• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பரந்தூர் விமான நிலையத்திற்கு முழு ஒப்புதல்! கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவிப்பு!

    சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய வசதிகளைத் துவக்கி வைக்கும் விழாவில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர், தமிழகத்தின் விமானப் போக்குவரத்து வளர்ச்சி குறித்து உரையாற்றினர்.
    Author By Thenmozhi Kumar Fri, 20 Feb 2026 19:21:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Central Government Gives Full Approval for Parandur Airport; Minister Ram Mohan Naidu at Coimbatore.

    தமிழகத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், சென்னை பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நவீன வசதிகளைத் துவக்கி வைத்துப் பேசிய அவர், தமிழகத்திற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டார்.

    பரந்தூர் பசுமை விமான நிலையம் தொடர்பாக மத்திய அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட வேண்டிய அனைத்து முழுமையான ஒப்புதல்களையும் நாங்கள் கொடுத்துவிட்டோம். இத்திட்டம் சென்னையின் சர்வதேச இணைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும்” எனத் தெரிவித்தார். தமிழகத்தின் மேற்கு மண்டலத் தொழில்துறையினர் மற்றும் பெங்களூரு எல்லைப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஓசூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    எல்.முருகன்

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோவை மாவட்டத்திற்கும், ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே வான்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த அதிக நிதி மற்றும் திட்டங்கள் ஒதுக்கப்படுகின்றன என அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். கோவையில் இன்று ‘உடான் யாத்ரி கஃபே’ (Udaan Yatri Cafe), குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் புவிசார் குறியீடு பெற்ற ‘கோவை கோரா காட்டன்’ விற்பனை நிலையம் ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சாமானியப் பயணிகளுக்கும் மலிவு விலையில் தரமான சிற்றுண்டிகள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தல்: அண்ணாமலை மற்றும் எல்.முருகனுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கிய பாஜக

    மத்திய இணை அமைச்சர்கள் முரளிதர் மோகல் மற்றும் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தமிழகத்தின் விமானப் போக்குவரத்து வரைபடத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசின் ‘க்ரீன் சிக்னல்’ கிடைத்துள்ளதால், இனி மாநில அரசின் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!

    மேலும் படிங்க
    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இந்தியா
    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    தமிழ்நாடு
    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    அரசியல்
    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு!  மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    தமிழ்நாடு
    டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்!  ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!

    டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்!  ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

    ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share