• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களே கவனிங்க... சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள்..! சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.!!

    சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள் என்று அறிவிப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 30 Sep 2026 10:58:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai corporation property tax

    சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சொத்து உரிமையாளர்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள். நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 30 அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குள் வரியை செலுத்தாதவர்களுக்கு அடுத்த நாள் முதல் மாதத்திற்கு ஒரு சதவீதம் வட்டி அபராதமாக விதிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை ஆண்டுக்கு இருமுறை சொத்து வரியை வசூலிக்கிறது. முதல் அரையாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உள்ளது. இந்த காலகட்டத்திற்கான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தாவிட்டால், நிலுவைத் தொகையின் மீது தனி வட்டி சேர்க்கப்படும். இது சொத்து உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையாக மாறும். எனவே கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இன்றுள்ளேயே வரியை செலுத்தி முடித்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Chennai Corporation

    வரியை செலுத்துவதற்கு பல எளிய வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான chennaicorporation.gov.in மூலம் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தலாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யூபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் மாநகராட்சியின் கைபேசி செயலி மூலமும் எளிதாக செலுத்தலாம். அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் 9445061913 ஐ பயன்படுத்தி செய்தி அனுப்பி வரியை செலுத்தும் வசதியும் உள்ளது.

    இதையும் படிங்க: மழைக்கால மீட்புப் பணிகள்... தன்னார்வலர்களை இணைக்கும் முயற்சி... சென்னை மாநகராட்சியின் புதிய செயலி அறிமுகம்.!

    பிரத்யேக க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து உடனடியாக பணம் செலுத்தவும் முடியும்.நேரடியாக செலுத்த விரும்புபவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள், மண்டல அலுவலகங்கள் அல்லது வார்டு அலுவலகங்களுக்குச் சென்று செலுத்தலாம். வரி வசூலிப்பாளர்கள் மூலமாகவும் பணம் செலுத்தும் வசதி தொடர்கிறது. 

    இதையும் படிங்க: சொத்து வரி வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் மாநகராட்சி ஆணையர்களுக்கு ஐகோர்ட் சம்மன்!

    மேலும் படிங்க
    மீண்டும் களமிறங்கும்

    மீண்டும் களமிறங்கும் 'ஷார்க்ஸ்'..!! சென்னை 28 பார்ட் 3 படப்பிடிப்பு எப்போது? வெங்கட் பிரபு போட்டுள்ள மாஸ்டர் பிளான்..!

    சினிமா
    4000 மாணவர்கள் முன்னிலையில் வெளியான

    4000 மாணவர்கள் முன்னிலையில் வெளியான 'துரோகம் பழகு' 3rd Look..!! டீசரை மீண்டும் பார்க்கச் சொன்ன மாணவர்கள்... அசத்தும் படக்குழுவின் ப்ரொமோஷன்..!

    சினிமா
    SIR விவகாரத்தில் தவெக–காங்கிரஸ் இடையே வெடித்த கருத்து மோதல்! கூட்டணிக்குள் சலசலப்பு!

    SIR விவகாரத்தில் தவெக–காங்கிரஸ் இடையே வெடித்த கருத்து மோதல்! கூட்டணிக்குள் சலசலப்பு!

    அரசியல்
    "கேடுகெட்டத்தனம்"..! நாவை அடக்கணும்..! அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய அதிமுக..!

    "கேடுகெட்டத்தனம்"..! நாவை அடக்கணும்..! அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய அதிமுக..!

    தமிழ்நாடு
    வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்: சிபிஐ விசாரணை கோரி மனு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    வீரமணி வழக்கில் திடீர் திருப்பம்: சிபிஐ விசாரணை கோரி மனு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    குற்றம்
    எத்தனை? எவ்வளவு? என்ன?... லஞ்ச ஒழிப்புத்துறையை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிமன்றம்... கடைசியில் மெகா ட்விஸ்ட்...!

    எத்தனை? எவ்வளவு? என்ன?... லஞ்ச ஒழிப்புத்துறையை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிமன்றம்... கடைசியில் மெகா ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டோக்கன் கேட்டது குத்தமா? டீக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய 3 பேர்! வெளியான பதைபதைக்கும் CCTV காட்சி!

    டோக்கன் கேட்டது குத்தமா? டீக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய 3 பேர்! வெளியான பதைபதைக்கும் CCTV காட்சி!

    குற்றம்
    தவெக அமைச்சரவையில் பாமகவா?... ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த அரசியல் களத்தையே புரட்டிப்போட்ட செளமியா அன்புமணி...!

    தவெக அமைச்சரவையில் பாமகவா?... ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த அரசியல் களத்தையே புரட்டிப்போட்ட செளமியா அன்புமணி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share