது பதவியை ராஜிநாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் இந்தத் தொகுதி காலியானது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான போட்டியில் ஈடுபட்டன.

    கடந்த பொதுத்தேர்தலில் தவெக இங்கு மூன்றாம் இடத்திலேயே நின்றது. ஆனால் ஆட்சி அமைத்த பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இது ஆளும் கட்சியின் மதிப்பீடாகவே பார்க்கப்பட்டது.இந்தச் சூழலில் கைத்தறி மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டியளித்து தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மக்கள் முன்பு பொய் பிரசாரங்களை நம்பி வாக்களித்திருந்தனர் என்றும், இப்போது அந்த நிலை மாறிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுகவையும் திமுகவையும் புறக்கணித்துவிட்டு மக்கள் தவெகவை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

    Minister vijay balaji

    கடந்த தேர்தலில் மூன்றாம் இடத்தில் இருந்த தவெக, இன்று முதல் இடத்திற்கு வந்துள்ளது என்றும், நகர்ப்புறப் பகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும்போது அந்த மாற்றம் தெளிவாகத் தெரியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக, திமுகவின் பாரம்பரிய கோட்டைகளை மக்கள் சக்தியால் உடைத்து தவெக முன்னிலை பெறும் என்று அவர் உறுதியாகப் பேசினார்.

    இதையும் படிங்க: IAS அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்... உள்துறை செயலராக கார்த்திக் நியமனம்..! தமிழக அரசு அறிவிப்பு..!!

    அமைச்சர் மேலும் கூறியதாவது, இடைத்தேர்தல் என்றாலே திருமங்கலம் ஃபார்முலா என்று பலரும் பேசுவர். ஆனால் இம்முறை அதை உடைத்து ஆளும் கட்சியாக இருந்தபோதிலும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் மிகப்பெரிய வெற்றியை அடையப்போகிறோம். தாராபுரத்தில் தவெக கூட்டணி ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளது என அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: டாஸ்மாக் பாரில் கடனா..? அமைச்சர் விக்னேஷ் சொன்னது என்ன.? தமிழ்நாடு அரசு விளக்கம்.!

    மேலும் படிங்க
    "மூன்று மாத நல்லாட்சி... இடைத்தேர்தல் முடிவே சாட்சி"..! அமைச்சர் சரத் பெருமிதம்..!!

    "மூன்று மாத நல்லாட்சி... இடைத்தேர்தல் முடிவே சாட்சி"..! அமைச்சர் சரத் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    மாதம்பட்டியையே மிஞ்சிட்டாரே..!!

    மாதம்பட்டியையே மிஞ்சிட்டாரே..!! 'பார்ட் டைம் பாய் ஃப்ரெண்ட்-ஆ இருப்பேன்'.. லவ்மூடுல வார்த்தையை விட்ட முத்துக்குமரன்.. விடாமல் வீடியோ இறக்கும் வஹிதா..!

    சினிமா
    தாராபுரத்தில் தடுமாறும் அதிமுக..!! 2ம் இடமும் போச்சு..!! அசுர வேகத்தில் முன்னேறும் திமுக!!

    தாராபுரத்தில் தடுமாறும் அதிமுக..!! 2ம் இடமும் போச்சு..!! அசுர வேகத்தில் முன்னேறும் திமுக!!

    தமிழ்நாடு
    இதுக்குத்தான் நான் பேசமாட்டேன்னு சொன்னேன்..!! சூப்பர் ஸ்டார் ரஜினியையே கலாய்த்த நெல்சன்..  ஜெயிலர் 2 சூப்பர் ஷோ புரோமோ வைரல்..!

    இதுக்குத்தான் நான் பேசமாட்டேன்னு சொன்னேன்..!! சூப்பர் ஸ்டார் ரஜினியையே கலாய்த்த நெல்சன்.. ஜெயிலர் 2 சூப்பர் ஷோ புரோமோ வைரல்..!

    சினிமா
    தமிழகத்தையே உலுக்கிய பழனி பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்... சிறுவர்கள் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்...!

    தமிழகத்தையே உலுக்கிய பழனி பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்... சிறுவர்கள் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்...!

    தமிழ்நாடு
    ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

    ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "மூன்று மாத நல்லாட்சி... இடைத்தேர்தல் முடிவே சாட்சி"..! அமைச்சர் சரத் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    தாராபுரத்தில் தடுமாறும் அதிமுக..!! 2ம் இடமும் போச்சு..!! அசுர வேகத்தில் முன்னேறும் திமுக!!

    தாராபுரத்தில் தடுமாறும் அதிமுக..!! 2ம் இடமும் போச்சு..!! அசுர வேகத்தில் முன்னேறும் திமுக!!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய பழனி பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்... சிறுவர்கள் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்...!

    தமிழகத்தையே உலுக்கிய பழனி பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்... சிறுவர்கள் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்...!

    தமிழ்நாடு
    ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

    ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இனிமே EASY தான்..! மிஷன் சக்தி செயலியில் தமிழ்..! நன்றி தெரிவித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

    இனிமே EASY தான்..! மிஷன் சக்தி செயலியில் தமிழ்..! நன்றி தெரிவித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

    தமிழ்நாடு
    அடங்க மறுக்கும் கரப்பான்பூச்சி கட்சியினர்.. டெல்லி நோக்கி செல்லும் ரயில்களுக்கு அதிரடி தடை!!

    அடங்க மறுக்கும் கரப்பான்பூச்சி கட்சியினர்.. டெல்லி நோக்கி செல்லும் ரயில்களுக்கு அதிரடி தடை!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share