• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    சென்னையில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள 263 இடங்கள் கண்டறியப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Tue, 25 Aug 2026 14:15:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai flood area list

    2026 எல் நினோ தற்போது வலுவடைந்து வருகிறது. WMO, ஆகஸ்ட்–அக்டோபர் காலத்தில் எல் நினோ உலகளாவிய மழைப்பொழிவு முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறுகிறது. சமீபத்திய சர்வதேச கணிப்புகளிலும், 2026 இறுதியில் எல் நினோ வலுவாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவைப் பொறுத்தவரை, எல் நினோ பொதுவாக தென்மேற்கு பருவமழையை பலவீனப்படுத்தும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 24 நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த தென்மேற்கு பருவமழை இயல்பை விட 13% குறைவாக இருப்பதாகவும், எல் நினோ காரணமாக செப்டம்பர் மழையும் பாதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  எல் நினோ பொதுவாக இந்தியாவின் தென்மேற்கு பருவமழையை குறைக்கும் என்றாலும், தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழையில் அதன் தாக்கம் நேர்மாறாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

    எனவே தமிழ்நாடு முழுவதும் வறட்சி, வெள்ளம் போன்ற நிலைகளை சமாளிப்பதற்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் 240க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பொளந்தெடுக்கப்போகும் கனமழை... இன்று எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?

    அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 21 இடங்களிலும், மணலி மண்டலத்தில் 8 இடங்களிலும், மாதவரம் மண்டலத்தில் 14 இடங்களிலும், அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 51 இடங்களிலும், ராயபுரம் மண்டலத்தில் 24 இடங்களிலும் மழைநீர் தேங்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    அதேபோல், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி உள்ளிட்ட மண்டலங்களிலும் மழைநீர் தேங்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பெருங்குடி மண்டலத்தில் 44 இடங்கள் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களாக சென்னை மாநகராட்சியால் கண்டறியப்பட்டுள்ளன.

    சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 38 இடங்களில் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் தேங்கிய பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆண்டு 263 இடங்கள் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

    இந்த 263 இடங்களில் 124 இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், 122 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 30 நாட்களில் இந்தப் பணிகள் நிறைவுபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    மழை பெய்யும்போது நீர் தேங்காமல் இருப்பதற்காக, மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குறைந்த உயரம் கொண்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான பணிகளும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    மேலும் படிங்க
    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    குற்றம்
    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    தமிழ்நாடு
    இனிமே யாருக்கும் நைட்டு தூக்கமில்லை..!! பித்துபிடிக்க வைக்கும் பிக்பாஸ் சீசன் 10.. ரிலீஸ் தேதி அப்டேட் சுடசுட வந்தாச்சி..!

    இனிமே யாருக்கும் நைட்டு தூக்கமில்லை..!! பித்துபிடிக்க வைக்கும் பிக்பாஸ் சீசன் 10.. ரிலீஸ் தேதி அப்டேட் சுடசுட வந்தாச்சி..!

    சினிமா
    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    தமிழ்நாடு

    செய்திகள்

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    குற்றம்
    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    தமிழ்நாடு
    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    தமிழ்நாடு
    ஆசையா.. காதலி கொடுத்த லிப்ஸ்டிக் முத்தம்❤️.. குவாலியரில் உலா வந்த 'கிஸ்ஸிங் கார்'.. காதலனுக்கு நடந்த ட்விஸ்ட்!!

    ஆசையா.. காதலி கொடுத்த லிப்ஸ்டிக் முத்தம்❤️.. குவாலியரில் உலா வந்த 'கிஸ்ஸிங் கார்'.. காதலனுக்கு நடந்த ட்விஸ்ட்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share