• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, January 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புகை போர்வையில் சென்னை! மணலியில் 168 AQI ஆக எகிறிய காற்று மாசுபாடு; தவிக்கும் மக்கள்!

    சென்னையில் இன்று காற்று மாசுபாடு மிதமான அளவில் உள்ள நிலையில், அதிகபட்சமாக மணலியில் 168 AQI-ம், குறைந்தபட்சமாக ராயபுரத்தில் 64 AQI-ம் பதிவாகியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 14 Jan 2026 08:49:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Air Quality Index (AQI) Reaches 144 in Manali Post-Bhogi Celebrations

    தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போகிப் பண்டிகை புகையினால் காற்று மாசுபாடு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், மணலி பகுதியில் அதிகபட்சமாகக் காற்றுத் தரக் குறியீடு 168 ஆகப் பதிவாகியுள்ளது.இது குறித்த கடந்த 24 மணிநேரத்திற்கான இறுதி அறிக்கையைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இன்று மாலை வெளியிட உள்ளது.

    பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் இன்று அதிகாலை மக்கள் பழைய பொருட்களை எரித்துக் கொண்டாடியதால், சென்னையின் வான்பரப்பு முழுவதும் சாம்பல் நிறப் புகைப் படலமாக மாறியுள்ளது. இது ஒருபுறம் விமானங்களின் ஓடுதளப் பார்வைத் திறனைப் பாதித்துள்ள நிலையில், மறுபுறம் பொதுமக்களின் சுவாச ஆரோக்கியத்திற்கும் சவாலாக அமைந்துள்ளது. மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நேரடித் தரவுகளின்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் இன்று காலை முதலே ‘மிதமான’ நிலையைத் தாண்டி அபாயக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

    144 AQI

    சென்னை மாநகரின் பல்வேறு மண்டலங்களில் உள்ள காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களின்படி, மணலி பகுதியில் மிக அதிகபட்சமாக 144 AQI பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கொடுங்கையூரில் 123 AQI, அரும்பாக்கத்தில் 117 AQI மற்றும் பெருங்குடியில் 103 AQI எனப் பதிவாகியுள்ளது. இந்த அளவீடுகள் அனைத்தும் ‘மிதமான மாசுபாடு’ என்ற பிரிவின் கீழ் வந்தாலும், இதயம் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது. வேளச்சேரியில் 74 AQI ஆகவும், ராயபுரத்தில் மிகக் குறைந்த அளவாக 64 AQI ஆகவும் பதிவாகியுள்ளது. 

    இதையும் படிங்க: பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறோம்! கிளாம்பாக்கத்தில் மக்கள் வெள்ளம்! 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    நேற்று போகித் தொடக்கம் முதல் இன்று காலை வரை ஒட்டுமொத்தமாகப் பதிவான காற்றின் தரக் குறியீட்டின் சராசரி மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த இறுதி அறிக்கையைத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. புகையைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சிக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: சென்னையில் நேரடி ஆய்வு! புதிய பாடத்திட்டம் எப்படி இருக்கணும்? பள்ளிக் கல்வித் துறை கருத்துக் கேட்பு கூட்டம்!

    மேலும் படிங்க
    ஊருக்கு தான் உபதேசம்.. ரவுடித்தனம் செய்கிறதே விஜய் ரசிகர்கள் தான்..! கடும் கோபத்தில்

    ஊருக்கு தான் உபதேசம்.. ரவுடித்தனம் செய்கிறதே விஜய் ரசிகர்கள் தான்..! கடும் கோபத்தில் 'பராசக்தி' இயக்குநர்..!

    சினிமா
    தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா... நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறீங்க..! முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை..!

    தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா... நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறீங்க..! முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை..!

    தமிழ்நாடு
    கடும்பனி, புகைமூட்டம்..!! சென்னை ஏர்போர்ட்டில் 8 விமானங்கள் ரத்து..!! பயணிகள் அவதி..!!

    கடும்பனி, புகைமூட்டம்..!! சென்னை ஏர்போர்ட்டில் 8 விமானங்கள் ரத்து..!! பயணிகள் அவதி..!!

    தமிழ்நாடு
    வடமாநிலங்களில் களைகட்டிய லோஹ்ரி கொண்டாட்டம்..!! நெருப்பு மூட்டி, பாடல்களைப் பாடி மகிழ்ந்த மக்கள்..!!

    வடமாநிலங்களில் களைகட்டிய லோஹ்ரி கொண்டாட்டம்..!! நெருப்பு மூட்டி, பாடல்களைப் பாடி மகிழ்ந்த மக்கள்..!!

    இந்தியா
    தள்ளாடி பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிச் செல்லும் மூதாட்டி...! தாயுமானவர் திட்டம் என்னாச்சு? அதிமுக கண்டனம்..!

    தள்ளாடி பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிச் செல்லும் மூதாட்டி...! தாயுமானவர் திட்டம் என்னாச்சு? அதிமுக கண்டனம்..!

    தமிழ்நாடு
    இது ஆக்ஷன் படமா.. இல்ல ஆபாச படமா..! யாஷ் நடித்துள்ள ’டாக்சிக்’ பட டீசருக்கு எதிராக புகார்..!

    இது ஆக்ஷன் படமா.. இல்ல ஆபாச படமா..! யாஷ் நடித்துள்ள ’டாக்சிக்’ பட டீசருக்கு எதிராக புகார்..!

    சினிமா

    செய்திகள்

    தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா... நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறீங்க..! முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை..!

    தலைமைச் செயலகத்தில் பொங்கல் விழா... நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறீங்க..! முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை..!

    தமிழ்நாடு
    கடும்பனி, புகைமூட்டம்..!! சென்னை ஏர்போர்ட்டில் 8 விமானங்கள் ரத்து..!! பயணிகள் அவதி..!!

    கடும்பனி, புகைமூட்டம்..!! சென்னை ஏர்போர்ட்டில் 8 விமானங்கள் ரத்து..!! பயணிகள் அவதி..!!

    தமிழ்நாடு
    வடமாநிலங்களில் களைகட்டிய லோஹ்ரி கொண்டாட்டம்..!! நெருப்பு மூட்டி, பாடல்களைப் பாடி மகிழ்ந்த மக்கள்..!!

    வடமாநிலங்களில் களைகட்டிய லோஹ்ரி கொண்டாட்டம்..!! நெருப்பு மூட்டி, பாடல்களைப் பாடி மகிழ்ந்த மக்கள்..!!

    இந்தியா
    தள்ளாடி பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிச் செல்லும் மூதாட்டி...! தாயுமானவர் திட்டம் என்னாச்சு? அதிமுக கண்டனம்..!

    தள்ளாடி பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிச் செல்லும் மூதாட்டி...! தாயுமானவர் திட்டம் என்னாச்சு? அதிமுக கண்டனம்..!

    தமிழ்நாடு
    48 மணி நேரம் தான்!  End card போட்டது வடகிழக்கு பருவமழை!! இன்று எங்கெல்லாம் மழை!

    48 மணி நேரம் தான்! End card போட்டது வடகிழக்கு பருவமழை!! இன்று எங்கெல்லாம் மழை!

    தமிழ்நாடு
    தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம்.. பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து...!

    தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம்.. பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share