• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் விதிமீறல்... அமைச்சர் துரைமுருகன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு... அதிரடி நடவடிக்கை..!!

    தேர்தல் விதிமீறியதாக அமைச்சர் துரைமுருகன் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Author By Nila Wed, 01 Apr 2026 10:04:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Case minister duraimurugan

    தேர்தல் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்து பேரணியாக சென்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக அமைச்சர் துரைமுருகன் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துரைமுருகன் நேற்று ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பேரணியாக சென்று சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார். 

    ஆனால் கேட்ட அனுமதிக்கு மாறாகவும், அளிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு மாறாகவும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தும் சுமார் அரை மணி நேரம் ஊர்வலமாக சென்று போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    campaign

    காட்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய அனுமதியை மீறி செயல்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் காட்பாடி காவல் நிலையத்தில் வேட்பாளர் துரைமுருகன், கதிர ஆனந்த் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு! காட்பாடியில் தேர்தல் விதிமீறல்.. கதிர் ஆனந்த் எம்பி மீதும் நடவடிக்கை!

    துரைமுருகன், கதிர் ஆனந்த், சுனில் குமார், திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா, டீக்காராமன் (காங்கிரஸ்), தணிகாசலம் (ஒன்றிய செயலாளர்) புஷ்பலதா வன்னியராஜா (மண்டல தலைவர்), வேல்முருகன் (ஒன்றிய பெருந்தலைவர்) மேற்கண்ட எட்டு பேரின் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

    மேலும் படிங்க
    ஆரம்பிச்சாச்சு கோடை காலம்..!! ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா ஷூட்டிங்கிற்கு தடை..!!

    ஆரம்பிச்சாச்சு கோடை காலம்..!! ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா ஷூட்டிங்கிற்கு தடை..!!

    தமிழ்நாடு
    சூட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து பாலியல் தொல்லை.. குமுறிய நடிகை..! அடுத்த நொடியே சிறைக்கு சென்ற இயக்குநர்..!

    சூட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து பாலியல் தொல்லை.. குமுறிய நடிகை..! அடுத்த நொடியே சிறைக்கு சென்ற இயக்குநர்..!

    சினிமா
    ரயில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா..?? கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்கள்..!! இன்று முதல் அமல்..!!

    ரயில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா..?? கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்கள்..!! இன்று முதல் அமல்..!!

    இந்தியா
    Avatar: The Last Airbender Season 2-வை காண தயாராகுங்கள் மக்களே...!  இதோ வந்தாச்சு ரிலீஸ் அப்டேட்..!

    Avatar: The Last Airbender Season 2-வை காண தயாராகுங்கள் மக்களே...! இதோ வந்தாச்சு ரிலீஸ் அப்டேட்..!

    சினிமா
    அப்போ எனக்கு அறியாத வயது... மோசடி மன்னனுக்கு வாக்கப்பட்டு சீரழிந்தேன்..! சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா காட்டமான பதிவு..!

    அப்போ எனக்கு அறியாத வயது... மோசடி மன்னனுக்கு வாக்கப்பட்டு சீரழிந்தேன்..! சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா காட்டமான பதிவு..!

    சினிமா
    தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்..? விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்..? விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆரம்பிச்சாச்சு கோடை காலம்..!! ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா ஷூட்டிங்கிற்கு தடை..!!

    ஆரம்பிச்சாச்சு கோடை காலம்..!! ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா ஷூட்டிங்கிற்கு தடை..!!

    தமிழ்நாடு
    ரயில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா..?? கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்கள்..!! இன்று முதல் அமல்..!!

    ரயில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா..?? கட்டண விதிகளில் முக்கிய மாற்றங்கள்..!! இன்று முதல் அமல்..!!

    இந்தியா
    தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்..? விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தவெக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்..? விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    திமுக வாக்குறுதிகள் தரமா இருக்கும்… BJP பாதம் தாங்கி EPS..! லெஃப்ட் ரைட் வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

    திமுக வாக்குறுதிகள் தரமா இருக்கும்… BJP பாதம் தாங்கி EPS..! லெஃப்ட் ரைட் வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் கையில் 70 பேரின் ரத்தக்கறை… முழு சங்கி…! வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

    எடப்பாடியின் கையில் 70 பேரின் ரத்தக்கறை… முழு சங்கி…! வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    “மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது”... அதிமுகவினருக்கு அடித்த ஜாக்பாட்... எஸ்.பி.வேலுமணி சொன்ன குஷியான செய்தி...!

    “மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது”... அதிமுகவினருக்கு அடித்த ஜாக்பாட்... எஸ்.பி.வேலுமணி சொன்ன குஷியான செய்தி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share